தமிழ்நாடு

Gold Silver Price: ரூ.57 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம் விலை., இன்று ஒரேநாளில் ரூ.320 உயர்வு.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரூ.55 ஆயிரம் வரை சென்ற சவரன் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.57 ஆயிரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

Neelakurinji Flowers: பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள்; கண்ணை கவரவைக்கும் காணொளி உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மட்டுமே பூக்கும் குறிஞ்சி மலர்கள், தற்போது பூத்துகுலுங்கி இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.

Pothigai SF Express: பொதிகை எக்ஸ்பிரஸ் இரயிலை கவிழ்க்க சதி? தண்டவாளத்தில் பெரிய பாறாங்கல்..!

Sriramkanna Pooranachandiran

கடையநல்லூர் பகுதியில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த மிகப்பெரிய அளவிலான பாறாங்கல்லில் மோதி பொதிகை இரயில் எவ்வித சேதமும் இன்றி தப்பியது.

Weekend Special Bus: காலாண்டு & வார இறுதி விடுமுறை எதிரொலி; சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

வார இறுதி நாட்கள் மற்றும் பள்ளி காலாண்டு விடுமுறையை முன்னிட்டு, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Advertisement

Clash Between Transgender And Police: திருநங்கைகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதல்.. கற்களை வீசி ஆர்ப்பாட்டம்..!

Rabin Kumar

கன்னியாகுமரியில் திருநங்கைகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

TN Weather Update: இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் கனமழை.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Backiya Lakshmi

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Child Sold By Father: பெற்ற குழந்தையை விற்ற தந்தை.. 6-வதாக பிறந்த குழந்தையை விற்க முயன்றபோது கைது..!

Rabin Kumar

சேலத்தில் ஏற்கனவே 3 குழந்தைகளை விற்ற தந்தை, ஆறாவதாக பிறந்த ஆண் குழந்தையை விற்க முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

வானிலை: அடுத்த 1 வாரத்திற்கு தமிழ்நாட்டில் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையில் மழைக்கான சாதக சூழல் நிலவுகிறது. பரவலாக தமிழ்நாட்டிலும் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம்; தமிழக வீரர்களுக்கு ரூ.5 கோடி வழங்கி கௌரவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின்.!

Sriramkanna Pooranachandiran

பாரிஸில் நிறைவுபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வெற்றிவாகை சூடிய தமிழக வீரர்களுக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் காசோலை, பதக்கம் வழங்கி கௌரவித்தார்.

Quarterly Exam Holiday: காலாண்டு விடுமுறை நீட்டிப்பு செய்து உத்தரவு; அக்.06 ம் தேதி வரை என்ஜாய்... பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!

Sriramkanna Pooranachandiran

29 செப்.2024 முதல் 06 அக். 2024 வரை பள்ளிகளில் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்படுவதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Gold Silver Price: புதிய உச்சம் தொட்டது தங்கம்., வெள்ளி விலை: ரூ.1 இலட்சத்தை தாண்டியது.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் தங்கம், வெள்ளி பொருட்களின் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருப்பது, நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Dharmapuri Shocker: தர்மபுரியை அதிரவைத்த இரட்டைக்கொலை; ஆண் - பெண் சடலமாக மீட்பு.! பதறவைக்கும் தகவல்.!

Sriramkanna Pooranachandiran

அடையாளம் தெரிய வகையில் முகம் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட ஆணின் சடலம் மற்றும் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட பெண்ணின் சடலமும் அதியமான்கோட்டை பகுதியில் மீட்கப்பட்டது.

Advertisement

Ulunthurpet Accident: திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று வரும்போது குறுக்கே வந்த எமன்; புளியமரத்தில் மோதி 6 பேர் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

நள்ளிரவு நேரத்தில் சாலையோர புளியமரத்தின் மீது மோதி விபத்தில் சிக்கிய வேனில் பயணித்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் உளுந்தூர்பேட்டையில் நடந்துள்ளது.

Kodaikanal Land Fissure: திரைப்பட பாணியில் திடீரென விரிசல் விழும் நிலங்கள்; கொடைக்கானலில் பகீர் சம்பவம்.. நடப்பது என்ன?.. எம்.எல்.ஏ., எம்.பி விளக்கம்.!

Backiya Lakshmi

கொடைக்கானல் கிளாவரைப் பகுதியில் நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வானிலை: 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 5 நாட்களுக்கு மழைக்கான சாதக சூழல் நிலவி வருகிறது.

Nagapattinam Accident: அரசுப்பேருந்து மோதி 16 வயது மாணவி மரணம்; டூவீலரில் பள்ளிக்குச் செல்லும்போது சோகம்.!

Sriramkanna Pooranachandiran

கிராமச்சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தபோது, அரசுப்பேருந்து மோதி மாணவி விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் கீழ்வேளூரில் நடந்துள்ளது.

Advertisement

Electrocution Death: மின்சாரம் தாக்கி அக்கா-தம்பி அடுத்தடுத்து தாக்கி பலி; இறுதிச்சடங்கில் எமனாக வந்த ப்ரீசர் பாக்ஸ்.!

Sriramkanna Pooranachandiran

வயர்மேனாக வேலை பார்த்து வந்த டி.என்.இ.பி ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், அவரின் சகோதரியும் மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து பலியானது நடந்துள்ளது.

Shooting Competition: தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி.. தங்கம் வென்ற நெல்லை அரசுப் பள்ளி மாணவன்..!

Backiya Lakshmi

டெல்லியில் நடந்த இந்திய அளவிலான சைனிக் முகாமில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் நெல்லை மாவட்டம் அரசுப் பள்ளி மாணவர் சண்முகம் தங்கம் வென்றுள்ளார்.

வானிலை: வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; இந்திய வானிலை மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Mercy Killing: 90 வயதில் மனதை கல்லாக்கி மனைவியை கருணைக் கொலை செய்த முதியவரின் விபரீத முடிவு; குடும்பமே கதறல்..!

Sriramkanna Pooranachandiran

படுத்த படுக்கையாக மனைவியை, 90 வயதுடைய கணவர் மனதை கல்லாக்கி கருணைக்கொலை செய்து கண்ணீருடன் வாசலில் தவித்த சம்பவம் குமரியில் நடந்துள்ளது.

Advertisement
Advertisement