தமிழ்நாடு
Namakkal Child Died: பெற்றோருக்கு பயந்து விபத்தில் சிக்கியதை மறைத்த சிறுவன் பரிதாப பலி: பெற்றோர்களே உஷாராக இருங்கள்.!
Sriramkanna Pooranachandiranபெரியப்பா வீட்டிற்கு சென்று வருவதாக புறப்பட்ட சிறுவன், நடுவழியில் விபத்தில் சிக்கி வீட்டிற்கு வந்துள்ளார். பின் 2 நாட்களில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணமடைந்த சோகம் நடந்துள்ளது. பெற்றோர் திட்டுவார்கள் என்ற பயத்தால் பறிபோன சிறுவனின் உயிர் குறித்த சோகத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Salem Shocker: குடிக்க பணம் கேட்ட தகராறில் நண்பன் கொலை: நோய் சரியாகத்தால் தாக்கப்பட்ட மருத்துவர்.. சேலத்தில் ஒரேநாளில் அடுத்தடுத்து பரபரப்பு சம்பவங்கள்.!
Sriramkanna Pooranachandiranசேலம் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் நடந்த இருவேறு சம்பவங்களில் நடந்த துயரத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Child Died After Falling From The Floor : 8வது மாடியிலிருந்து விழுந்த 3 வயது குழந்தை பரிதாப பலி... கதறி அழுத தாய்..! பெற்றோர்களே கவனம்.!!
Abdul Shaikhசென்னையில் எட்டாவது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து எட்டிப் பார்த்தால் மூன்று வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.
Flood Relief: வெள்ள நிவாரணம் ரூ.6000... தமிழக அரசு அரசாணை வெளியீடு..!
Abdul Shaikhமிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டோக்கன் எப்படி வழங்கப்படும் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
Aarudhra Gold Trading Scam: ஆருத்ரா நிதிநிறுவனம் ரூ.2438 கோடி மோசடி விவகாரம் : பரப்பான வாக்குமூலம் கொடுத்த நடிகர் ஆர்.கே.சுரேஷ்!
Abdul Shaikhஆருத்ரா மோசடி வழக்கில் நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் முன்பு ஆஜராகி பல தகவல்களை பகிர்ந்த நடிகர் ஆர்.கே. சுரேஷ்.
Pongal Festival Bus Booking: அரசு பேருந்துகள் முன்பதிவு மையங்கள் திறப்பு: பொங்கல் 2024 பண்டிகைக்கு தயாராகும் போக்குவரத்துத்துறை.!
Sriramkanna Pooranachandiranபொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்லும் பயணிகள் தங்களின் பயணத்தை சிரமமின்றி மேற்கொள்ளும் வகையில் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
Court Sends Arrested ED Officer To Police Custody: லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
Abdul Shaikhலஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, லஞ்ச ஒழிப்பு துறைக்கு திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
Chennai Gold Smuggling: சென்னை விமான நிலையத்தில் 1 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல்: பெண் கைது.!
Abdul Shaikhசென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்ததாக ஒரே நாளில் ஒரு கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Vijayakanth Discharged: 20 நாட்களுக்கு பின்பு வீடு திரும்பும் விஜயகாந்த்: விஜயகாந்த் அறிக்கை!
Abdul Shaikhநடிகரும் தேமுதிக தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் ஆன விஜயகாந்த், கடந்த 20 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.
TN Rains: தமிழ்நாட்டில் இன்று முதல் 17ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
Abdul Shaikhஅடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Goods Train Derailed: சென்னை நோக்கி வந்த சரக்கு இரயில் தடம்புரண்டு விபத்து: தென்மாவட்ட இரயில்கள் தாமதமானதால் பயணிகள் அவதி..!
Sriramkanna Pooranachandiranசமீபகாலமாக சென்னையில் பெய்த கனமழையால், நகரின் பல பகுதிகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து ஸ்தம்பித்தது. சாலைகளின் தரம் என்பது வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டு இருக்கும் என்பதால் ஆய்வுகள் அவசியம். அதேபோல, இரயில் வழித்தடமும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும்.
Cannabis Gang Atrocity: "சித்தப்பாவே செத்துட்டாரு, ஓசில சோறு கொடு": கஞ்சா போதையில் பேக்கரி, ஓட்டல், கறிக்கடையில் அடாவடி செய்த கும்பல்..!
