Science
Aditya L-1 Reaches the Final Destination: வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட ஆதித்யா எல்-1... இந்தியா புதிய சாதனை..!
Backiya Lakshmiசூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியை சென்றடைந்தது.
Maldives Websites Down: மாலத்தீவு வெளியுறவுத்துறை, சுற்றுலா உட்பட முக்கிய இணையப்பக்கங்கள் முடக்கம்: அரசுத்துறைக்கு அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranதெற்காசியாவில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தனது செயல்களை தீவிரப்படும் சீனா, தற்போது இலங்கையை கைவிட்டு மாலத்தீவு நோக்கி தனது பார்வையை மாற்றி இருக்கிறது.
Zomato Increase Platform Fee: இனி ஒவ்வொரு முறை உணவு டெலிவரிக்கு ரூ.4 கட்டணம்; சத்தமே இல்லாமல் உயர்த்திய ஜோமாடோ.!
Sriramkanna Pooranachandiranதனது செயலியை பயன்படுத்துவோரிடம் அதற்கான சிறு தொகையை ஒவ்வொரு முறையும் வாங்கி, அதில் விளம்பரங்களையும் வைத்து சம்பாத்தியம் பார்க்கும் பெரு நிறுவனங்களின் செயலியை நமக்கு தேவைப்படுகிறது என உபயோகம் செய்தால், அவர்கள் விதித்த தொகையை கட்டாயம் வழங்கியாகவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
PSLV C58 XPoSat Mission: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நடுவே, கம்பீரமாக சாதனை படைத்த இஸ்ரோ; விண்ணில் ஏவப்பட்டது எக்ஸ்போ சாட் செயற்கைக்கோள்..!
Sriramkanna Pooranachandiranஇஸ்ரோ நிறுவனம் விண்வெளியில் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், விண்வெளி மூலப்பொருட்கள் எக்ஸ்ரே ஆராய்ச்சிக்கு செயற்கைகோள் அனுப்பப்பட்டுள்ளது.
Video Game Companies Layoff: ஒரு ஆண்டில் 9000 பேர் பணிநீக்கம்; வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனத்திலும் நடந்த அதிரடி மாற்றங்கள்.!
Sriramkanna Pooranachandiranதொழில்நுட்ப மயமாகிவரும் உலகில் மனித உழைப்புக்கு மாற்றாக இயந்திரங்களும் அறிமுகம் செய்யப்படுகின்றன.
Paytm Recap 2023: புதிய உச்சத்தை தொட்ட பேடிஎம் பயன்பாடு; காலாண்டில் மட்டும் இவ்வுளவு விஷயங்கள் நடந்துள்ளதா?..! விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranடிஜிட்டல் மயமாகிவரும் உலகில், பணப்பரிவர்த்தனையும் கையில் இருக்கும் செல்போனை கொண்டே மேற்கொள்கிறோம். யுபிஐ வழி பணப்பரிவர்த்தனையில் நாம் பிரதானமாக உபயோகம் செய்யும் செயலிகளில் பேடிஎம் இடம்பெற்றுள்ளது.
Samsung Galaxy A15, A25 5G: சாம்சங் பிரியர்களுக்கு நற்செய்தி..! இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது சாம்சங் கேலக்சி ஏ15 & ஏ25 5ஜி ஸ்மார்ட்போன்..!
Sriramkanna Pooranachandiranசாம்சங் கேலக்சி ஏ15 & ஏ25 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்கள், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது சாம்சங் விரும்பிகளிடையே வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் உள்ளதால், வரும் நாட்களில் விற்பனை அதிகரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
Modi Govt Advisory On Fraudulent Loan Apps: கடன் மோசடி தொடர்பான செயலிகள் விளம்பரங்களுக்கு ஆப்பு; மத்திய அரசு சமூக வலைத்தளங்களுக்கு அறிவுறுத்தல்.!
Sriramkanna Pooranachandiranதொழில்நுட்ப உலகில் தகவல் திருட்டு, ஆன்லைன் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறான செயல்கள் இந்தியாவில் பெரும் தலைவலி பிரச்சனையாகவும் உண்டாகி இருக்கிறது.
Amrit Bharat Train Inside Video: அம்ரித் பாரத் அதிவிரைவு இரயிலில் இடம்பெற்றுள்ள வசதிகள் என்னென்ன?.. நேரில் பார்த்து அதிகாரிகளை பாராட்டிய மத்திய அமைச்சர்..!
Sriramkanna Pooranachandiranநவம்பர் 30ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் இரயில்களை அறிமுகம் செய்கிறார். இரயில்வே துறை புதிய உத்வேகத்தில் தொடர்ந்து பயணிப்பது, எதிர்கால இந்தியாவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Google Big Layoff?: 30 ஆயிரம் பணியாளர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்கிறது கூகுள்?; அச்சத்தில் பணியாளர்கள்.!
Sriramkanna Pooranachandiranசர்வதேச அளவில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக இருக்கும் கூகுள், அடுத்தபடியாக தனது ஊழியர்களின் பணிநீக்க நடவடிக்கைக்கு தயாராகி இருக்கிறது.
