Viral
Vande Bharat Train: மெதுவாக நகர்ந்த வந்தே பாரத் இரயிலில் ஏற முயற்சித்த நபர்.. நொடியில் காத்திருந்த திருப்பம்.. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranவந்தே பாரத் இரயில் புறப்பட்டு சென்றுகொண்டு இருக்க, கதவுகளை இழுத்து அதில் ஏற முயற்சித்த இளைஞர் நொடியில் காப்பாற்றப்பட்டார். இரயில் நிறுத்தப்பட்டதால் ஒருவரின் உயிர் தப்பித்த தருணத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Chennai Peoples Affect Mosquitos: 6 மணிக்கு வீட்டின் கதவுகளை சாற்றும் சென்னை வாசிகள்.. ரீங்காரமிடும் கொசுக்களின் வளர்ச்சியால் மக்கள் வேதனை.!
Sriramkanna Pooranachandiranகாலி மனைகள் கொசுக்களின் கூடாரமாகி இருப்பதால், அங்கு கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து ஒட்டுமொத்த சென்னை வாசிகளையும் பத்தரவிக்கிறது. மாலை 6 மணிக்கு மேல் வீட்டை பூட்டியே இருக்கும் சென்னை வாசிகளின் நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
YouTuber Arrested: இரயில்வே ஸ்டேஷனில் இன்ஸ்டா ரீலுக்கு வீடியோ எடுத்த டெடி யூடியூபர் கைது.. இரயில்வே காவல்துறை அதிரடி.!
Sriramkanna Pooranachandiranதனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரயில்வே ஸ்டேஷனில் இருந்தவாறு வீடியோ எடுத்து பதிவிட்டவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். யூடியூப் சேனல் வைத்து அனுமதியின்றி வீடியோ எடுத்து ஆட்டம்போடும் இன்ஸ்டாகிராம் புகழ்வாசிகள் உஷாராக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Dindigul Bus Accident: மாடு மீது மோதாமல் இருக்க நினைத்ததால் சோகம்.. மலைப்பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து..!
Sriramkanna Pooranachandiranமலைப்பகுதியில் பயணித்த அரசு பேருந்து, மாட்டின் மீது மோதாமல் இருக்க நினைத்ததால் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய சோகம் நடந்துள்ளது. இவ்விபத்தில் 14 பயணிகள் காயமடைந்தனர்.
Patiala Minor Girl Gang Raped: 11 வயது சிறுமி ஓடும் காரில் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. நெஞ்சை பதறவைக்கும் துயரம்..!
Sriramkanna Pooranachandiran11 வயதாகும் சிறுமி 2 பேர் கும்பலால் காரில் கடத்தி செல்லப்பட்டு கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. மாமா வீட்டிற்கு சென்றுவிட்டு தன் வீட்டிற்கு திரும்பிய சிறுமிக்கு நடந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Mouli Roy Glamorous Pic: பார்க்கவே கிளுகிளுப்பா இருக்குதே.. ஓரவஞ்சனை இல்லாமல் டூ-பீசில் கவர்ச்சி காண்பித்த மெளலி ராய்..!
Sriramkanna Pooranachandiranரோஸ் நிறத்திலான உடையில், இளைஞர்களின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் மெளலி ராய் அல்டிமேட்டான போட்டோவை பதிவிட்டு இருக்கிறார்.
Son Tattooed Father's Portrait: தந்தையின் உருவத்தை கையில் பச்சை குத்திய பாசக்கார மகன்.. நெஞ்சை கரையவைக்கும் மகனின் பாசம்..!
Sriramkanna Pooranachandiranகாதல், திருமணம் என இருப்பவர்கள் தங்களின் துணையின் மீதான பாசத்தை வெளிப்படுத்த டாட்டூ குத்தி வரும் நிலையில், இயற்கை ஆர்வலர் ஒருவர் தனது கையில் தான் உயிரினும் மேலாக பாசம் வைத்த தந்தையின் உருவத்தை கையில் பச்சை குத்திய நெகிழ்ச்சி நிகழ்வு நடந்துள்ளது.
Engaged Girl Suicide: அந்த விசயத்திற்கு வற்புறுத்திய தாய்.. திருமணத்திற்கு 10 நாட்கள் முன் பெண் விபரீத முடிவு.. காரணம் இதுதான்..!
Sriramkanna Pooranachandiranதிருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்ல தயாராகிய மகளை தாய் சமையல் கற்க வற்புறுத்தியதால், கண்ணாளனுடன் வாழ்வதை விட சாவதே மேல் என விபரீத முடிவெடுத்த பெண்ணின் துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Erode Bypoll DMDK: "நாங்கதான் வெற்றி பெறுவோம்".. ஈரோடு இடைத்தேர்தலில் தனித்து களமிறங்குறது தேமுதிக - பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி.. சூடேறும் அரசியல்களம்..!
Sriramkanna Pooranachandiranதேமுதிக ஈரோடு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் ஈரோடு தேர்தல்களம் சூடேறியுள்ளது.
Crocodile Carries Baby: உயிரிழந்த குழந்தையின் சடலத்தை முதுகில் சுமந்து வந்த முதலை.. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranஆற்றில் உயிரிழந்த குழந்தையின் உடலை சுமந்தவாறு சுற்றிவந்த முதலை, மனிதர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டதும் அங்கிருந்து மறைந்தது. இந்த வினோத நிகழ்வு உலகளவில் செய்தியாக வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Air India Express: விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு.. புறப்பட்ட இடத்திலேயே தரையிறங்கிய விமானம்.!
Sriramkanna Pooranachandiran105 பயணிகளோடு திருவனந்தபுரத்தில் இருந்து மஸ்கத் புறப்பட்ட விமானம், மீண்டும் 47 நிமிடங்களில் திருவனந்தபுரத்திலேயே தரையிறக்கப்பட்டது.