Sriramkanna Pooranachandiranஉடலை கெடுக்கும் போதை பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்கள், போதை வழங்கும் மாயையை தைரியமாக எண்ணி அப்பாவி பொதுமக்களிடம் அத்துமீறுவது தொடர்ந்து வருகிறது. உறவினரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக கடைகடையாக சென்று கடையை அடைக்கச்சொல்லி மிரட்டல் விடுத்தது, அவர்களிடம் இருந்து பணம் மற்றும் உணவுகளையும் பெற்றுக்கொண்டு கும்பல் செய்த சேட்டை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Chennai Floods Netizens Reaction: சென்னை மழைநீர் வடிகால் திட்ட விவகாரம்: தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினை கலாய்க்கும் நெட்டிசன்கள்.! காரணம் என்ன?..!
Sriramkanna Pooranachandiranதலைநகர் சென்னையில் ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பதைப்போல ஒவ்வொரு புயல் - மழை காலங்களில் நகரம் சந்திக்கும் அழிவும், அங்குள்ள மக்கள் படும் இன்னலும் மாறாமல் தொடருவது சோகத்தை தருகிறது.
Love Couple Married in Police Station: கர்ப்பமாக்கிவிட்டு கைவிட நினைத்த காதலனை, காவல் நிலையத்தில் கரம்பிடித்த இளம்பெண்.!
Sriramkanna Pooranachandiranதன்னை காதலித்து தனிமையில் நெருங்கி கர்ப்பமாக்கிய காதலனை, பெண்மணி காவல் நிலையத்தில் உள்ள கோவிலில் அதிகாரிகள் முன்னிலையில் கரம்பிடித்த சம்பவம் நடந்துள்ளது.
Chemical Warehouse Fire Accident: ரசாயன கெமிக்கல் கிட்டங்கியில் திடீர் தீவிபத்து: போராடி தீயை அணைத்த அதிகாரிகள்..!
Sriramkanna Pooranachandiranகடந்த சில நாட்களாக மழை வெள்ளத்தால் சென்னை ஸ்தம்பித்துப்போன நிலையில், தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்களிலும் நீர் புகுந்தது. இதனால் தொழிற்சாலை நிறுவனங்கள் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் இயந்திரங்கள் திடீர் கோளாறை சந்தித்து தீ விபத்தும் நடக்கிறது.
Chengalpattu Earthquake: செங்கல்பட்டை மையமாக வைத்து, 3.2 புள்ளிகள் அளவில் மிதமான நிலநடுக்கம்: தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா உட்பட 3 நாடுகளை மையமாக கொண்டு வரும் ஆண்டுகளில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது நிலவியல் ஆய்வாளரின் கூற்றுப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. அவ்வப்போது சிறிய நின்டுகங்கள் ஏற்படுகின்றன.
School Holiday: தலைநகரில் தொடரும் மீட்புப்பணிகள்: சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் என்பது தமிழ்நாட்டுக்கு சோதனையான காலமாக இருந்து வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே தமிழகத்தின் தலைநகர் புயலை நேரடியாக சந்திக்காமலேயே மீண்டும் அழிவை சந்தித்து மீண்டெழத் தயாராகி வருகிறது.
Chennai Rain Flood: இயல்பு நிலைக்கு திரும்பத்தொடங்கும் சென்னை: சீரமைப்பு பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம்..!
Sriramkanna Pooranachandiran2 நாட்களாக புயலின் மழைதரும் மேகங்களால் பெருமழைய சந்தித்த சென்னை நகரம், தற்போது தனது இயல்பு நிலைக்கு திரும்ப தயாராகிவிட்டது.
Cars Swept Away by Floods: தொடர் கனமழை எதிரொலி: பள்ளிக்கரணை, வேளச்சேரியில் சூழ்ந்த வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட கார்கள்..!
Sriramkanna Pooranachandiranவடகடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களை புரட்டியெடுத்து வரும் மிக்ஜாங் புயல், ஆந்திராவில் கரையை கடப்பதற்கு முன்னதாகவே தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் வேலையை காண்பித்து வருகிறது.
Cyclone Michaung Live Tracker Map on Windy: மிக்ஜாங் புயல் எங்கு நகருகிறது?.. நேரலையில் எப்படி?.. துல்லியமான தகவலை தெரிந்துகொள்ளுங்கள்.!
Sriramkanna Pooranachandiranமிக்சாங் புயலின் காரணமாக வடகடலோர மாவட்டங்களில் கனமழையானது புரட்டியெடுத்து வருகிறது. தலைநகர் சென்னையில் பலத்த காற்றுடன் மழை தொடருகிறது.