தமிழ்நாடு
Woman Police Attack: பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு; மர்ம நபர்கள் சரமாரி தாக்குதல்..!
Rabin Kumarகாஞ்சிபுரத்தில் பணி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போது, பெண் காவலரை மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Grandfather Killed Child Baby: ஒரு மாத குழந்தையை கொன்ற தாத்தா; மூட நம்பிக்கையால் நேர்ந்த சோகம்..! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
Rabin Kumarஅரியலூரில் பிறந்து 38 நாட்களே ஆன குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு, நாடகமாடிய தாத்தா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
Woman was Mauled by a Buffalo: பெண்ணை முட்டிதூக்கி ஓட்டமெடுத்த எருமை; 25 இடங்களில் தையல்.. உயிருக்கு போராடும் 2 குழந்தைகளின் தாய்.. சென்னையில் கொடூரம்.!
Sriramkanna Pooranachandiranதிருவொற்றியூர் பகுதியில் இளம்பெண் எருமை மாடு முட்டி காயமடைந்த பதைபதைப்பு சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. 2 குழந்தைகளின் தாய்க்கு எமனாக அமைந்த பரபரப்பு சம்பவத்தின் முதற்கட்ட தகவலை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Young Woman Sexual Harassment: வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணிடம் அத்துமீறிய நபர் கைது ..!
Rabin Kumarசென்னையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வந்த நபர், அங்கிருந்து தப்பியோடியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Roof Collapse Accident: வீட்டின் மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்து வாலிபர் படுகாயம்..!
Rabin Kumarதூத்துக்குடியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வாலிபர் மீது வீட்டின் மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததில், அவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Robbery Attempt Captured on Dashcam: கேமிராவில் பதிவான வழிப்பறி கொள்ளை முயற்சி; இராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranசேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவத்தில், இராணுவ வீரர் உட்பட 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் பேராசை பெருநஷ்டமான தகவல் அம்பலமாகி இருக்கிறது.
Vanchinathan Memorial Day: வரலாற்றில் இன்று: வாஞ்சிநாதன் 113வது நினைவு தினம்.. சுதந்திர போராட்ட நாயகனின் வீரத்தை தெரிந்துகொள்ளுங்கள்.!
Sriramkanna Pooranachandiranஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை மீட்க நாம் சிந்திய ரத்தங்களும், உயிர்களும், அனுபவித்த கொடுமைகளும் சொல்லிலடங்காதவை. அன்று பல தியாகங்கள் செய்யப்படவில்லை என்றால், இன்றளவில் ஆப்ரிக்காவை போல நமது வளங்களை நாமோ, வேறொரு நாட்டின் சக்தியோ கட்டாயம் கொள்ளையடித்து கொண்டு இருக்கும் என்பது மட்டுமே நிதர்சனம்.
TN Weather Update: "கடும் வெயிலும், மீனவர்களுக்காக எச்சரிக்கையும்".. அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு.. முழு விபரம் இதோ..!
Sriramkanna Pooranachandiran22ம் தேதி வரையில் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு குறைவு, அதே வேளையில் வெயிலின் தாக்கம் என்பது அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. ஆய்வு மையத்தின் அறிவிப்பை முழுவதும் தெரிந்துகொள்ள, எமது லேட்டஸ்ட்லி தமிழ் செய்திப்பக்கத்தை தொடர்ந்து கவனிக்கவும்.
Drunken Man Violates A Woman: பேருந்து நிலையத்தில் தனியாக நின்ற பெண்ணிடம் போதை ஆசாமி அத்துமீறல்..!
Rabin Kumarகரூரில் உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த பெண்ணிடம், தவறாக நடந்துகொண்ட போதை ஆசாமியை எட்டி உதைத்த பெண் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
Boat Sinks In Sea And 2 Fishermen Died: விசைப்படகு கடலில் மூழ்கி விபத்து; 2 பேர் உயிரிழப்பு..! ஒருவர் மாயம்..!