Budget Smartphone Oppo: பட்ஜெட் பத்மநாபங்களுக்கு ஏற்ற அட்டகாசமான ஸ்மார்ட்போன்: ஓப்போ ஏ59 5ஜி சிறப்பம்சங்கள் என்ன?. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranகிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தின் உச்சக்கட்டத்திற்கு இடையே, ஓப்போ நிறுவனம் தனது ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள அட்டகாசமான ஸ்மார்ட்போனை இந்திய விற்பனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
Winter Solstice: இந்த ஆண்டின் மிக நீண்ட இரவு... மாலை வானில் நிகழப் போகும் ஆச்சர்யம்..!
Backiya Lakshmi2023 முடிய இன்னும் சில நாட்களே மீதம் உள்ளன. இந்நிலையில் இன்று இயற்கை அதிசயத்தை அனுபவிக்கும் படி ஒரு நிகழ்வு இந்தியாவில் நடைபெற உள்ளது.
JAXA Test Blast Asteroid: பூமியை நோக்கி வரும் விண்கற்களை அழிக்கும் ஆராய்ச்சியில் களமிறங்கிய ஜப்பான்: அதிரடி அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranவானியல் ஆராய்ச்சிக்கு எல்லைகள் அதன் தெரியாத எல்லைகளைப்போல தொடர்ந்துகொண்டு இருக்கின்றன. எதிர்காலத்திற்கு தேவையான பல்வேறு முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.
X- Twitter Down: சர்வதேச அளவில் முடங்கியது எக்ஸ் (ட்விட்டர்): பயனர்கள் அவதி.!
Sriramkanna Pooranachandiranஎலான் மஸ்க் ட்விட்டரை வாங்கி, எக்ஸ் என பெயர் மாற்றம் செய்து தனது எக்ஸ் கார்ப்பரேஷன் அமைப்பின் கீழ் கொண்டு வந்தார்.
WhatsApp Update: வீடியோ கால் பேசிக்கொண்டே, இனி ஆடியோ பதிவுகளை அனுப்பலாம்: வாட்சப்பில் புதிய அப்டேட் இதோ.!
Sriramkanna Pooranachandiranபுதுப்புது அப்டேட் கொடுத்து பயனர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்துதரும் வாட்சப் நிறுவனம், தொடர்ந்து தனது பணியை மேற்கொண்டு வருகிறது.
Evgo Money Earning App Scam: உழைத்த பணத்தை, ஒரு வாரத்தில் இரட்டிப்பாக்க எண்ணி சோகம்: மக்களிடம் விபூதி அடித்த கும்பல்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!
Sriramkanna Pooranachandiranசமூக வலைத்தளங்களில் எப்போதும் மக்களின் அறியாமை மற்றும் விரைந்து பணம் சம்பாதிக்கும் ஆசையை மூலதனமாக்கி, தனது மதிநுட்பத்தால் கோடிக்கணக்கில் மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.
Samsung Smartphone Hacking: சாம்சங் கேலக்சி ஸ்மார்ட்போன்களை குறிவைக்கும் ஹேக்கர்கள்: தப்பிப்பது எப்படி??.. எச்சரிக்கையுடன் அறிவுறுத்திய மத்திய அரசு.!
Sriramkanna Pooranachandiranசிஸ்டம் ஓஎஸ் அப்டேட் செய்யாத நபர்களை குறிவைத்து, சாம்சங் கேலக்சி பயனர்களின் விபரங்கள் சைபர் குற்றவாளிகளால் திருடப்படுகிறது என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
Twitter Accounts Banned: கடந்த ஒரு மாதத்தில் 3.3 இலட்சம் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டு நீக்கம்: காரணம் என்ன?..!
Sriramkanna Pooranachandiranஆகஸ்ட் மாதம் முதல் தற்போது வரை இந்தியாவின் சட்டதிட்டங்களுக்கு எதிராக செயல்பட்ட 10 இலட்சத்திற்கும் அதிகமான ட்விட்டர் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.
Redmi Note 13 5G Launch In India: ரெட்மி நிறுவனத்தின் நோட் 13 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் எப்போது?. சிறப்பம்சங்கள் என்ன?. அசத்தல் தகவல் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇந்திய ஸ்மார்ட்போன் விற்பனை சந்தைகளில் குறைந்த விலைகளில் தொடர்ந்து தனது படைப்புக்களை வழங்கி வரும் ரெட்மி நிறுவனம், தனது ரெட்மி நோட் 13 ஸ்மார்ட்போனை விற்பனைக்கு ஜனவரி 04 அன்று அறிமுகம் செய்கிறது.
Hero Cycles on Walmart: வால்மார்ட்டில் காட்சிப்படுத்தப்பட்ட ஹீரோ நிறுவனத்தின் சைக்கிள்: மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அசத்தல்.!
Sriramkanna Pooranachandiranமேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஹீரோ சைக்கிளை, வால்மார்ட்டில் காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்சித் சிங் சித்து தனது பாராட்டுகளை தெரிவித்தார்.