Sports

Team India Celebrates Holi: ஹோலி பண்டிகையை மகிழ்ச்சியாக சிறப்பித்த இந்திய கிரிக்கெட் அணி.. வீடியோவை வெளியிட்ட பிசிசிஐ..!

Sriramkanna Pooranachandiran

வடமாநிலத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் பயிற்சிக்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பித்தது.

Dhoni Arrived CSK: வந்துட்டான்., வந்துட்டான்., வந்துட்டான்... சிங்கம்போல சி.எஸ்.கே அணிக்கு வந்த தல தோனி..!

Sriramkanna Pooranachandiran

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐ.பி.எல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், அந்தந்த அணியை சார்ந்தோர் தங்களது குழுவுடன் பயிற்சி எடுக்க தயாராகியுள்ளனர்.

MS Dhoni Last Match: பிரியாவிடையளிக்க நேரம் குறித்த எம்.எஸ் தோனி?.. சோகத்தில் ரசிகர்கள்.. நடக்கப்போவது என்ன?..!

Sriramkanna Pooranachandiran

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக, இந்தியாவில் பலராலும் உச்சரிக்கப்பட்ட பெயர்களில் முக்கியமான இடத்தை கொண்ட கிரிக்கெட் தல எம்.எஸ் தோனி நடப்பு ஐ.பி.எல் தொடருடன் ஓய்வு பெறலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

IPL 2023 Schedule Tamil: 2023 ஐ.பி.எல் போட்டிக்கான அட்டவணை வெளியானது.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. முழு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச கிரிக்கெட் அணிகளில் இருக்கும் வீரர்கள் முதல் உள்ளூர் வீரர்கள் வரை என அனைவரும் ஒன்றினையும் இந்திய அளவிலான இந்திய பிரீமியர் லீக் போட்டிகள் மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கவுள்ளன. தற்போது ஐ.பி.எல் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Ravindra Jadeja Great Rhythm: ஒரே மேட்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, பவுலிங்கில் ரிதம் கண்ட ஜடேஜா.! அசத்தல் பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

இந்திய அணியின் அல் ரவுண்டராக இருந்து வரும் ரவீந்திர ஜடேஜா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் நாள் ஆட்டத்தில் ஒரே ஆளாக 5 விக்கெட்டுகளை தட்டித்தூக்கி, தனக்கு வழங்கப்பட்ட 22 ஓவரில் மொத்தமாக 47 ரன்கள் மட்டுமே அடிக்கவிட்டார்.

KL Rahul Visit Nagpur Sai Baba Temple: நாக்பூர் சாய் பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்த கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல்..!

Sriramkanna Pooranachandiran

நாக்பூர் சாய் பாபா கோவிலுக்கு நேரில் வந்த கிரிக்கெட்டர் கே.எல் ராகுல், அங்கு சுவாமி தரிசனம் செய்தார். இந்த போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் லீக்காகியுள்ளது.

Aaron Finch Retirement: ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆட்டக்காரர் ஆரோன் பின்ச்... சோகத்தில் ரசிகர்கள்..!

Sriramkanna Pooranachandiran

கிரிக்கெட்டின் உச்ச நட்சத்திர வீரர்களின் பட்டியலில், உலகளவில் கவனிக்கப்படும் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய நாட்டின் வீரர் ஆரோன் பின்ச், தனது டி20 போட்டித்தொடர்களில் இருந்து ஓய்வு எடுக்கப்போவதாக அறிவித்து இருக்கிறார்.

Murali Vijay Retirement: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த முரளி விஜய்.. காரணம் என்ன?.. வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தனக்கு கிரிக்கெட் விளையாட வாய்ப்பளித்த பிசிசிஐ, சென்னை சூப்பர் கிங்ஸ் உட்பட பலருக்கும் நன்றி தெரிவித்து, கிரிக்கெட்டர் முரளி விஜய் தனது ஓய்வை அறிவித்துக்கொண்டார்.

Advertisement

India Women Cricket U19 Team: இந்திய U19 மகளிர் அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை - பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதிரடி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இங்கிலாந்து அணியை முதல் முறையாக U19 மகளிர் கிரிக்கெட்டில் வென்ற இந்திய பெண் சிங்கங்களுக்கு ரூ.5 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Sania Mirza Statement on Grand Slams: கிராண்ட் ஸ்லாம்ஸ் ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக சானியா மிர்ஸா அறிவிப்பு.! தோல்விக்கு பின் கண்ணீருடன் பேச்சு.!!

Sriramkanna Pooranachandiran

மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித்தொடரில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, Grand Slam டென்னிஸ் ஆட்டத்தில் இருந்து விடுபடுவதாக சானியா மிர்ஸா அறிவித்துள்ளார்.

RCB Twitter Account Hacked: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ட்விட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கம்.. மீட்பு பணியில் ஆர்.சி.பி..!

Sriramkanna Pooranachandiran

இந்திய பிரீமியர் லீக் ஆட்டத்தில் உள்ள ஆர்.சி.பி அணியின் ட்விட்டர் பக்கம் இணையவழி குற்றவாளியால் திருடப்பட்டுள்ளது.

