தமிழ்நாடு

Chennai Weather Today: நள்ளிரவு முதல் சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை; குளுகுளு சூழலால் மக்கள் மகிழ்ச்சி.. 10 மணிவரை வெளுத்து வாங்குமாம்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தை அனுபவித்து வந்த சென்னை மக்களை மகிழ்விக்கும் வகையில், மழை அன்னை நள்ளிரவு முதல் வெளுத்தது வாங்கி வருவதால் குளு குளு சூழல் உண்டாகியுள்ளது.

TN Weather Update: சுட்டெரிக்கப் போகும் வெயில்.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Backiya Lakshmi

சென்னையில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Helmet Awareness Campaign: தலைக்கவசம் உயிர்க்கவசம்.. விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்..!

Backiya Lakshmi

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் வடவள்ளி காவல்துறையினர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவ மாணவியர்கள் சார்பில் தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற பெயரில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

TVK Public Rally: "விரைவில் சந்திப்போம்!! வாகை சூடுவோம்!!" - கட்சியின் மாநாடு தேதியை அறிவித்த தளபதி..!

Backiya Lakshmi

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

Advertisement

Two Boys Found Dead: நரபலி கொடுக்கப்பட்ட 2 மகன்கள்? வேலூரில் படுபயங்கரம்.. பதறவைக்கும் சம்பவம்.!

Backiya Lakshmi

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சிறுவர்கள் இருவர் கோவில் அருகே மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Minor Girl Pregnant: 17 வயது சிறுமி கர்ப்பம்.. காதலன் போக்சோவில் கைது..!

Rabin Kumar

சென்னையில் 17 வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Gang Rape in Manamadurai: ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண் ஐவர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; மானாமதுரையில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

மானாமதுரை பகுதியில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண், காட்டுப்பகுதிக்கு தூக்கிச் செல்லப்பட்டு கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பதறவைக்கும் துயரம் நடந்துள்ளது.

Chennai Shocker: 32 வயது பெண்ணை கண்டந்துண்டமாக வெட்டிக் கொன்றது ஏன்? - சூட்கேசில் பெண் சடலம் மீட்கப்பட்டதில், குற்றவாளி பகீர் வாக்குமூலம்.!

Sriramkanna Pooranachandiran

பாலியல் தொழிலாளியுடன் உல்லாசமாக இருந்தவர், இறுதியில் கூடுதல் பணம் கேட்ட பெண்ணை கண்டந்துண்டமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் சென்னையை அதிரவைத்துள்ளது.

Advertisement

Mobile Snatching: நொடிப்பொழுதில் செல்போனை களவாடிய இளைஞர்; சிசிடிவி கேமிராவில் அம்பலமான உண்மை.!

Sriramkanna Pooranachandiran

யாரும் எதிர்பாராத வகையில், கண்ணிமைக்கும் நேரத்தில் இளைஞன் ஒருவன் செல்போனை திருடிக்கொண்டு சென்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Nanganalur Vetrivel Cinemas: ரூ.60 இலட்சம் வரி பாக்கி; நங்கநல்லூர் வெற்றிவேல் சினிமாஸ்-க்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்.!

Sriramkanna Pooranachandiran

6 ஆண்டுகளாக ரூ.60 இலட்சம் அளவில் வரி நிலுவை வைத்திருந்த சினிமா தியேட்டருக்கு, மாநகராட்சி அதிகாரிகள் தற்காலிக மூடுவிழா நடத்திய சம்பவம் நங்கநல்லூரில் நடந்துள்ளது.

9-Year-Old Boy Dies: 9 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பலி? திருப்பத்தூரில் சோகம்.. பெற்றோர், உறவினர்கள் கண்ணீர்.!

Sriramkanna Pooranachandiran

கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிறுவன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் சோகம் ஏற்பட்டுள்ளது.

Thuraiyur Egg Case: அரசின் சத்துணவு முட்டையில் ஹோட்டலில் ஆம்லேட், கலக்கி.. உணவகத்தை சீல் வைக்க ஆட்சியர் உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

கல்வி பயிலும் மாணாக்கர்கள், உடல் நலனை மேம்படுத்த அரசு முட்டை வழங்கும் சூழலில், அதனை திருட்டுத்தனமாக வெளிப்புற சந்தையில் விற்பனை செய்த சம்பவம் துறையூரில் நடந்துள்ளது.

Advertisement

Chennai Shocker: சூட்கேசில் துண்டு-துண்டாக பெண்ணின் சடலம்; சென்னையில் பேரதிர்ச்சி..!

Sriramkanna Pooranachandiran

துரைப்பாக்கம் பகுதியில் பெண்ணின் துண்டு-துண்டாக்கப்பட்ட சடலம் ஒன்று சூட்கேசில் இருந்து மீட்கப்பட்டது சென்னை நகரை பதறவைத்துள்ளது.

Chennai Heatwave: அனலில் நீந்தி தவிக்கப்போகும் சென்னை மக்கள்.. அதிக வெப்பத்திற்கான எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாட்டில் வரும் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும். அதேபோல, சென்னை நகரிலும் வெயில் சுட்டெரித்து, அசௌகரிய சூழ்நிலை உண்டாகும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Weather Update: இடி-மின்னலுடன் மழையே வந்தாலும், வெப்ப அலை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

மேற்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரும் ஐந்து நாட்களில் தமிழகத்தில் லேசான மழைக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Teacher Dies of Heart Attack: பாடம் நடத்திக்கொண்டு இருக்கும்போதே மாரடைப்பு; வகுப்பறையில் சுருண்டு விழுந்து ஆசிரியர் பலி..!

Sriramkanna Pooranachandiran

அரசுப்பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலை பார்த்து வந்த ஆசிரியர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சோகம் தஞ்சாவூரில் நடந்துள்ளது.

Advertisement

Sethu Superfast Express: பயணிகளை பதறவைத்த சென்னை - ராமேஸ்வரம் விரைவு இரயில்; நடுவழியில் பிரிந்த இரயில் பெட்டிகள்.!

Sriramkanna Pooranachandiran

500 பயணிகளை பதறவைக்கும் வகையில், இரயில் பெட்டிகள் திடீரென பிரிந்ததால் பயணிகள் பதறிப்போயினர். நல்வாய்ப்பாக உயிர்சேதமோ, காயமோ ஏற்படவில்லை.

Thiruvarur Schocker: பள்ளி வளாகத்திலேயே பயங்கரம்; இரண்டு பேர் கும்பலால் ஆசிரியர் மண்டை உடைப்பு.. திருவாரூரில் பரபரப்பு.!

Sriramkanna Pooranachandiran

வழிபாட்டு நிகழ்ச்சி முடிந்ததும் கட்டுமான பொருட்களை இறக்கி வையுங்கள் என கோரிக்கை வைத்த ஆசிரியரை அடித்து மண்டையை உடைத்த சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

Udhayanidhi Stalin: துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின்?; உற்சாகத்தில் திமுக தொண்டர்கள்.. அமைதிகாக்கும் உதயநிதி.. பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

திமுக தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பேற்று 3 ஆண்டுகள் கடந்தபின், அமைச்சராக இருந்த உதயநிதிக்கு துணை முதல்வர் அங்கீகாரம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MK Stalin: ராகுல் காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல்; "பாதுகாப்பை பலப்படுத்துக" தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

"உங்களின் பாட்டிக்கு நேர்ந்ததை போல உங்களுக்கு நேரும்" என ராகுல் காந்திக்கு நேரடி மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதால், அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மத்திய அரசை வலியுறுத்தி இருக்கிறார்.

Advertisement
Advertisement