தமிழ்நாடு

TN 11th Result 2023: அதிரடியாக வெளியானது 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள்.. முழு விபரம் இதோ..!

Sriramkanna Pooranachandiran

பாடவாரியாக 100 க்கு 100 மதிப்பெண் பெற்று 11ம் வகுப்பு மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மாணாக்கர்கள் dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

TN 10th Result 2023: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வது எப்படி?.. வழக்கம்போல சாதனை படித்த பெண்கள்.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணியளவில் வெளியானது. இதில் மாணவர்களை  விட மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று வழக்கம்போல சாதனை படைத்துள்ளனர்.

Jallikattu Pride of Tamilnadu: தமிழர்களின் வீர விளையாட்டு அங்கீகரிக்கப்பட்டது - பச்சைக்கொடி காண்பித்த உச்சநீதிமன்றம்; வெளியானது அதிரடி அறிவிப்பு..!

Sriramkanna Pooranachandiran

தரணிப்போற்றும் தமிழர்கள் தங்களுக்கு மட்டுமல்லாது அண்டை மாநிலத்திற்கும் சேர்த்து அவரவர் வீர விளையாட்டுகளை கிடைக்க வழிவகை செய்துவிட்டனர்.

Ranipet Murder: பச்சிளம் சிறுமியை கொலை செய்த சித்தி; இரண்டாவது மனைவிக்காக மகளை பலி கொடுத்த தந்தை; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

குழந்தை பிறந்த 2 மாதத்திலேயே தாய் உயிரிழந்துவிட, இரண்டாவது திருமணம் செய்த தந்தையால் முதல் மனைவியின் குழந்தைக்கு இரண்டாவது மனைவி எமனாக அமைந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Lyca Productions ED Search: பொன்னியின் செல்வனை தயாரித்து வழங்கிய, லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை..!

Sriramkanna Pooranachandiran

தமிழில் வெளியான பல படங்களை தயாரித்து வழங்கி பெரும் நிறுவனமாக வளர்ந்துள்ள லைகா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

Women Suicide: கள்ளக்காதல் மோகத்தில் மனைவி, குழந்தைகளை மறந்த கணவன்.. உயிரைவிட்ட பாசக்கார மனைவி.. கண்ணீர் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

திருமணம் ஆன 4 ஆண்டுகளில் தம்பதிகளின் அன்புக்கு சாட்சியாக அழகிய பெண் குழந்தை ஒன்று இருக்கும் நிலையில், கணவன் பணியிடத்தில் கிடைத்த நட்பை கள்ளகாதலியாக்கி அதற்கு மனைவியின் உயிரை விலையாக கொடுத்த துயரம் நடந்துள்ளது.

Illict Liquor Tamilnadu: கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் பலி எதிரொலி; தீவிர தேடுதல் வேட்டை.. மொத்தமாக 55,173 பேர் கைது.!

Sriramkanna Pooranachandiran

பெரும் போதகரை விஷயமாக தமிழ்நாட்டில் கிளம்பியுள்ள கள்ளச்சாராய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்காவிடில், எதிர்காலத்தில் மிகப்பெரிய சோகம் கட்டாயம் நிகழும் என்பதே நிதர்சனம்.

Vijaya Health Center Suicide: மகளை கொலை செய்து தாய் தற்கொலை; கணவரின் உடல்நலத்தில் முன்னேற்றம் இல்லாததால் மருத்துவமனையிலேயே விபரீதம்.!

Sriramkanna Pooranachandiran

உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் கணவரின் உடல்நலம் முன்னேறாத காரணத்தால் விரக்தியடைந்த பெண்மணி தனது மகளை கொலை செய்துவிட்டு, தானும் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் மருத்துவமனை நிர்வாகத்தை அதிர வைத்துள்ளது.

Advertisement

Minor Girl Killed: 17 வயது சிறுமியை 3 மாத கர்ப்பமாக்கி, சுடுகாட்டில் கொன்று புதைத்த காதலன்; நெஞ்சை பதறவைக்கும் பரபரப்பு வாக்குமூலம்.!

Sriramkanna Pooranachandiran

பெற்றோரை எதிர்த்து காதலனின் ஆசையே முக்கியம் என ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் ஒன்று சேர்ந்த 17 வயது சிறுமியை, காம இச்சைக்கு பயன்படுத்திய காதலன் இறுதியில் 3 மாத கர்ப்பிணி என்றும் பாராது பெண்ணை கொன்று புதைத்த பயங்கரம் நடந்துள்ளது.

Women Protest: பாலியல் தொல்லை கொடுக்கும் மாமனார்; கண்டுகொள்ளாத கணவனால் தர்ணாவில் குதித்த இளம்பெண்..!