Ludo Love Crossed Border: லுடோ கேமில் காதல்.. இந்தியரை கரம்பிடித்த பாகிஸ்தானிய பெண்மணி பெங்களூரில் கைது.. எல்லைதாண்டி வந்து லிவிங் டுகெதர்.!
Sriramkanna Pooranachandiranஆன்லைன் விளையாட்டான லுடோ கேமில் சந்தித்த இந்தியரை காதலித்த பெண்மணி, பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக எல்லைதாண்டி வந்து இந்தியரை கரம்பிடித்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளர். லிவிங் டுகெதரில் வாழ்ந்த காதல் ஜோடியை, கம்பிவைத்த சிறைக்குள் தள்ளிய அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு..
Rahul Gandhi ate Ice Cream: ஐஸ்கிரீமை காலி செய்த ராகுல் காந்தி.. "பாயசம் எங்கடா" காமெடி பாணியில் ஷாக்கான தொகுப்பாளினி.. சுட்டி செயலில் ராகுல்..!
Sriramkanna Pooranachandiranதனது நடைப்பயணத்தில் பல யூடியூபர்களை சந்திக்கும் ராகுல் காந்தி, ராஜஸ்தானில் சந்தித்த யூடியூப் சேனலின் தொகுப்பாளரிடம் ஐஸ்கிரீம் சாப்பிட்டு தனது வைரல் டயலாக்கில் ரீல் செய்த சுவாரசியம் நடந்தது.
Penalty For Instagram Famous Girl: நடுரோட்டில் காரை நிறுத்தி ஸ்டண்ட் வீடியோ எடுத்த இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ.17 ஆயிரம் அபராதம்.. ஆப்படித்த காவல்துறை.!!
Sriramkanna Pooranachandiranதேசிய நெடுஞ்சாலையில் நின்று வீடியோ எடுத்து பதிவிட்ட பெண்ணுக்கு ரூ.17 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சோசியல் மீடியாவில் இலட்சக்கணக்கில் பாலோவர்ஸ் வைத்திருந்தாலும், நடுரோட்டில் சட்டத்தை மீறி நடந்துகொண்டால் ஆப்பு வீடுதேடி வரும் என்பதற்கு சாட்சியாகியுள்ளது இந்த சம்பவம்.
BiggBoss Vikraman Supporters: ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #BoycottVijayTV.. காரணம் இதுதான்..! தலைவர் வாக்கு கேட்டும் கிடைக்காத வெற்றி..!
Sriramkanna Pooranachandiranபிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமனை வெற்றியாளராக எதிர்பார்த்த அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், மக்களின் மனதை வென்றவர் நீங்களே என விக்ரமனுக்கு ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Pakistan Lights out: மீண்டும் மின்விநியோக பிரச்சனையை சந்தித்த பாகிஸ்தான்.. இருளில் மூழ்கும் அபாயம்..!
Sriramkanna Pooranachandiranநாட்டிற்குள் பல பிரச்சனையை சந்தித்து வரும் பாகிஸ்தானில் மின் விநியோகமும் முக்கிய நகரங்களுக்கு துண்டிக்கப்பட்டதால் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
China Amusement Park: பெண்டுலம் ரைடு சென்றவர்களுக்கு உயிர் பயத்தை காண்பித்த பயங்கரம்.. அதிக எடையால் சம்பவம்.. மரண பயத்தை காமிச்சிட்டாங்க பரமா..!
Sriramkanna Pooranachandiranதிடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக ராட்சத ஊசலில் பயணம் செய்த மக்களுக்கு உயிர் பயம் ஏற்பட்டதன் வீடியோ வெளியாகியுள்ளது.
Asritha Sreedas Request: "அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை., பணம் அனுப்புங்க" - இன்ஸ்டாகிராமில் மோசடி பேர்வழிகள் கைவரிசை.. விஜய் டிவி நடிகை எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranவிஜய் தொலைக்காட்சி நடிகையின் அம்மாவான எனக்கு உடம்பு சரியில்லை என கூறி இன்ஸ்டாகிராமில் பணம் கேட்கும் கும்பல் சிலருக்கு வலைவிரித்துள்ள செய்தியை அறிந்த நடிகை, யாரிடமும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என வேண்டுகோள் வைத்துள்ளார்.
Thisayanvilai Youngster Murder: 20 வயது இளைஞரை கொன்று புதைத்த 16 வயது சிறுவன்.. 3 சிறார்களாக சேர்ந்து காதல் விவகாரத்தில் அதிர்ச்சி செயல்.! திசையன்விளையில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiran20 வயது இளைஞர் காதலித்த பெண்ணை தானும் காதலிப்பதாக வரிந்துகட்டிக்கொண்டு நின்ற 16 வயது சிறுவன், நுங்குவெட்டி சாப்பிட செல்லலாம் என 20 வயது இளைஞரை 2 நண்பர்களோடு சேர்ந்து கொன்று புதைத்த பயங்கரம் திசையன்விளையை அதிரவைத்துள்ளது. ஓராண்டு கழித்து இளைஞர் மாயமான வழக்கில் அதிரடி திருப்பமாய் அமைந்த விசாரணை முடிவுகள் பதறும் வகையில் அமைந்துள்ளது.
RCB Twitter Account Hacked: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ட்விட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கம்.. மீட்பு பணியில் ஆர்.சி.பி..!
Sriramkanna Pooranachandiranஇந்திய பிரீமியர் லீக் ஆட்டத்தில் உள்ள ஆர்.சி.பி அணியின் ட்விட்டர் பக்கம் இணையவழி குற்றவாளியால் திருடப்பட்டுள்ளது.