தொழில்நுட்பம்

Slim Weightless Mobile: அடேங்கப்பா.. ஸ்மார்ட்போனில் எடை குறைந்த போன்கள் இவ்வுளவு உள்ளதா?.. வச்சிருக்குறதே தெரியாதுங்க.! லிஸ்ட் இதோ.!

Slim Weightless Mobile: அடேங்கப்பா.. ஸ்மார்ட்போனில் எடை குறைந்த போன்கள் இவ்வுளவு உள்ளதா?.. வச்சிருக்குறதே தெரியாதுங்க.! லிஸ்ட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

ஒவ்வொருவரும் எதோ ஒரு தொழில்நுட்பத்தினை சார்ந்து வாழ தொடங்கிவிட்டோம். நாம் பார்த்து வியந்த பல ஸ்மார்ட்போன்களில் எடை குறைவான சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து இன்று காணலாம்.

Fast Charging Mobile: சார்ஜ் ஏற்ற 15 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் அசத்தல் ஸ்மார்ட்போன் எது?.. விரைந்து சார்ஜ் ஏறும் செல்போன்கள் லிஸ்ட் இதோ.!

Fast Charging Mobile: சார்ஜ் ஏற்ற 15 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் அசத்தல் ஸ்மார்ட்போன் எது?.. விரைந்து சார்ஜ் ஏறும் செல்போன்கள் லிஸ்ட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

நம்முடன் ஒருசேர கலந்த ஸ்மார்ட்போன்கள் சார்ஜ் ஏற்றும் திறனில் சிறந்தவை எவை? ஒருமணிநேரம் சார்ஜ் ஏற்றிவிட்டு ஒருநாள் முழுக்க உபயோகம் செய்ய இயலாதா? என்ற கேள்வியுடன்இருப்போர், இன்று விரைந்து சார்ஜ் ஏறும் செல்போன்கள் குறித்த தகவலை தெரிந்துகொள்ளுங்கள்.

Washing Machine: இல்லத்தரசிகளே.. வாஷிங் மெஷின் வாங்க போறீங்களா?.. இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு போங்க.!

Washing Machine: இல்லத்தரசிகளே.. வாஷிங் மெஷின் வாங்க போறீங்களா?.. இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு போங்க.!

Sriramkanna Pooranachandiran

ஆடையில் இருக்கும் அழுக்குகளை எளிதில் நீக்க சோப்பு கொண்டு துணிகளை துவைத்தோம். அதற்கும் முன்பு கிணறுகளில் அல்லது ஆறுகளில் சாதரணமாக துணியை நீரில் நன்கு அலசி காயவைத்து உபயோகம் செய்து வந்தோம்.

Online Game Audit: செல்போனுக்கு அடிமையாகும் சிறார்களுக்கு மூர்க்கத்தனமான குணம்.. அதிர்ச்சியை தரும் பகீர் தகவல்.. பெற்றோர்களே கவனியுங்கள்.!

Online Game Audit: செல்போனுக்கு அடிமையாகும் சிறார்களுக்கு மூர்க்கத்தனமான குணம்.. அதிர்ச்சியை தரும் பகீர் தகவல்.. பெற்றோர்களே கவனியுங்கள்.!

Sriramkanna Pooranachandiran

அதிகரித்துவிட்ட தொழில்நுட்ப உலகில் உடலுழைப்பு விளையாட்டுகளை விட, இணையதள விளையாட்டுகள் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரை அதிகளவில் ஆட்கொண்டுவிட்டது.

Advertisement

Health Tips: கணினி முன்பு தினமும் வேலை செய்பவரா நீங்கள்?.. உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.. தெரிஞ்சிக்கோங்க பாஸ்.!

Sriramkanna Pooranachandiran

தொழில்நுட்ப யுகத்தில் எந்த வேலைக்கும் கணினி என்பது முக்கியமாகிவிட்டது. அலுவலகத்தில் இருந்து மட்டுமே பணியாற்றி வந்த பலரும், வீடுகளில் இருந்து பணியாற்ற தொடங்கிவிட்டனர்.

Chemical Portion Affects Baby: குழந்தைகளை கருவில் இருந்து பாதிக்கும் வேதிப்பொருட்கள் பிரச்சனை... ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்.!

Sriramkanna Pooranachandiran

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு நமக்கு மருந்தாக இருந்த காலம் என்பது மலையேறி, சுற்றுசூழல் காரணமாக வேதிப்பொருட்களும் உணவுகள் வழியே உடலை வந்தடைகிறது. இந்த கழிவுகள் உடலின் கழிவுநீக்க அமைப்பினால் வெளியேற்றப்படுகிறது என்றாலும், அதனால் இயலாத பொருட்களை அப்படியே வைக்கிறது. அது உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது.

Smart Tv: ஸ்மார்ட் டிவி வாங்க போறீங்களா?.. இந்த செய்தி உங்களுக்குத்தான்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்ட தொலைக்காட்சி முதல், இன்று உள்ள ஸ்மார்ட் டிவிக்கள் வரை நூற்றாண்டில் நாம் கண்ட வளர்ச்சிகள் ஏராளம்.

Block Spam Call: எப்போதும் உங்களுக்கு Spam Call அழைப்புகளாக வருகிறதா?.. ஒரே நிமிடத்தில் அதனை தடுப்பது எப்படி?..!

Sriramkanna Pooranachandiran

நாம் அவசர வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுக்கொண்டு இருக்கும்போது திடீரென அழைப்பு ஒன்று வரும். அதனை யாரோ என்று எடுத்தால் ஸ்பேம் கால் வந்து விளம்பரங்களை கூறி எரிச்சலூட்டும்.

Advertisement

Mobile Theft: உங்களின் செல்போன் திருடுபோய்விட்டதா?.. IMEI நம்பர் கொண்டு பிளாக் செய்வது எப்படி?..!

Sriramkanna Pooranachandiran

நமது வாழ்வின் அங்கமாக மாறிப்போன செல்போன், சில நேரங்களில் திருடுபோவதும் / தவறிப்போவதும் இயல்பே. ஏனெனில் நாம் என்னதான் விழிப்புடன் இருந்தாலும், நம்மை அறியாமல் நடக்கும் செயல்களுக்கு ஒன்றும் செய்ய இயலாது.

Advertisement
Advertisement