தமிழ்நாடு

TN Minister Anbil Mahesh: அரசுப் பள்ளி ஆசிரியைகள் இனி சுடிதார் அணியலாம்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

Abdul Shaikh

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் தங்கள் விருப்பப்படி விதிகளுக்கு உட்பட்டு புடவை அல்லது சுடிதார் அணியலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Mari Selvaraj in Rescue Operations: சொந்த ஊருக்காக ஓடோடி உதவிய மாரி செல்வராஜ்: கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்.. உணரவேண்டியது என்ன?.!

Abdul Shaikh

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான மக்களை மீட்கும் பணிகளில் உதயநிதி ஸ்டாலினுடன் இயக்குநர் மாரிசெல்வராஜ் ஈடுபட்டுள்ளார்.

Kanniyakumari Rain: கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு.. மறைந்து போன திற்பரப்பு அருவி..!

Abdul Shaikh

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திற்பரப்பு அருவி இருந்த இடம் கூட தெரியாத அளவிற்கு தண்ணீரால் மூழ்கடிக்கபட்டுள்ளது.

South TN Rains: தென்தமிழகத்தில் குறைந்தது மழை.. நெல்லை, தூத்துக்குடியில் மீட்பு பணிகள் தீவிரம்..!

Abdul Shaikh

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணியானது தீவிரமாக நடந்து வருகிறது.

Advertisement

Tirunelveli Rain: கனமழையால் புரண்ட நெல்லை... இடிந்து விழும் வீடுகள்... சோகத்தின் உச்சத்தில் மக்கள்..!

Abdul Shaikh

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்ப்பதால் மக்கள் தவித்து வருகின்றனர்.

Flood Warning Issued: வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... மதுரை மக்களுக்கு அபாய எச்சரிக்கை..!

Abdul Shaikh

தொடர் மழையால் வைகை அணையில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால், மதுரை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Flood Warning Issued Along Thamirabarani: தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு... கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை..!

Abdul Shaikh

தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Red Alert in TN: தென் தமிழகத்துக்கு ரெட் அலர்ட்... வானிலை ஆய்வு மையம் திடீர் எச்சரிக்கை..!

Abdul Shaikh

தொடர் கனமழை காரணமாக தென் தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

Advertisement

South TN Rains: தொடர் வெள்ளப்பெருக்கு: சாத்தூர் அருகே கர்ப்பிணிக்கு ஏற்பட்ட நிலை!

Abdul Shaikh

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய தென் மாவட்டங்களில் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருவதால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Bike Stunts: அதிவேக பைக்: தற்கொலை படையாக மாறும் சிறுவர்கள்?..!

Abdul Shaikh

திருவள்ளூர் மாவட்டம் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை கண்டறிந்து, அவர்களிடம் இருந்து 3 பைக்குகள், ஓட்டுநர் உரிமம் மற்றும் வீடியோ எடுக்க பயன்படுத்திய செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Evgo Money Earning App Scam: உழைத்த பணத்தை, ஒரு வாரத்தில் இரட்டிப்பாக்க எண்ணி சோகம்: மக்களிடம் விபூதி அடித்த கும்பல்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!

Sriramkanna Pooranachandiran

சமூக வலைத்தளங்களில் எப்போதும் மக்களின் அறியாமை மற்றும் விரைந்து பணம் சம்பாதிக்கும் ஆசையை மூலதனமாக்கி, தனது மதிநுட்பத்தால் கோடிக்கணக்கில் மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.

South Tamilnadu Rains: தென்மாவட்டங்களை புரட்டியெடுக்கும் பேய்மழை: முன்னதாகவே கணித்த வெதர்மேன்.. அடுத்த அப்டேட் என்ன?.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை உட்பட 4 மாவட்டங்கள் கனமழையை எதிர்கொண்டு வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் புகுந்துள்ளன. அங்குள்ள முக்கிய அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன. அணைகளில் இருந்து நீர் வெளியேற்றமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Orange & Yellow Alert: 4 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை; ஆரஞ்சு & மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

திருநெல்வேலி உட்பட 4 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கையும், கடலூர் உட்பட 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை பல இடங்களில் தொடரும்.

Thirumurai Thiruvizha: சென்னையில் முதல்முறை.. மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணத்தை நேரில் கண்டு ரசித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

Sriramkanna Pooranachandiran

நீலாங்கரையில் இன்று சென்னை மாநகரிலேயே முதல் முறையாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண நிகழ்வு நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் முதல் முறையாக நேரில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

Railway Crossing Stop Sign: தமிழ்நாட்டிலேயே தமிழ் இல்லையா?.. இரயில்வே கேட் மீது இடம்பெற்ற வாசகத்தால் சர்ச்சை.!

Sriramkanna Pooranachandiran

உள்ளூர் இரயில்வே கேட்டில் தமிழ் மொழி இடம்பெறாததால் தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Tiruvallur Murder: நடுரோட்டில் இளைஞர் கொடூர கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் அம்பலம்: பெண் பரபரப்பு வாக்குமூலம்.!

Abdul Shaikh

திருவள்ளூரில் கள்ளக்காதலால் பெண் ஒருவர் கூலிப்படை ஏவி இளைஞரை கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்‌.

Advertisement

Fire Crackers Factory Blast: சாத்தூரில் சோகம்: பட்டாசு ஆலை வெடித்து, தொழிலாளி பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

சிவகாசி மற்றும் அதனை சுற்றிள்ள விருதுநகர் மாவட்ட பகுதிகளில் பிரதான கைத்தொழிலாளாகவும், முக்கிய தொழில் கட்டமைப்பாகவும் பட்டாசு ஆலை இருந்து வருகிறது. இதனால் இலட்சக்கணக்கான மக்கள் பலன் பெறுகிறார்கள். ஆனால், ஆபத்தும் அதிகம்.

Tirupattur Shocker: வேனின் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி: வீட்டு வாசலில், தாயின் கண்முன் நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

மூத்த மக்கனை பள்ளிக்கு அனுப்பிய தாய், இளையமகன் வேனின் சக்கரத்திற்கு அருகே நிற்பதை கவனிக்காமல் இருந்ததால் நொடியில் நேர்ந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Weather Update: அரபிக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... கனமழை அலெர்ட்!

Abdul Shaikh

தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

DMDK General Secretary: தேமுதிக கட்சியில் அதிரடி திருப்பம்... பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம்..!

Abdul Shaikh

தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில், பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Advertisement
Advertisement