தமிழ்நாடு
Cow Eats Plastic: நாப்கின், பாலிதீன் சாப்பிட்டு கிடைக்கும் பசும்பாலை குடித்தால் பேராபத்து.. பதறவைக்கும் உண்மை அம்பலம்.!
Sriramkanna Pooranachandiranஇன்றளவில் கிராமங்களிலும் பாலிதீன் கவர் குப்பைகளுக்கு பஞ்சம் இல்லை. நகரங்களின் நிலைமையும் அங்கு வாழும் எஞ்சிய பசுக்களின் நிலைமையும் படுமோசம் என்று தான் கூற வேண்டும்.
Washing Machine: இல்லத்தரசிகளே.. வாஷிங் மெஷின் வாங்க போறீங்களா?.. இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு போங்க.!
Sriramkanna Pooranachandiranஆடையில் இருக்கும் அழுக்குகளை எளிதில் நீக்க சோப்பு கொண்டு துணிகளை துவைத்தோம். அதற்கும் முன்பு கிணறுகளில் அல்லது ஆறுகளில் சாதரணமாக துணியை நீரில் நன்கு அலசி காயவைத்து உபயோகம் செய்து வந்தோம்.
School & College Student: அதிகரிக்கும் பள்ளி & கல்லூரி மாணவிகள் மீதான வன்முறை.. ஒவ்வொரு பெற்றோரும் செய்ய வேண்டியது என்ன?.!
Sriramkanna Pooranachandiranபெண்களை தெய்வங்களுக்கு ஈடுகொடுத்து போற்றி வரும் இந்தியாவில் தான் அவர்களுக்கு எதிரான அநீதிகளும் தலைதூக்கி நடந்து வருகிறது. தினசரி செய்திகளை வாசிக்க தொடங்கினால் பாலியல் பலாத்காரம், பாலியல் தொல்லை, ஒருதலைக்காதல், பாலியல் அத்துமீறல் முயற்சி என மேற்கூறிய குற்றங்களில் ஒன்று கூட பதிவாகாமல் இருப்பதே இல்லை.
GP Muthu: ஓவர் நைட்டில் இந்திய அளவில் பேமஸ்.. பழமொழியை மெய்ப்பித்து காண்பித்த ஜி.பி முத்து.. டக்கரான சம்பவம்.!
Sriramkanna Pooranachandiran"செத்தப்பயலே நாரப்பயலே" என்ற வசனத்துடன் தொடங்கி தன்னை கண்டிப்போரை தனது பாணியில் குணமாக திட்டி மக்களிடையே பிரபலமானவர் ஜி.பி. முத்து.
India Tour: இந்தியாவில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் முக்கியமானவை இவைதான்.. மிஸ் பண்ணிடாதீங்க..!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் உள்ள பல்வேறு சுற்றுலாத்தலங்களில் மக்கள் காணவேண்டிய இடங்கள் என்பது நிறைந்து காணப்படுகின்றன. இவற்றில் மக்களால் ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்ற இடம் இந்தியாவில் ஏராளமாக உள்ளன.
Cure Mud Sores: தொடங்கியது மழைக்காலம்... சேற்றுபுண்களில் இருந்து தப்பிப்பது எப்படி?.. இயற்கை வைத்தியங்கள் என்னென்ன?.!
Sriramkanna Pooranachandiranமழை காலங்களில் சேற்றுப்புண்கள் என்பது இயல்பானது. சாலையில் தேங்கியிருக்கும் சேறு, சகதி, கழிவுநீர் கலந்து வரும் மழைநீர், சேற்றில் நின்று பணியாற்றுவோர் என பலருக்கும் சேற்றுப்புண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
LIC Policy: எல்.ஐ.சி திட்டத்தில் பாலிசி எடுக்க விரும்புகிறீர்களா?.. இந்த செய்தி உங்களுக்கு தான்.. அசத்தல் டிப்ஸ்.. தெரிஞ்சுக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranஇன்சூரன்ஸ் என்று கூறினாலே பலருக்கும் நினைவுக்கு வருவது எல்.ஐ.சி மட்டும் தான். பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி தனியார் நிறுவனத்தின் நிதி நிர்வாகத்திற்கு சவால் விடும் வகையில் அதிரடி திட்டங்களை வழங்குகிறது.
EPF: வருங்கால வைப்பு நிதி என்றால் என்ன?.. நமது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுவது ஏன்?..!
Sriramkanna Pooranachandiranஊழியர் வருங்கால வைப்பு நிதியானது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைபார்த்து வரும் தொழிலாளர்களுடைய எதிர்கால நலனை கருதி, மாத சம்பளத்தில் தொழிலாளர் & வேலை நிறுவனம் சார்பில் பங்காளிக்கப்படும் தொகை பணி ஓய்வு பெறப்பட்ட பின்னர் மீண்டும் வழங்கப்படும்.
Electricity Safety: மழைக்காலத்தில் மின்சார பொருட்கள் உபயோகத்தில் கவனம்.. என்னென்ன செய்ய வேண்டும்?.. ஆலோசனைகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாட்டுக்கு அதிகளவு மழைபொழிவை தரும் வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்கிவிட்டது. இக்காலங்களில் வீடுகளில் மின்சார உபயோகத்தின் போது எதிர்பாராத விதமாக மின்தாக்குதல்களுக்கும் உள்ளாக நேரிடும்.
Pakarkai Sambar: கசப்பே இல்லாமல் சுவையான பாகற்காய் சாம்பார் செய்வது எப்படி?.. இல்லத்தரசிகளே தெரிஞ்சிக்கோங்க.. சூப்பர் டிப்ஸ்.!
Sriramkanna Pooranachandiranசாம்பார் என்றாலே துவரம்பருப்பு, கத்தரிக்காய், கேரட், பீன்ஸ், முருங்கை, சௌ சௌ, முள்ளங்கி போன்று பல காய்கறிகளை சேர்த்தும் தனித்தனியேவும் சாம்பாராக வைக்கலாம். ஆனால், நீங்கள் பாகற்காய் சாம்பார் சாப்பிட்டது உண்டா?.
Chemical Portion Affects Baby: குழந்தைகளை கருவில் இருந்து பாதிக்கும் வேதிப்பொருட்கள் பிரச்சனை... ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்.!
Sriramkanna Pooranachandiranநாம் அன்றாடம் சாப்பிடும் உணவு நமக்கு மருந்தாக இருந்த காலம் என்பது மலையேறி, சுற்றுசூழல் காரணமாக வேதிப்பொருட்களும் உணவுகள் வழியே உடலை வந்தடைகிறது. இந்த கழிவுகள் உடலின் கழிவுநீக்க அமைப்பினால் வெளியேற்றப்படுகிறது என்றாலும், அதனால் இயலாத பொருட்களை அப்படியே வைக்கிறது. அது உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது.
Napkin Dangerous Chemicals: நாப்கினில் ஆபத்தான ரசாயனங்கள்.. பெண்களே உஷாராக இருங்கள்.. பதறவைக்கும் தகவல்.!
Sriramkanna Pooranachandiranமாதவிடாய் சுழற்சியின் போது உபயோகம் செய்யப்படும் நாப்கினில் ஆபத்தான ரசாயனங்கள் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.