Cricket

Team India Meets PM Modi: டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி.. நேரில் சந்தித்த பிரதமர் மோடி..!

Backiya Lakshmi

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர்.

Team India Road show on Mumbai: வெற்றிக்கோப்பையுடன் மும்பை சாலைகளில் மாஸ் காண்பிக்கப்போகும் இந்திய அணி; மும்பை காவல்துறை முக்கிய அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

வெற்றிக்கோப்பையுடன் தாயகம் வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, மும்பையில் சாலை வழிப்பேரணியாக வந்து ஐசிசி டி20 உலகக்கோப்பையை இந்திய மக்களிடம் நேரடியாக காட்சிப்படுத்துகிறது.

Team India Arrives Home: ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பையுடன் தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி; டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.!

Sriramkanna Pooranachandiran

வெற்றிக்கோப்பையை கையில் ஏந்தியவாறு இந்திய கிரிக்கெட் அணி தாயகம் வந்ததையடுத்து, விமான நிலைய வாசலில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

Team India To Meet PM Modi: டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி நாளை வருகை.. நேரில் சந்திக்க காத்திருக்கும் பிரதமர் மோடி..!

Backiya Lakshmi

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியினரை நாளை காலை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கிறார்.

Advertisement

David Miller Retires From T20Is? "எதிரணியை தனது அசத்தல் பீல்டிங்கிலும், பினிசிங்கிலும் திணறடித்த கில்லர் மில்லர்க்கு எண்டு கார்டா.." இன்னும் இருக்குடா..!

Backiya Lakshmi

டி20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் தென் ஆப்பிரிக்கா அணி தோற்று சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது.

Ravindra Jadeja Retirement: கிரிக்கெட் ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சி.. ரோஹித், விராட்டை தொடர்ந்து ஜடேஜாவும் ஓய்வு.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Rabin Kumar

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Team India Return Updates: கோரப்புயலின் தாக்கத்தில் சிக்கிக்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி; இந்தியா வருவது எப்போது?.. தற்போதைய நிலை என்ன?..!

Sriramkanna Pooranachandiran

இன்று மதியம் புயல் கரையை கடந்தபின், நிலைமையை கருத்தில் கொண்டு இன்று அல்லது நாளை இந்திய கிரிக்கெட் அணி பார்படோஸில் இருந்து வெளியேறி தாயகம் திரும்புகிறது.

DK as RCB Coach & Mentor: பெங்களூர் அணியின் வழிகாட்டி, பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் நியமனம்; "ஈ சாலா கப் நம்தே" கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த ஐபிஎல் தொடரில், ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்ட தினேஷ் கார்த்திக், பெங்களூர் அணியின் வெற்றிக்காக உழைக்க இனி ஆலோசகர் மற்றும் பயிற்சியாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

MS Dhoni Wishes Team India: "எனது பிறந்தநாளில் விலைமதிக்க முடியாத பரிசு" - இந்திய அணியின் வெற்றியை பாராட்டிய எம்.எஸ் தோனி.!

Sriramkanna Pooranachandiran

தனது பிறந்தநாளை சிறப்பிக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு, இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பை 2024 போட்டியில் வெற்றி அடைந்து மிகப்பெரிய பரிசை அளித்துள்ளது.

Rohit Sharma & Virat Kohli Retirement: அடுத்தடுத்து ஓய்வை அறிவித்த விராட் கோலி & ரோஹித் சர்மா.. வெற்றியுடன் மகிழ்ச்சியாக விடைபெறும் வீரர்கள்.!

Sriramkanna Pooranachandiran

11 ஆண்டுகால தோல்விக்கு 2024 ல் விடைகொடுத்து ரோஹித் சர்மா, டி20 போட்டிகளால் இருந்து ஓய்வை பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு ஏக்கம் எனினும், எதிர்கால செல்வங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டிய கடமையும் அவர்களுக்கு இருக்கிறது.

IND Vs SA Final: டி20 உலகக்கோப்பையில் இந்தியா வெற்றிபெற வேண்டி ரசிகர்கள் சிறப்பு வழிபாடு.!

Sriramkanna Pooranachandiran

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிக்கொள்ளும் ஐசிசி டி20 ஆடவர் உலகக்கோப்பை போட்டியில், இந்தியா வெற்றிபெற வேண்டும் என இந்தியாவே பிரார்த்தனை செய்து வருகிறது.

MS Dhoni New Look: "அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று.." புதிய ஹேர்ஸ்டைலில் ரசிகர்கள் மனதை கவர்ந்த தல தோனி..!

Backiya Lakshmi

தல தோனியின் புதிய ஹேர் ஸ்டைல் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

Advertisement

INDW Vs RSAW Test Day 1: முதல் நாள் முடிவில் இந்தியா 525 ரன்கள் குவிப்பு; ஷபாலி-மந்தனா சதம் அடித்து அசத்தல்..!

Rabin Kumar

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி அபாரமாக விளையாடி 525 ரன்கள் குவித்துள்ளது.

IND Vs ENG Semi Final 2 Highlights: 10 வருடங்களுக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி; இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி..!

Rabin Kumar

நேற்று இரவு நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, 10 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

RSA Vs AFG SF 1 Highlights: முதலாவது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா அணி..!

Rabin Kumar

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி, தென் ஆப்பிரிக்கா அணி முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Women T20 Asia Cup 2024 Schedule: மகளிர் டி20 ஆசியக் கோப்பை 2024 தொடர் அட்டவணை வெளியீடு; முதல் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானுடன் மோதல்..!

Rabin Kumar

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் 2024-ஆம் ஆண்டு மகளிர் டி20 ஆசியக் கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது.

Advertisement

AFG Vs BAN Highlights: வங்காளதேச அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி; ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்..!

Rabin Kumar

இன்று நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில், வங்காளதேச அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சாதனை படைத்தது.

IND Vs AUS: திருப்புமுனையை தந்த டார்விஸ் ஹெட் விக்கெட்; அசத்திய ரோஹித் சர்மா.. அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா.!

Sriramkanna Pooranachandiran

இந்தியா - ஆஸி., அணிகள் மோதிக்கொண்ட ஆட்டத்தில், நேற்று ரோஹித் சர்மா தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியின் வெற்றி வசமானது. இதன் வாயிலாக இந்தியா டி20 போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Kagiso Rabada, Marco Jansen: கேட்ச் பிடிப்பதில் வேகம்.. பவுண்டரில் லைனில் அந்தரத்தில் மோதிக்கொண்ட வீரர்கள்; வெஸ்ட் இண்டீஸ் - தென்னாபிரிக்கா அணிகள் ஆட்டத்தில் சுவாரஷ்யம்.!

Sriramkanna Pooranachandiran

வெஸ்ட் இண்டீஸ் - தென்னாபிரிக்க அணிகள் இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டியில், காகிஸோ - மார்கோ ஆகியோர் கேட்ச் பிடிக்க முயற்சித்து அந்தரத்தில் மோதி விழுந்தனர்.

BAN Team Trolled by WB Police: 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்த இந்திய அணி; வங்கதேச அணியை கலாய்த்து ட்விட் பதிவிட்ட மேற்குவங்க காவல்துறை.!

Sriramkanna Pooranachandiran

நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்த்து அபார வெற்றி அடைந்த நிலையில், வங்கதேசத்தின் தோல்வியை மேற்குவங்க காவல்துறை கலாய்த்து ட்விட் பதிவு செய்துள்ளது.

Advertisement
Advertisement