MS Dhoni Practice IPL 2023: ஐ.பி.எல் 2023 தொடருக்கு தயாராகும் தோனி.. மைதானத்தில் தீவிரமாக பயிற்சியெடுக்கும் கிரிக்கெட் தல..!

Sriramkanna Pooranachandiran

2023 ஐ.பி.எல் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பொருட்டு, அதற்கான முன்னேற்பாடுகளை கவனிக்க தல தோனி பயிற்சியெடுக்கிறார். அவரின் புதிய லுக் தொடர்பான போட்டோ வெளியாகியுள்ளது.

Advertisement

Shubman Gill Double Century: இமாலய இலக்கை பெற அடித்து நொறுக்கி சிங்கமாய் கர்ஜித்த ஷுப்னம் ஹில்.. இரட்டை சதமடித்து புதிய சாதனை.!

Sriramkanna Pooranachandiran

முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஷுப்னம் ஹில்லின் அதிரடி ஆட்டம் அணியின் ரன்களை இமாலய அளவில் அதிரடியாக உயர்த்தியது.

IND Vs NZ: ஆட்டத்தை தொடங்கிய இந்தியா.. களத்தில் இறங்கிய ரோஹித் சர்மா- கில் ஜோடி.!

Sriramkanna Pooranachandiran

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதும் இந்தியா - நியூசிலாந்து அணிகளின் முதல் நாள் போட்டி, ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று மதியம் 01:30 மணியளவில் தொடங்கியது.

Indian Cricketers With Junior NTR: இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களோடு ஜூனியர் என்.டி.ஆர் நேரில் சந்திப்பு..!

Sriramkanna Pooranachandiran

நியூசிலாந்து அணியை நாளை எதிர்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களோடு தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரம் நேரில் சந்தித்துக்கொண்டார்.

Rishabh Pant Thanks: மரணத்தை தொட்டு வந்த ரிஷப்.. உயிரை காப்பாற்றிய நாயகர்களுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி..!

Sriramkanna Pooranachandiran

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ரிஷப் பண்டை துரிதமாக காப்பாற்றி பத்திரமாக மருத்துவமனையில் அனுமதி செய்தவர்களை நேரில் அழைத்து கிரிக்கெட்டர் ரிஷப் பண்ட் பாராட்டி இருக்கிறார்.

Advertisement

Tamilnadu Cricketers: இந்திய அணியில் இடம்பெற்றவர்களில் தமிழகத்தை சேர்ந்த சிறந்த வீரர்கள் யார்?.. அவரை மறக்க முடியுமா?.!

Sriramkanna Pooranachandiran

கிரிக்கெட் போட்டிகள் என்றாலே நம்மிடையே குதூகலம் தான் இருக்கும். அதிலும், நமது நாட்டில் கிரிக்கெட்டுக்கு காண்பிக்கப்படும் வரவேற்பு வேறெந்த போட்டிக்கும் பெரியளவில் கிடைக்காதது ஆகும்.

Champions of Cricket: உலகளவில் எப்போதும் மறக்க இயலாத தலைசிறந்த 50 கிரிக்கெட் ஜாம்பவான்கள்.. தோனி, சச்சின், விராட்க்கு எந்த இடம் தெரியுமா?..!

Sriramkanna Pooranachandiran

நம்மிடையே கிரிக்கெட் எந்த அளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தியதோ, அதனைப்போலவே கிரிக்கெட் வீரர்கள் நம்மிடம் இருந்து பிரிக்க இயலாத இடத்தினை பெற்றுவிட்டனர். நாட்டிற்காக தலைசிறந்து விளையாடும் வீரர் முதல், சர்வதேச அளவில் பல திறமைகளை கொண்ட வீரர்களுக்கும் நாட்டின் எல்லை கடந்து ரசிகர்கள் இருக்கின்றனர்.

Wicket Keeping: உலகளவில் எம்.எஸ் தோனியை போல கவனிக்கத்தக்க இடத்தை பெற்ற விக்கெட் கீப்பர்கள் யார் யார்?.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

உலகளவில் விக்கெட் கீப்பருக்கான இடத்தில் மின்னலை போல ஜொலித்தவர் எம்.எஸ் தோனி. அவர் விக்கெட் கீப்பிங் செய்கிறார் என்றால் பேட்டர் கொஞ்சம் கவனமாகத்தான் செயல்பட வேண்டும் என்று உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களும், பேட்டிங் ஜாம்பவான்களும் தெரிவிப்பார்கள்.

Rishabh Pant Accident: சாலைத்தடுப்பில் மோதி தீப்பிடித்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கார்.. படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி..!

Sriramkanna Pooranachandiran

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் நேற்று இரவில் டெல்லிக்கு சென்றுவிட்டு மீண்டும் உத்திரகாண்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அவர் டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரூர்கே அருகில் பயணம் செய்துள்ளார்.

Advertisement
Advertisement