தமிழ்நாடு

Five Rupee Coin Stuck In Girl's Throat: 7 வயது சிறுமியின் தொண்டையில் சிக்கிய நாணயம்; துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்..!

Rabin Kumar

திருச்சியில் சிறுமியின் உணவுக் குழாயில் சிக்கிக்கொண்ட 5 ரூபாய் நாணயத்தை, அரசு மருத்துவர்கள் துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றியுள்ளனர்.

Computer Exploded In School: அரியலூர் அரசுப்பள்ளி ஆய்வகத்தில் வெடித்த கணினி.. 19 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

Backiya Lakshmi

அரியலூர் மாவட்டம் தேளூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆய்வகத்தில் கணினி வெடித்து விபத்து ஏற்பட்டது.

Vijay’s TVK Flag Issue: விஜய்யின் கட்சி கொடியில் இடம்பெற்ற யானை.. எழுந்த குற்றச்சாட்டுக்கள்..!

Backiya Lakshmi

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

TN Weather Update: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Backiya Lakshmi

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Advertisement

Krishnagiri School Girl Rape Case: கிருஷ்ணகிரி பள்ளி மாணவிகள் பலாத்கார விவகாரம்; முக்கிய குற்றவாளி சிவராமன் தற்கொலை., தந்தையும் விபத்தில் பலி.!

Sriramkanna Pooranachandiran

காவல் துறையினரின் விசாரணையில் இருந்து வந்த கைதி சிவராமன், எலி பேஸ்ட் சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூழலில், அவர் தற்கொலை செய்துகொண்டார். அவரின் தந்தையும் விபத்து ஒன்றில் இன்று பலியாகினர்.

Aavin Employee Death: ஆவின் பால் உற்பத்தி மையத்தில் பயங்கரம்; இயந்திரத்தில் சிக்கி தலை துண்டாகி இளம்பெண் பலி.!

Sriramkanna Pooranachandiran

பல கனவுடன் கணவன் - மனைவியாக வெவ்வேறு இடங்களில் பணியாற்றி வந்த தம்பதியில், பெண் தலை துண்டித்து கொடூரமான வகையில் தொழிற்சாலையில் நடந்த விபத்தில் உயிரிழந்த சோகம் தமிழ்நாட்டை உலுக்கி இருக்கிறது.

TN Weather Update: தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Backiya Lakshmi

தமிழகத்தில் இன்றும் நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The Hidden Details In TVK Flag: வாகை மலர் என்றால் என்ன? பயன்? எதற்கு பயன்பட்டது? வெற்றியை குறிக்கும் வாகை மலர்.. வரலாறு தெரியுமா?

Backiya Lakshmi

தமிழக வெற்றி கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்தார்.

Advertisement

Thalapathy Vijay's TVK Flag: "தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறையின் வெற்றிக்கான கொடி" - தமிழக வெற்றிக் கழக கொடி விழாவில் விஜய் உரை..!

Backiya Lakshmi

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

TVK Flag Anthem: "தமிழன் கொடி பறக்குது.." - தவெக கட்சி பாடல் வெளியீடு..!

Rabin Kumar

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் கொடியை ஏற்றி பாடலை இன்று வெளியிட்டார்.

Thalapathy Vijay's TVK Flag: "கொடி பறக்குதா.." நாளை வெளியாகும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கொடி..!

Backiya Lakshmi

பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் கட்சியின் கொடியை அறிமுகம் செய்கிறார் விஜய்.

Fact Check: குரங்கு கடியால் குரங்குபோல அட்ராசிட்டி செய்த நபர்.. பரவி வரும் வதந்தி.. உண்மை என்ன?!

Backiya Lakshmi

சிவகங்கை அரசு மருத்துவமனையில் குரங்கு கடியால் குரங்குபோல தாவிய நபர் என்று பரவும் தகவல் வதந்தி என உண்மை தகவல் சரிபார்ப்பகம் விளக்கமளித்துள்ளது.

Advertisement

TN Weather Update: 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Backiya Lakshmi

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Three Women Fell Into Ditch: சாலையோர பள்ளத்தில் குழந்தையுடன் தவறி விழுந்த பெண்.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

மதுரையில் சாலை பள்ளத்தில் குழந்தைகளுடன் 3 பெண்கள் அடுத்தடுத்து விழும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Wife Kills Husband: குடிபோதையில் தகராறு செய்த கணவர் கத்தியால் குத்திக்கொலை.. மனைவி கைது..!

Rabin Kumar

திண்டுக்கலில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவரை, மனைவி கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Lateral Entry Withdrawal: பணிகளில் நேரடி நியமன முறை ரத்து.. மத்திய அரசு அறிவிப்பு..!

Backiya Lakshmi

யுபிஎஸ்சி பதவிகளில் நேரடி நியமன முறைக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதனை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisement

K Armstrong Murder Case: கே. ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம்; இயக்குனர் நெல்சன், நெல்சனின் மனைவியிடம் விசாரணை.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பல அதிர்ச்சி திருப்பதுடன் கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன.

TN Weather Update: 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Backiya Lakshmi

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Fake NCC Camp Case: கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; அதிரடி உத்தரவு பிறப்பித்த தனியார் பள்ளி இயக்குனரகம்.!

Backiya Lakshmi

தனியார் பள்ளிகளில் எந்தவித முகாம் நடத்தினாலும், பெற்றோரின் அனுமதியும், மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியும் பெற வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Mysterious Object Flying In Sky: இரவு வானில் பறந்த மர்ம பொருள்; சென்னையில் ஏலியன்களின் பறக்கும் தட்டு? வீடியோ வைரல்..!

Rabin Kumar

சென்னையில் நேற்று இரவு வானில் பறந்த மர்ம பொருள் குறித்த வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகின்றது.

Advertisement
Advertisement