தமிழ்நாடு

Free Saplings: உலக சுற்றுச்சூழல் தினம்.. இலவச மரக்கன்றுகள் வழங்கிய இயற்கை அறிவியல் நிறுவனம்..!

Backiya Lakshmi

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவையில் இயற்கை அறிவியல் நிறுவனம் சார்பாக பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கி மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Omni Bus Accident: ஊத்தங்கரையில் ஆம்னி பேருந்து விழுந்து விபத்து.. கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!

Backiya Lakshmi

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஆம்னி பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

Gold Bangle And Platinum Kammal Theft: தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கொள்ளை சம்பவம்; 11 சவுரன் வளையல், பிளாட்டினம் கம்மல் திருட்டு..!

Rabin Kumar

சென்னையில் தனியார் நிறுவன பெண் ஊழியர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 11 சவுரன் வளையல்கள் மற்றும் பிளாட்டினம் கம்மல் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

School Girl Rape: வீட்டை விட்டு வெளியேறி சென்ற பள்ளி மாணவி; அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

சென்னையில் வீட்டை விட்டு வெளியேறி சென்ற பள்ளி மாணவியை, வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Actor Vijay Wish to Chandrababu Naidu: ஆந்திர அரசியலில் வெற்றிவாகை சூடிய சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்..! விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

அரசியல்ரீதியாக பல சர்ச்சைகளை சந்தித்தாலும், மக்களின் மனதை வென்றவராக 2024 ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் மக்களின் பேராதரவை பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளார் சந்திரபாபு நாயுடு.

Lok Sabha Elections 2024: மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. 13 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி..!

Backiya Lakshmi

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி தொடங்கி எண்ணப்படுகின்றன.

TN Weather Update: இரவு 8 மணிவரை வெளுத்தது வாங்கப்போகும் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

திருவள்ளூர், சென்னை, தென்காசி உட்பட 17 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

DMK A Mani Victory: திமுக கைவசம் சென்றது தர்மபுரி தொகுதி: தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

18வது மக்களவை தேர்தலில் தர்மபுரி தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கிய ஆ. மணி வெற்றி அடைந்துள்ளார். இது திமுகவினரிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

DMK Kanimozhi Victory: தூத்துக்குடி தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்றார் கனிமொழி; கொண்டாட்டத்தில் திமுக.!

Sriramkanna Pooranachandiran

18வது மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கிய திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி அடைந்தார்.

Lok Sabha Election Results 2024: இந்தியா தேர்தல்கள் 2024: தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி தர்மபுரி தொகுதியில் தொடர்ந்து முன்னிலை.!

Sriramkanna Pooranachandiran

25 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ள தர்மபுரி மக்களவை தொகுதி வேட்பாளர் சௌமியா அன்புமணி, தொடக்கத்தில் இருந்தே முன்னிலையில் இருக்கிறார்.

Lok Sabha Election Results 2024: 2024 இந்தியா தேர்தல்கள்: விருதுநகர் மக்களவை தொகுதியில் விஜயப்ரபாகரன் தொடர்ந்து முன்னிலை.!

Sriramkanna Pooranachandiran

2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கேப்டனின் மகன் விஜய பிரபாகரன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவது, அவரின் வெற்றிக்கான வாய்ப்பை உறுதி செய்கிறது.

Lok Sabha Election Results 2024: 2024 இந்தியா தேர்தல்கள்: விருதுநகர் மக்களவை தொகுதியில் விஜயப்ரபாகரன் தொடர்ந்து முன்னிலை.!

Sriramkanna Pooranachandiran

Advertisement

Su Venkatesan Victory: தமிழ்நாட்டில் முதல் வெற்றியை உறுதி செய்தது திமுக கூட்டணி.. மதுரை தொகுதி சு. வெங்கடேசன் அபார வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

18வது மக்களவை தேர்தலில் மதுரை தொகுதியில் திமுக கூட்டணி ஆதரவு வேட்பாளராக களமிறங்கிய சு வெங்கடேசன், 1.89 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார்.

MK Stalin Wish to Chandrababu Naidu: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு - தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து..!

Sriramkanna Pooranachandiran

ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆந்திராவில் நடைபெற்று வந்த ஆட்சியானது, 2024 சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் மாறுவது உறுதியாகியுள்ளது. இதற்கு மு.க ஸ்டாலின் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

Kallakurichi Accident: உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்து.. 2 பேர் பலி.. 6 பேர் படுகாயம்..!

Backiya Lakshmi

உளுந்தூர் பேட்டை அருகே கார் சாலையோரம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகியுள்ளனர்.

Wife Stabbed Her Husband: மதுபோதையில் தகராறு; கணவனை கத்தியால் குத்திக்கொன்ற இளம்பெண் கைது..!

Rabin Kumar

திருவள்ளூரில் வீட்டில் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்த கணவரை, மனைவி கத்தியால் குத்திக்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Minor Girl Pregnant: 13 வயது சிறுமி கர்ப்பம்; வீடியோ எடுத்து மிரட்டிய இருவர் கைது..!

Rabin Kumar

சென்னையில் 13 வயது சிறுமி வீட்டில் குளிக்கும்போது, அதனை வீடியோ எடுத்து மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Father Threw His Son Into The Lake: 3 வயது மகனை ஏரியில் வீசிவிட்டு தப்பிச் சென்ற கொடூர தந்தை..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

Rabin Kumar

சென்னையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, தனது 3 வயது மகனை ஏரியில் வீசி சென்ற தந்தையை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Married Woman Suicide: காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை..! காரணம் என்ன..?

Rabin Kumar

கடலூரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண், திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

6 Month Old baby Killed by Mother: உடல்நலக்குறைவால் அழுதுகொண்டே இருந்ததால் ஆத்திரம்.. குழந்தையை கொன்று தாய் தற்கொலை.!

Sriramkanna Pooranachandiran

திருபுவனம் பகுதியை சேர்ந்த மீனா (34), உடல்நலக்குறைவால் அழுதுகொண்டே இருந்த 6 மாதமான கைக்குழந்தை வேதாஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்டார்.

Advertisement
Advertisement