Sriramkanna Pooranachandiran

திருமணமாகி குழந்தை பிறந்த பின் மனைவியின் மீது வெறுப்பு கொண்ட கணவன், தனது மனைவிக்கு நடக்கும் அநீதியை தட்டிக்கேட்காது செயல்பட்ட சோகம் நெஞ்சை பதறவைத்துள்ளது.

Dowry Suicide: திருமணம் முடிந்த 5 ஆண்டுகளுக்குள் சோகம்; வரதட்சணை கேட்டு கொடுமை.. தூக்கில் தொங்கிய பெண்.!

Sriramkanna Pooranachandiran

திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் கடந்த சூழலிலும், வரதட்சணை மீது நாட்டம் கொண்ட கணவனின் தொந்தரவால் மனைவி தனது இறுதி முடிவை தேடிக்கொண்ட சோகம் நடந்துள்ளது.

Madurai Rains: தொடர் மழை, பலத்த காற்று எதிரொலி.. கோழிப்பண்ணை இடிந்து விழுந்து 3 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் பலி.!

Sriramkanna Pooranachandiran

தொடர் மழை எதிரொலியாக கட்டிடம் இடிந்து விழுந்ததால் கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக பலியாகின.

Advertisement

Chennai RMC Update: இன்று 11 மாவட்டங்களில் கனமழை; வெளுத்து வாங்கப்போகும் கடும் வெயில்... எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!

Sriramkanna Pooranachandiran

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

Salem Murder: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஒரு வயது குழந்தை கொடூர கொலை; போதையில் தாய், கள்ளக்காதலன் வெறிச்செயல்.!

Sriramkanna Pooranachandiran

செங்கல் சூளையில் பணியாற்றிய இருவர் கள்ளக்காதல் வயப்பட்ட நிலையில், இறுதியில் இருவரின் வாழ்க்கையும் சிறைக்கு சென்றது.

Gingee Murder: மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சொந்த தம்பியை கொன்ற அண்ணன்; விழுப்புரத்தில் பரபரப்பு சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

தனது மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடன் பிறந்த சகோதரனை கண்டித்தும் கேட்காததால், ஆத்திரமடைந்த அண்ணன் இறுதியில் தம்பியை கொலை செய்த சம்பவம் செஞ்சியில் நடந்துள்ளது.

Small Pox: தமிழகத்தில் பரவும் சின்னம்மை; தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட சுகாதாரத்துறைக்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பரவலாக சின்னம்மை பாதிப்பு ஏற்பட தொடங்கியுள்ளது. அதனை தடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Advertisement

Mitsubishi Motors: சென்னையில் உதயமாகிறது புதிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம்.. 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு; அசத்தல் தகவல்.!

Sriramkanna Pooranachandiran

நாளுக்கு நாள் எலக்ட்ரிக் வாகனத்தின் தேவை அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த உற்பத்தி மையம் சென்னையில் அமையவுள்ளது.

O Panneer Selvam Tie With TTV Dhinakaran: டிடிவி தினகரனுடன் கைகோர்த்த ஓ.பன்னீர் செல்வம்; சவாலை எதிர்கொள்ள தயாராகவேண்டிய கட்டாயத்தில் அதிமுக.!

Sriramkanna Pooranachandiran

அதிமுகவில் எஞ்சியுள்ள தொண்டர்கள் மற்றும் மக்களின் வாக்குகளை சேகரிக்க ஓ.பன்னீர் செல்வம் தரப்பு டிடிவி தினகரனுடன் இணைந்து அடுத்தகட்டமாக செயலாற்றும் என்பது இனி அதிமுகவினருக்கு பெரும் சவாலாக அமையப்போகும் விஷயங்களில் முக்கியமான ஒன்றாக இருக்கப்போகிறது.

Tamil Nadu 12th Board Result 2023: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. மாணவ-மாணவிகள் தேர்ச்சி விகிதம் என்ன தெரியுமா?..!

Sriramkanna Pooranachandiran

08-05-2023 இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் tnresults.nic.in என்ற இணையத்தின் வழியே வெளியிடப்பட்டது.

NEET Exam: "உள்ளாடையை கழட்டிட்டு வா" - நீட் தேர்வு எழுத சென்ற மாணவிக்கு நடந்த சோகம்...! சென்னையில் தேர்வு கண்காணிப்பாளர் கெடுபிடி.!

Sriramkanna Pooranachandiran

தகுதி உடைய சிறந்த கல்வியை போதிக்க வேண்டும் என்ற எண்ணம் நல்லது என்றாலும், தேர்வு எழுதச்செல்லும் மாணவிகளின் மனம் மாறமால் இருக்க வேண்டியது அவசியம். சோதனை என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் சில விஷயங்கள் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

Advertisement
Advertisement