Rabin Kumarராமநாதபுரத்தில் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றபோது, விசைப்படகு கடலில் மூழ்கி 2 மீனவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Young Girl Died Of Electrocution: லேப்டாப் சார்ஜ் போட்ட படி பயன்படுத்திய இளம்பெண், மின்சாரம் தாக்கி பலி..!
Rabin Kumarவிருதுநகரில் லேப்டாப் சார்ஜ் போட்ட படி பயன்படுத்திய இளம்பெண் ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Minor Girl Pregnant: இன்ஸ்டாகிராம் பழக்கம்; சிறுவனால் கர்ப்பமான 15 வயது சிறுமி..!
Rabin Kumarசென்னையில் 15 வயது சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான சிறுவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
16 Aged Boy Killed by Father: பெற்றெடுத்த மகனை போதையில் கல்லால் அடித்துக்கொன்ற தந்தை; முகத்தை சிதைத்து நடந்த பயங்கரம்.. தமிழகமே அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranஅம்மாவை அழைத்து வரலாம் என மகனை தன்னுடன் கூட்டிவந்த தந்தை, போதையில் சொந்த மகனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெண்ணகரத்தில் நடந்துள்ளது.
Trichy SP Life Threaten: திருச்சி எஸ்பிக்கு மிரட்டல்.. "கொம்பன் பிரதர்ஸ்" எடிட் செய்த சிறுவன்.. தொக்காக குடும்பத்தையே தூக்கி அறிவுரை கூறிய எஸ்பி..!
Backiya Lakshmiகொலை மிரட்டல் விடுத்த மூன்று சிறுவர்களுக்கும் திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் நேரில் அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
Mysterious Gang Theft From Coconut Tree: இளநீரை திருடி குடித்துவிட்டு உரிமையாளருக்கு நூதன வேண்டுகோள்; திருட்டு கும்பல் அடாவடி..!
Rabin Kumarகள்ளக்குறிச்சியில் விவசாய நிலத்தில் உள்ள தென்னை மரத்தில் ஏறி மர்ம நபர்கள் இளநீர் பறித்து குடித்துவிட்டு, அருகில் உள்ள புளிய மரத்தில் சாட் அட்டையில் வசனம் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
TN Weather Forecast: தமிழகத்தின் நாளைய வானிலை குறித்த முன்னறிவிப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Backiya Lakshmiதமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
Love Marriage Bride Kidnapped: காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய வழக்கில் தாய், தந்தை உட்பட 6 பேர் கைது..!
Rabin Kumarகுன்னூரில் காதல் திருமணம் செய்த புதுப்பெண்ணை கடத்திய வழக்கில் பெண்ணின் தாய், தந்தை உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
Health Effects Of Drinking Water: மாநகராட்சி வழங்கிய குடிநீரை குடித்தவர்களுக்கு உடல்நல பாதிப்பு; 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி..!
Rabin Kumarஓசூரில் மாநகராட்சி விநியோகம் செய்த தண்ணீரை குடித்த 15-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நல பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Dr Subbiah Murder Case: நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு.. 7 பேரின் தூக்கு தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு.. சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி..!
Backiya Lakshmiதமிழ்நாட்டை உலுக்கிய டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி 7 குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது
Turtle Nesting Season in Tamilnadu: 2 லட்சத்து 15 ஆயிரம் ஆமைகளுக்கு புதுவாழ்வு; சத்தமே இல்லாமல் சாதனை செய்த தமிழ்நாடு வனத்துறை..!
Sriramkanna Pooranachandiran8 மாவட்டங்களில் 53 ஆமை குஞ்சு பொரிப்பகத்தை அமைத்துள்ள தமிழ்நாடு வனத்துறை, 2.15 இலட்சம் ஆமைகளை கடலில் விட்டது. இந்த தகவலை அத்துறையின் கூடுதல் செயலர் உறுதி செய்தார்.