தமிழ்நாடு
School Boy Suicide: பள்ளிக்குச் செல்ல மறுத்த மகனை கண்டித்த பெற்றோர்; சிறுவன் எடுத்த விபரீத முடிவு.. குடும்பத்தினர் சோகம்..!
Rabin Kumarகாஞ்சிபுரத்தில் பெற்றோர் கண்டித்ததால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட 12 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Young Man Arrested: திருமண ஆசை வார்த்தைக் கூறி உல்லாசம் அனுபவித்த வாலிபர்; இளம்பெண் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்..!
Rabin Kumarகள்ளக்குறிச்சியில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக கூறி உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TN Weather Update: இன்று கொட்டப்போகும் கனமழை.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
Backiya Lakshmiதமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Teenager Arrested And 5 Years Prison: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை..!
Rabin Kumarகன்னியாகுமரியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
TN Weather Update: திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
Backiya Lakshmiதமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Assembly Session: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பதற்ற சூழல்; அதிமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம்..!
Sriramkanna Pooranachandiranசட்டப்பேரவை கூட்டத்தொடரில், அவை நடவடிக்கையில் இருந்து இன்று ஒருநாள் அதிமுகவினரை விலக்கி வைத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு சூழல் ஏற்பட்டுள்ளது.
TN Governor on The Emergency Period of India: "இந்தியாவுக்கே துக்க நாள், இன்று கருப்பு அத்தியாயம்" - அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட நாளில், ஆளுநர் ஆர்.என் ரவி காட்டம்.!
Sriramkanna Pooranachandiranஇராணுவத்தினர் எங்களின் புத்தகம், நோட்டுகளை கூட எடுக்க விடாமல் தாக்கிய அந்த நாளை என்னால் மறக்க இயலாது என ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்தார்.
TN Weather Update: தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகளில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
Backiya Lakshmiநீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Son Stabbed To Death: குடிபோதையில் தகராறு செய்துவந்த மூத்த மகனை, தந்தை மற்றும் இளைய மகன் சேர்ந்து கொடூர கொலை..!
Rabin Kumarசென்னையில் குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்த தனது மூத்த மகனை, தனது இளைய மகனுடன் சேர்ந்து அவரது தந்தை கத்தியால் குத்திக்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Survey of Women Welfare Associations: மதுவால் கணவனை இழந்து தவிக்கும் பெண்கள்.. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலச்சங்கத்தினர் ஆய்வு..!
Backiya Lakshmiதமிழகத்தில் கைம்பெண்கள் அதிகரிக்க காரணம் மதுபானமே; தமிழகத்தில் 38.5 லட்சம் கைம்பெண்கள் உள்ளனர்.
"சோம்பேறிகளாக மாறும் இளைஞர்கள்... விஷச்சாராய மரணத்துக்கு ரூ.10 இலட்சம் வழங்கியது தவறு" - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதங்கம்..!
Backiya Lakshmiகள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பத்து லட்சம் ரூபாய் கொடுத்தது தீய முன் உதாரணம் என உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Two-Wheeler Rider Dies: தெருவில் சுற்றித்திரிந்த மாடு எமனான துயரம்; நீதிமன்ற ஊழியர் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி மரணம்.!
Sriramkanna Pooranachandiranஇருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவர், மாடு முட்டி தள்ளிவிட்டதில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி நீதிமன்ற ஊழியர் பரிதாபமாக பலியாகினார்.
Boy Drowns in Kollidam River: கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 15 வயது சிறுவன் பரிதாப பலி., இரண்டு நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட உடல்.! பெற்றோர், உறவினர்கள் கண்ணீர்.!
Sriramkanna Pooranachandiranகொள்ளிடம் ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க வந்த சிறுவன், நேரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சோகம் திருச்சியில் நடந்துள்ளது.
Elephant BabiesMorning Walk: குட்டி யானைகளின் சுட்டி நடைப்பயிற்சி; தெப்பக்காடு யானைகள் முகாமில் நெகிழ்ச்சி.!
Sriramkanna Pooranachandiranதாய்களை பிரிந்த குட்டி யானைகள் பிள்ளைகள் போல பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதன் காணொளியை வெளியிட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.
Vijay Fanboy Injured: விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சிறுவன் செய்த சாகசம்; நொடியில் பயங்கர தீ விபத்து.. பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranநடிகர் விஜயின் பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் சிறுவன் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டார். அந்த பதைபதைப்பு காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.
Schemes Announced In The TN Legislative Assembly: தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய திட்டங்களின் விவரம் இதோ..!
Rabin Kumarதமிழகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் ஒதுக்கீடு செய்துள்ள திட்டங்களையும், அதன் நிதி விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.
TN Weather Update: அப்படிப்போடு... 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை; இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதேனி, தென்காசி, திண்டுக்கல், கோவை உட்பட பல மாவட்டங்களிலில் இன்றும்-நாளையும் மிக கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Kallakurichi Illicit Liquor: கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண விவகாரம்; முன்னாள் எஸ்.பி விருப்ப பணிஓய்வு ஏன்? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விளக்கம்.!
Sriramkanna Pooranachandiranகெட்டுப்போன மெத்தனால் கலக்கப்பட்ட விஷ சாராயம் குடித்து 55 பேர் பலியான நிலையில், மரணங்களை முன்கூட்டியே கணித்து பணிஓய்வு பெற்று எஸ்.பி சென்றதாக கூறப்படும் விவகாரத்தில், எஸ்.பி அதிர்ச்சி விளக்கம் அளித்துள்ளார்.
TN Weather Update: காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranநெல்லை, குமரி, கோவை உட்பட 4 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
College Students Attack Ice Vendor: குடிபோதையில் ஐஸ் வியாபாரியை தாக்கிய 3 கல்லூரி மாணவர்கள் கைது; 3 பேர் தலைமறைவு..!
Rabin Kumarசென்னையில் குடிபோதையில் வந்த கல்லூரி மாணவர்கள் ஐஸ் வியாபாரியை தாக்கிய வழக்கில் 3 கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாகியுள்ள 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.