Viral

JD(S) Candidate Shivananda Patil Died: தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் மாரடைப்பால் திடீர் மரணம்.. முன்னாள் முதல்வர் இரங்கல்.!

Sriramkanna Pooranachandiran

ஜேடி (எஸ்) தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் சிவானந்த பாட்டில் மாரடைப்பால் திடீரென காலமானார்.

Telangana ATM Robbery CCTV: ஏ.டி.எம்மில் கொள்ளையடித்த பணத்தை சாலையில் வீசிச்சென்ற கொள்ளையர்கள் - சி.சி.டி.வி காட்சிகள் வைரல்..!

Sriramkanna Pooranachandiran

சினிமா பாணியில் ஏ.டி.எம்மில் கொள்ளையடித்த நபர்கள், காவல் துறையினர் துரத்தி வந்ததும் பணத்தை சாலையிலேயே பறக்கவிட்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது.

Bayilvan Ranganathan Speech: கதையை போல பட்டத்தை திருடுகிறார்கள்.. விஜய் - ரஜினி இதை செய்யுங்கள் - பயில்வான் ரங்கநாதன் ஓபன்டாக்.!

Sriramkanna Pooranachandiran

பாண்டிச்சேரி அரசு படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைப்பு தருவதே, பட்ஜெட் படங்கள் முதல் பெரிய படங்கள் வரை படமெடுக்கும் நபர்கள் பாண்டியை நோக்கி பயணிக்க காரணம் என பயில்வான் ரங்கநாதன் பேசினார்.

Kantara Star Rishabh Blessed: காந்தாரா நாயகனை ஆசிர்வதித்த அசல் தெய்வம்.. படத்தயாரிப்பு குழு வெளியிட்ட பிரத்தியேக வீடியோ..!

Sriramkanna Pooranachandiran

பஞ்சுருளி தெய்வம் நடிகர் ரிஷப் ஷெட்டியின் கைகளை பிடித்து அன்போடு அரவணைத்து ஆசி வழங்கிய வீடியோ படக்குழுவால் பகிரப்பட்டுள்ளது.

Advertisement

AIADMK Sellur K Raju Speech: நாம் யாரின் வாரிசு?.. கலகலப்பாக பேசி காட்டமான செல்லூர் ராஜு.. அவர்களை எதைக்கொண்டு அடிக்கலாம்? என கேள்வி.!

Sriramkanna Pooranachandiran

அப்பனுக்கு தப்பாமல் மகன் பிறந்துள்ளார் என்பதை உறுதி செய்வதை போல, மு.க ஸ்டாலினின் மகன் உதயநிதி பல உழைப்பாளிகள் உள்ள இயக்கம் என திமுகவை கூறிவிட்டு, அவரே அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார் என முன்னாள் அமைச்சர் தனது காட்டமான விமர்சனத்தை முன்வைத்தார்.

Women Died Contraceptive Copper T: காப்பர் டி கருத்தடை சாதனத்தை நீக்க அறுவை சிகிச்சை; பெண் பரிதாப மரணம்.. உறவினர்கள் கண்ணீர் குமுறல்.!

Sriramkanna Pooranachandiran

கருவுருவாகாமல் தடுக்க காப்பர் டி கருத்தடை சாதனம் பொருத்திய பெண்மணி, அதனை அகற்றக்கூறி தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Ghaziabad Man Split Roti: சூடான சுவையான எச்சில் சப்பாத்தி சுடச்சுட தயார்.. முதியவர் அதிர்ச்சி செயல்.. வைரலாகும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

கடைக்கு விநியோகம் செய்ய சப்பாத்தி தயாரித்த முதியவர், அதன் மீது எச்சிலை உமிழ்ந்து தயாரித்த வீடியோ வைரலாகியுள்ளது. விசாரணையில் இறங்கிய காவல் துறையினர் குற்றம் இழைத்தவரை கைது செய்தனர்.

MS Dhoni Practice IPL 2023: ஐ.பி.எல் 2023 தொடருக்கு தயாராகும் தோனி.. மைதானத்தில் தீவிரமாக பயிற்சியெடுக்கும் கிரிக்கெட் தல..!

Sriramkanna Pooranachandiran

2023 ஐ.பி.எல் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பொருட்டு, அதற்கான முன்னேற்பாடுகளை கவனிக்க தல தோனி பயிற்சியெடுக்கிறார். அவரின் புதிய லுக் தொடர்பான போட்டோ வெளியாகியுள்ளது.

Advertisement

Vels Highway Hotel Banned: விக்கிரவாண்டி வேல்ஸ் உணவகத்தில் பேருந்துகள் நின்று செல்லத்தடை - போக்குவரத்துத்துறை அமைச்சர் அதிரடி.!

Sriramkanna Pooranachandiran

தொலைதூர பயணிகளுக்கான இடைவேளை நெடுஞ்சாலை வழி உணவகத்தில் தரமற்ற உணவுகள் வழங்கப்பட்ட காரணத்தால், அவ்வுணவகத்தில் தமிழ்நாடு அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன.

Engaged Man Arrest Pocso: 15 வயது சிறுமியின் அரை நிர்வாண வீடியோ.. Love Today பாணியில் செல்போனை மாற்றி சிக்கிக்கொண்ட புதுமாப்பிள்ளை.. !

