World
US Presidental Election Results 2024: உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்; ட்ரம்ப்-பின் குடியரசுக்கட்சி முன்னிலை.!
Sriramkanna Pooranachandiranஒக்லஹாமா, இண்டியானா, டென்னிஸி, அலபாமா, மிஸிஸிபி, புளோரிடா உட்பட பல்வேறு மாகாணங்களில் டொனால்ட் குடியரசுக்கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதனால் மீண்டும் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
Israel Palestine War: இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல்.. 4 குழந்தைகள் உட்பட 9 பாலஸ்தீனர்கள் பலி..!
Rabin Kumarஇஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 9 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
Iranian Student Strips In Protest: ஹிஜாப்பை எதிர்த்து உள்ளாடையுடன் போராடிய மாணவி.. அதிரடியாக கைது செய்த அரசு.!
Backiya Lakshmiஹிஜாப்பை சரியாக அணியாததால் பாதுகாப்பு படையினர் தாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரைகுறை ஆடையுடன் போராட்டம் நடத்திய மாணவி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Canada Indians: கனடாவில் உள்ள இந்து கோவில் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தானிய ஆதரவாளர்கள்; பகீர் வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranகாலிஸ்தான் தனிநாடு கேட்டு கனடாவில் போராட்டம் நடத்தி வரும் நபர்கள், இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் நடந்துள்ளது.
Peanut The Squirrel: இணையத்தை கலக்கிய அணில் கருணைக்கொலை.. குவியும் கண்டனங்கள்.. எலான் மஸ்க் ஆவேசம்.!
Sriramkanna Pooranachandiranவைரஸ் பாதிப்பு குறித்து சோதனை செய்ய வந்த அதிகாரியை அணில் கடித்ததால், இறுதியில் அது பறிமுதல் செய்யப்பட்டு கருணைக்கொலை செய்யப்பட்டது.
Spain Flash Floods: ஸ்பெயின் பெருவெள்ளம் பாதிப்பு; பலி எண்ணிக்கை 205ஆக அதிகரிப்பு.. மக்கள் கடும் அவதி..!
Rabin Kumarஸ்பெயினில் கனமழை-வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 205 ஆக அதிகரித்துள்ளது.
US President Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் 2024.. பாலியல் முறைகேட்டில் சிக்கிய டொனால்ட் டிரம்ப்.!
Backiya Lakshmiடொனால்ட் டிரம்ப் மற்றொரு பாலியல் முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.
Spain Flash Floods: கனமழை காரணமாக ஸ்பெயினில் திடீர் வெள்ளம்.. 155 பேர் பலி.!
Backiya Lakshmiஸ்பெயினில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 155 பேர் உயிரிழந்தனர்.
Israel Hamas War: இஸ்ரேல் – ஹமாஸ் போர்.. ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரான நயிம் குவாசம்..!
Backiya Lakshmiநஸ்ருல்லா கொல்லப்பட்ட நிலையில் ஹிஸ்புல்லா புதிய தலைவரை அறிவித்துள்ளது.
Israel Iran War: இஸ்ரேல் – ஈரான் போர்.. ஈரானின் உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி ‘எக்ஸ்’ கணக்கு முடக்கம்.!
Backiya Lakshmiஇஸ்ரேல் பகுதிகளில் ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக சில நாட்களுக்கு முன் ஈரான் தலைநகரில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது.
Volcanic Eruption: இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறல்; வைரலாகும் வீடியோ.!
Backiya Lakshmiஇந்தோனேஷியாவில் எரிமலை வெடித்து சிதறியதால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
iPhone 16 Sale Ban: ஆப்பிள் ஐபோன் 16 மாடலை விற்பனை செய்ய தடை.. எந்த நாடு தெரியுமா..? முழு விவரம் உள்ளே..!
Rabin Kumarஆப்பிள் முதலீட்டு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று இந்தோனேசியாவில் ஐபோன் 16 மாடலை விற்பனை செய்யவும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Israel Iran War: இஸ்ரேல் – ஈரான் போர்.. எச்சரிக்கை விடுத்த ஈரானின் உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி.!
Backiya Lakshmiஇஸ்ரேல் பகுதிகளில் ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக சில நாட்களுக்கு முன் ஈரான் தலைநகரில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது.
Israel Iran War: ஈரான் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்.. உச்சக்கட்ட போர் பதற்றம்..!
Rabin Kumarஇஸ்ரேல்-ஈரான் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம் நிலவி வருகிறது.
Pakistan Terror Attack: பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்; 10 பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக்கொலை..!
Rabin Kumarபாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Uber Camel Ride: பாலைவனத்தில் உபர் ஒட்டக சவாரி.. வைரலாகும் இளம்பெண்ணின் வீடியோ!
Backiya Lakshmiதுபாய் பாலைவனத்தில் உபர் மூலம் ஒட்டக சவாரியை ஆர்டர் செய்து பயணம் செய்ததாக, இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாவில் பகிர்ந்த வீடியோ வைரலாகி உள்ளது.
AI Chatbot: தன் குழந்தையை தற்கொலைக்குத் தூண்டிய ஏஐ.. நீதிமன்ற வாசல் ஏறிய தாய்..!
Backiya Lakshmiஃப்ளோரிடாவை சேர்ந்த சிறார் ஒருவர் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் தற்கொலை முடிவெடுத்து இறந்ததாக அந்த சிறுவனின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.
Turkey Terror Attack: துருக்கியில் பயங்கரவாத தாக்குதல்; 5 பேர் பலி.. 22 பேர் படுகாயம்..!
Rabin Kumarதுருக்கியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 5 பேர் உயிரிழந்த நிலையில், 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
BRICS Summit 2024: ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு.. சீன அதிபரை 5 ஆண்டுகள் இடைவேளைக்கு பின் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி.!
Backiya Lakshmiபிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
BRICS Summit 2024: ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு.. ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி.!
Backiya Lakshmiபிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரஷ்யா சென்றார்.