Sports
IND Vs AUS 1st Test: 150 ரன்களுக்கு சுருண்டது இந்தியா.. ஆஸ்திரேலியா பந்துவீச்சில் அபாரம்..!
Rabin Kumarபெர்த்தில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
IND Vs CHN Hockey Final: மகளிர் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை; சீனாவை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்..!
Rabin Kumarபீகாரில் நடைபெற்ற மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் சீனாவை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
Dy CM Udhayanidhi Stalin: அயலக மண்ணில் வென்று வெள்ளிப்பதக்கத்துடன் தாயகம் திரும்பிய வீரர்., துணை முதல்வர் பாராட்டு.!
Sriramkanna Pooranachandiranகத்தாரில் நடந்த மோட்டார் பந்தய போட்டியில் தமிழர் வெள்ளி, வெண்கல பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். அவருக்கு அரசு சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
AUSW Vs INDW: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்.. ஷபாலி வர்மா அதிரடி நீக்கம் - இந்திய மகளிர் அணி அறிவிப்பு..!
Rabin Kumarஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய மகளிர் அணியில் இருந்து ஷபாலி வர்மா நீக்கப்பட்டுள்ளார்.
IPL 2025 Mega Auction: முதல் டெஸ்ட்டை தவறவிடும் டேனியல் வெட்டோரி.. காரணம் என்ன..?
Rabin Kumarஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் கலந்துகொள்வதற்காக டேனியல் வெட்டோரி, பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை தவறவிடவுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
AUS Vs PAK 3rd T20I: மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடி.. பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலியா அசத்தல்..!
Rabin Kumarபாகிஸ்தான் அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
SL Vs NZ 2nd ODI: குஷால் மென்டிஸ் அபாரம்.. நியூசிலாந்துக்கு எதிரான 2வது போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இலங்கை அணி..!
Rabin Kumarநியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
Mike Tyson Vs Jake Paul: முன்னாள் சாம்பியன் மைக் டைசனை வீழ்த்தி ஜேக் பால் சாதனை.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
Rabin Kumarஅமெரிக்காவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில், 20 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கிய முன்னாள் உலக ஹெவி வெயிட் சாம்பியனான மைக் டைசனை யூடியூபர் ஜேக்பால் வீழ்த்தினார்.
RSA Vs IND 4th T20I: சஞ்சு சாம்சன் அதிரடி.. ரசிகையின் முகத்தை பதம் பார்த்த பந்து.., வலி தாங்க முடியாமல் அழும் வீடியோ வைரல்..!
Rabin Kumarதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 4வது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் அடித்த பந்து ரசிகையின் முகத்தில் பலமாக தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
IND Vs SA T20i: திலக் - சஞ்சு ஜோடி மாபெரும் சாதனை., தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியை கைப்பற்றியது இந்தியா.!
Sriramkanna Pooranachandiranஐசிசி முழு உறுப்பினரில், ஒரேயொரு போட்டியில் பார்ட்னராக சேர்ந்து இருவர் சதமடித்து விளாசியுள்ளது இதுவே முதல் முறை ஆகும். இந்த சாதனை இந்தியா - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் வைத்து நடைபெற்றது.
Ranji Trophy 2024-25: ரஞ்சி கோப்பை வரலாற்றிலேயே மாபெரும் சாதனை.. ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்திய அன்ஷுல் கம்போஜ்..!
Rabin Kumarரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹரியானாவை சேர்ந்த இளம் வேகப்பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களை வீழ்த்தி சாதனை நிகழ்த்தியுள்ளார்.
WI Vs ENG 3rd T20I: ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து.. வெஸ்ட் இண்டீஸ் தொடர் தோல்வி..!
Rabin Kumarசெயின்ட் லூசியாவில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.
AUS Vs PAK 1st T20I: 7 ஓவரில் 93 ரன்.. அதிரடி காட்டிய ஆஸ்திரேலியா.., பாகிஸ்தான் படுதோல்வி..!
Rabin Kumarபாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
FIFA Posts Children's Day Wishes in Tamil: உலகளவில் அடையாளம் பெற்ற தமிழ்: பீஃபா கால்பந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழ் பதிவு.!
Backiya Lakshmiபீஃபா உலகக் கோப்பை கால்பந்து இன்ஸ்டா பக்கத்தில் தமிழில் வீடியோவினை பதிவு செய்துள்ளனர்.
SL Vs NZ 1st ODI: 27 ஓவர் 221 ரன் இலக்கு.. இலங்கை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. நியூசிலாந்து ஏமாற்றம்..!
Rabin Kumarநியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
RSA Vs IND 3rd T20I: அபிஷேக் சர்மா, திலக் வர்மா அதிரடி.. இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி..!
Rabin Kumarதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
SL Vs NZ 1st ODI: இலங்கை அணி 324 ரன்கள் குவிப்பு.. இருவர் சதமடித்து அசத்தல்..!
Rabin Kumarநியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட்களை இழந்து 324 ரன்கள் குவித்தது.
AFG Vs BAN 3rd ODI: குர்பாஸ், ஓமர்ஜாய் அதிரடி ஆட்டம்.. வங்கதேசத்திற்கு எதிரான தொடரை வென்று ஆப்கானிஸ்தான் அசத்தல்..!
Rabin Kumarசார்ஜாவில் நடைபெற்று வந்த ஒருநாள் தொடரில், ஆப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
WI Vs ENG 2nd T20I: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜோஸ் பட்லர் அதிரடி ஆட்டம்.. இங்கிலாந்து அணி அபார வெற்றி..!
Rabin Kumarவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.
SL Vs NZ 2nd T20I: 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி.. பெர்குஷன் அபார பந்துவீச்சு..!
Rabin Kumarதம்புலாவில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இலங்கையை வீழ்த்தி, நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.