Sriramkanna Pooranachandiran

திரைப்பட பாணியில் தன்னை உத்தமனாக காட்டிக்கொண்டவர், சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி அரைநிர்வாண வீடியோ எடுத்து சிக்கிக்கொண்ட நிலையில், நிச்சியிக்கப்பட்ட மணமகன் தவறு இழைத்தவன் என்பதால் பயமின்றி குற்றவாளி குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்த பெண்ணின் நற்குணம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Srimathi Death Case Update: ஸ்ரீமதியின் செல்போன் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு; சி.பி.சி.ஐ.டி-யிடம் கொடுக்க நீதிபதிகள் அறிவுறுத்தல்.!

Sriramkanna Pooranachandiran

தனியார் பள்ளியில் படித்த சிறுமி விடுதியில் மர்ம மரணம் அடைந்த வழக்கில், அவரின் செல்போன் பெற்றோரால் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் மாணவி ஸ்ரீமதியின் மரணத்தின் உண்மை தகவல் கண்டறியப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

TTV Dhinakaran Latest Speech: இடைத்தேர்தலில் களமிறங்குகிறது அமமுக?.. ஆர்.கே நகர் சூட்சமதுடன் ட்விஸ்ட் வைத்த டிடிவி தினகரன்.!

Sriramkanna Pooranachandiran

இடைத்தேர்தலில் எங்களால் சாதிக்க முடியும் என தொண்டர்களும், நிர்வாகிகளும் உத்வேகத்துடன் இருக்கிறார்கள். நிர்வாகிகளோடு ஆலோசித்து இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Advertisement

Pushpa 2 The Rule: நாளை தொடங்குகிறது புஷ்பா படத்தின் 2ம் பாகம் படப்பிடிப்பு.. ரசிகர்களுக்கு கியூட் சர்பிரைஸ் வைத்த படக்குழு.! விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 2021 இறுதியில் வெளியான புஷ்பா படத்தின் வெற்றியை தொடந்து, புஷ்பா படத்தின் 2ம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. அதற்கான படப்பிடிப்புகள் நாளை (ஜன.21) முதல் தொடங்குகிறது.

NIA Announce Reward Rs.5 Lakhs: பாஜக பிரமுகர் கொலை வழக்கில் என்.ஐ.ஏ அதிரடி.. குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.10 இலட்சம்.!

Sriramkanna Pooranachandiran

பாஜக பிரமுகர் கொலை வழக்கில் தேடப்படும் 2 குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.10 இலட்சம் பரிசு வழங்கப்படும் என என்.ஐ.ஏ அறிவித்துள்ளது.

One & Only Superstar: "உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது" -சூப்பர்ஸ்டார் பட்டம் பிரச்சனையில் ரஜினி ரசிகர்கள் பரபரப்பு போஸ்டர்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில நாட்களாகவே சூப்பர்ஸ்டார் யார் என்ற பிரச்சனை மேலோங்கியுள்ள நிலையில், எப்போதும் நாங்க தான் என ரஜினி ரசிகர்கள் வைத்த சுவரொட்டி வைரலாகியுள்ளது.

Ukraine President Jelansky Speech: ரஷிய அதிபர் புதின் இறந்துவிட்டாரா? - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பரபரப்பு பேச்சு.!

Sriramkanna Pooranachandiran

ஹெலிகாப்டர் தாக்குதலில் உக்ரைன் அமைச்சர் உட்பட 20 பேர் பலியாகிய நிலையில், அத்தாக்குதலுக்கு பின்னர் ரஷிய அதிபர் புதின் இறந்துவிட்டாரா? அவரின் குரலை நான் கேட்கவில்லையே என உக்ரைன் அதிபர் பேசியிருக்கிறார்.

Advertisement

Son Suicide Present Of Parents: ஓயாது சண்டையிட்ட பெற்றோர்கள்.. 19 வயது மகன் கண்டித்தும் கேட்காததால், பெற்றோர் கண்முன் உயிரைவிட்ட மகன்.!

Sriramkanna Pooranachandiran

தனது பெற்றோர் கண்முன் சண்டையிடுவதை மனதால் ஏற்றுக்கொள்ள இயலாமல் தவித்த மகன், பெற்றோரை கண்டித்தும் கேட்காத காரணத்தால் தனது மார்பில் கத்தியால் குத்தி தற்கொலை செய்த சோகம் நடந்துள்ளது.

Mother Killed 2 Babies: பிறந்து சில நாட்களேயான குழந்தைகளை கொன்ற மனநலம் பாதிக்கப்பட்ட தாய்?.. நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

மனநலம் பாதிக்கப்பட்ட தாய் தனக்கு பிறந்த 2 குழந்தைகளையும் கொலை செய்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. குழந்தை இறந்த செய்தி கேட்டு மனதுடைந்து விபத்தில் சிக்கி மறுபிறவி எடுத்து வந்த கணவரின் பதற்றம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

RJ Balaji Run Baby Run Trailer: நடிகர் RJ பாலாஜி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகிய ரன் பேபி ரன் படத்தின் டிரைலர் வெளியானது..! லிங்க் உள்ளே..!

Sriramkanna Pooranachandiran

RJ பாலாஜி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ரன் பேபி ரன் திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

Lost Retainer on Zipline: ஜிப்லைனில் சிரிச்சிகிட்டே பயணித்தவருக்கு பற்கள் பறந்தோடிய சோகம்.. வைரலாகும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

ஹவாய் தீவில் இன்பமாக பொழுதை கழிக்க வந்தவர், தனது பற்களை இழந்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.

Advertisement
Advertisement