தமிழ்நாடு
Car Accident: உளுந்தூர்பேட்டை மேம்பாலத்தில் விபத்து... விபத்தில் காவலர், அவரது மனைவி உயிரிழப்பு..!
Backiya Lakshmiஉளுந்தூர் பேட்டை அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகியுள்ளனர்.
SC Direct to TN Govt: ராமர் கோவில் கும்பாவிஷேக நேரடி ஒளிபரப்பு தடை விவகாரம்; தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என குறிப்பிட்டு ராமர் கோவில் திறப்பு விழா நேரடி ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் சென்று அத்தடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Thanjavur Accident: சாலைத்தடுப்பில் மோதி பயங்கர விபத்து; தஞ்சாவூரில் 4 பேர் உடல் நசுங்கி பலி.!
Sriramkanna Pooranachandiranவேளாங்கண்ணி நோக்கி குடும்பத்தோடு பயணித்தவர்களின் வாகனம் விபத்திற்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Khelo India Youth Games 2023: கேலோ இந்தியா போட்டியை சுடரேற்றி தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.. போட்டியாளர்களுக்கு வாழ்த்து.!
Sriramkanna Pooranachandiranதேசிய அளவிலான விளையாட்டு வீரர்களை கண்டறிந்து, அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்க முயற்சித்த கேலோ இந்தியா போட்டிகள் தொடர் வெற்றியை நமக்கு சர்வதேச அரங்கில் பரிசாக அளித்துள்ளன.
Ocean Lifespaces India Raid: காலையிலேயே அதிரடி காட்டிய அமலாக்கத்துறை: சென்னையில் கட்டுமான தொழிலதிபர் வீடு & அலுவலகத்தில் திடீர் சோதனை.!
Sriramkanna Pooranachandiranஇருதரப்பு சண்டையில் உடைந்த பல தகவல்களை வைத்து அதிரடிகள் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கட்டுமான நிறுவனத்தில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
Shocking News: சென்னை மக்களுக்கு அதிர்ச்சி செய்தி.. 2 நாட்களுக்கு குடிநீர் வராது..!
Backiya Lakshmiசென்னையில் உள்ள 5 மண்டலங்களில் 2 நாட்களுக்கு குடிநீர் வராது என சென்னை வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
Students Drown To Death: கொடைக்கானலில் பரபரப்பு... அருவியில் குளித்த 2 இளைஞர்கள் சடலமாக மீட்பு..!
Backiya Lakshmiகொடைக்கானல் அஞ்சு வீடு அருவி பகுதியில் குளித்த 2 இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
Alanganallur Jallikattu: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு.. வெற்றியாளர்கள் யார்? பரிசு என்ன? எத்தனை பேர் காயம்? முழு தகவல் இதோ.!
Backiya Lakshmiமதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இன்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்தன.
Alanganallur Jallikattu: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆரம்பம்... பாய்ந்த மாடுபிடி வீரர்களை சுத்தவிடும் காளைகள்.. 22 பேர் காயம்..!
Backiya Lakshmiமதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இன்று காலை மிகப் பிரம்மாண்டமாக தொடங்கியது.
Murder For A Friend: "நண்பனின் தற்கொலைக்கு காரணம் நீதாண்டா" உயிர் நண்பனுக்காக நடந்த கொடூர கொலை: தென்காசியில் நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்.!
Backiya Lakshmiதென்காசி மாவட்டம், ஆய்க்குடி அருகே இளைஞா் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
Tamil Fisherman Arrest: ராமநாதபுரம் மீனவர்கள் 18 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை: சிறையில் அடைப்பு.!
Sriramkanna Pooranachandiranமன்னார் கடல் பகுதியில் மீன்பிடித்தவர்கள், எல்லைதாண்டி கடலில் மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
Chennai Travelers: பொங்கல் முடிந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்; எளிதில் நகர்ப்பகுதிகளுக்கு செல்ல அசத்தல் டிப்ஸ்.!
Sriramkanna Pooranachandiranகோலாகலமாக நிறைவு பெரும் பொங்கல் பண்டிகையைத்தொடர்ந்து, சென்னைக்கு மீண்டும் சொந்த ஊர் சென்ற பயணிகள் வருவார்கள். இவர்கள் எளிதில் நகரின் வெவ்வேறு பகுதிகளை அணுகும் வகையில் சிறப்பு செய்தித்தொகுப்பு உங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.
Palamedu Jallikattu: களைகட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு.. வெற்றியாளர்கள் யார்? பரிசு என்ன? எத்தனை பேர் காயம்? முழு தகவல் இதோ.!
Backiya Lakshmiஉலகப்புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று நடந்து முடிந்தது.
Palamedu Jallikattu: பாலமேடு ஜல்லிக்கட்டு ஆரம்பம்... சீறி பாயும் காளைகள்... அடக்கும் வீரர்கள்..!
Backiya Lakshmiமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இன்று காலை மிகப் பிரம்மாண்டமாக தொடங்கியது.
Avaniyapuram Jallikattu: அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... தற்போதைய நிலவரம்.. 45 பேர் காயம்..!
Backiya Lakshmiதற்போது மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Pongal Celebration: இன்று தை 2ம் நாள்: மாட்டுப்பொங்கல் வைக்க நல்ல நேரம் என்ன?.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranதனக்கென தனி வரலாறு கொண்டு, உலகின் மூத்த குடியாக வாழும் தமிழ்க்குடியின் பாரம்பரிய திருவிழா ஒவ்வொரு ஊரிலும் களைகட்டுகிறது.
School Girl Raped: இன்ஸ்டா காதலனை நம்பிச் சென்ற சிறுமி 3 நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம்: 23 வயது இளைஞன், இரண்டாவது முறை போக்ஸோவில் கைது.! அதிர்ச்சி பின்னணி..!
Sriramkanna Pooranachandiranதொழில்நுட்பத்தின் வளர்ச்சி பல விசயங்கள் தெரிந்துகொள்ள உதவுகின்றன எனினும், விழிப்புணர்வு செய்திகளை அறிந்துகொள்ளாதவரை அதனால் ஏற்படும் இழப்புகளும், மன வலிகளும் தொடரும்.
Dead Lizard In Wine: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.. மது பாட்டிலில் மிதந்த செத்த பல்லி..!
Backiya Lakshmiதருமபுரி மாவட்டத்தில் உள்ள, பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அரசு மதுபான கடையில் பீர் பாட்டிலில் பல்லி இருந்ததால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Bhogi Celebration in Tamilnadu: போகி பண்டிகையை உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்: நடனம் ஆடி, பழையதை கொளுத்தி கொண்டாட்டம்.!
Sriramkanna Pooranachandiranபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பாரம்பரியபடி போகி பண்டிகையானது நேற்று இரவு வெகுவிமர்சையாக பல்வேறு இடங்களில் சிறப்பிக்கப்பட்டது.
TN Transport Workers Incentive: போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை.. தமிழக அரசு அறிவிப்பு..!
Backiya Lakshmiபோக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகைக்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.