World

Imran Khan Sentenced to Jail: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை; உச்சகட்ட பதற்றத்தில் பாகிஸ்தான் அரசியல்.!

Sriramkanna Pooranachandiran

பாகிஸ்தான் அரசியலில் நடந்த அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளியாக, இம்ரான் கான் 10 ஆண்டுகள் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

World Leprosy Day: உலக தொழுநோய் தினம்.. அதன் அறிகுறிகள் என்ன?. அதன் முழுவிபரம் இதோ..!

Backiya Lakshmi

தொழுநோயாளிகளுக்கு சரியான சிகிச்சையும், ஆதரவும் இருந்தால் அவர்களும் இப்பூவுலகில் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்..

Universe Chants Jai Shri Ram: பிரபஞ்சமே உச்சரிக்கும் ஜெய் ஸ்ரீராம் கோஷம்; அமெரிக்காவில் இந்துக்கள் வியக்கவைக்கும் நெகிழ்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

ராமர் கோவில் திறப்பை உலகெங்கும் உள்ள இந்துக்கள் வெவ்வேறு வழிகளில் கொண்டாடி மகிழ்கின்றனர். அவ்வாறான நெகிழ்ச்சி செயல் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

US Indian Student Died: அமெரிக்காவில் அடுத்த சோகம்.. இந்தியாவை சேர்ந்த கல்லூரி மாணவர் மர்ம மரணம் உறுதி.!

Sriramkanna Pooranachandiran

ஜியார்ஜியாவை தொடர்ந்து, இண்டியானா மாகாணத்தில் இந்திய கல்லூரி மாணவர் ஆச்சார்யா மர்ம மரணம் அடைந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Woman Dies After Eating Biscuit: பிஸ்கெட் சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் மக்கள்..!

Backiya Lakshmi

பிஸ்கெட் சாப்பிட்ட இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

50 Times Stabbed With Hammer: 50 முறை சுத்தியலால் தாக்கி இந்திய மாணவர் கொடூர கொலை; அமெரிக்காவில் பகீர் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

பார்க்கவே பதறவைக்கும் வகையில் அமெரிக்காவில் இந்தியருக்கு நடந்த மரணம் தொடர்பான காணொளி வெளியாகி அதிர்ச்சியை தந்துள்ளது.

US Troops Killed: 3 அமெரிக்க துருப்புகள் பலியானதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம்.. ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்?..!

Sriramkanna Pooranachandiran

2024ல் அமெரிக்கா உலக போர் நடவடிக்கையை தொடங்கும் என எதிர்கால வல்லுனர்கள் கூற்றை உறுதி செய்யும்பொருட்டு, மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

US - China Talks on Taiwan Issue: மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தைவான் பிரச்சனை; அமெரிக்கா - சீனா உறவுகள் பாதிப்படைய வாய்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில ஆண்டுகளாக அமைதியாக இருந்த தைவான் விவகாரம், மீண்டும் தற்போது விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. தைவான் ஜலசந்தி பகுதியில் சீனா தனது போர்கப்பல்களை நிலைநிறுத்தி போர் விமானங்களை ஏவுவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Mars Helicoptor Mission End: செவ்வாயில் ஆராய்ச்சியை முடித்துக்கொண்ட நாசா.. காரணம் என்ன?.. அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தான் அனுப்பிய செயற்கைகோள் ஹெலிகாப்டர் கருவி சேதமானதால், செவ்வாய் ஆராய்ச்சியில் நாசா நிறைவுக்கட்டத்தை எட்டி இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

Four People Drown At Phillip Island Beach: ஆஸ்திரேலியாவில் பரபரப்பு... 4 இந்தியர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு..!

Backiya Lakshmi

ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் உள்ள பிலிப் தீவு கடற்கரையில் மூழ்கிய விபத்தில் மூன்று பெண்கள் உட்பட நான்கு இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Turkish Military Plane Emergency Landing Video: நடுவானில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; அவசரமாக நெடுஞ்சாலையில் தரையிறங்கிய இராணுவ விமானம்.!

Sriramkanna Pooranachandiran

இராணுவத்திற்கு சொந்தமான விமானம் தொழில்நுட்ப கோளாறினை எதிர்கொண்டதை தொடர்ந்து, அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்டது.

Australia Halts Golden Visa: கோல்டன் விசா திட்டம் நிறுத்தம்.. ஆஸ்திரேலியாவின் அதிரடி முடிவு..!

Backiya Lakshmi

ஆஸ்திரேலியா, பெரும் தொகை முதலீடு செய்யும் செல்வந்தர்களுக்கு வழங்கப்படும் கோல்டன் விசாவை ரத்து செய்துள்ளது.

Advertisement

China Earthquake: சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... டெல்லி வரை உணரப்பட்ட அதிர்வு..!

Backiya Lakshmi

சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்திய தலைநகர் டெல்லி வரை உணரப்பட்டதாக தேசிய ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Disease X: கொரோனவை போல அடுத்த புதிய வைரஸ்?; மே மாதத்தில் பரவும்.. உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி எச்சரிக்கை..!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் பரவ வாய்ப்புள்ள பல்வேறு நோய்களை முன்னதாகவே கண்டறிந்து கூறும் உலக சுகாதார அமைப்பு, மீண்டும் தனது எச்சரிக்கையை விடுத்தது இருக்கிறது.

Microsoft Report: மைக்ரோசாப்ட் மூத்த அதிகாரிகளின் இ-மெயில் கணக்குகள் முடக்கம்: ரஷிய ஹேக்கர்கள் மீது மைக்ரோசாப்ட் குற்றசாட்டு.!

Sriramkanna Pooranachandiran

பிராந்திய பாதுகாப்பு என ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து சென்றது, அமெரிக்காவின் பனிப்போரை வெளிப்படையாக நிறைவேற்ற உறுதுணையாக இருந்தது.

No Network in Pakistan: மீண்டும் பாகிஸ்தானில் நெட்ஒர்க் சேவை தேசிய அளவில் பாதிப்பு; விலகாத மர்மமாக தொடரும் பிரச்சனை.!

Sriramkanna Pooranachandiran

தேசிய அளவில் பாகிஸ்தானில் தொடரும் நெட்ஒர்க் பிரச்சனை பெரும் தலைவலியாக தொடருகிறது.

Advertisement

White House Confirms Houthi Against Attack: ஹவுதிக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும்; வெள்ளை மாளிகை அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இஸ்ரேல் - பாலஸ்தீனிய போர் தொடங்கியதில் இருந்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வருகிறது. அதனை அவ்வப்போது அதிகரிக்கும் வகையில் ஆயுதமேந்திய குழுவும் செயல்பட்டு வருகிறது.

Plane Catches Fire Mid-Flight: நடுவானில் பற்றி எரிந்த விமானம்... நடந்தது என்ன?.. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ..!

Backiya Lakshmi

விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் பற்றி எரிந்துள்ள விமானத்தின் வீடியோவானது, தற்போது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.

Google More Layoffs: கூகுள் பணி நீக்கம் தொடக்கம்... சுந்தர் பிச்சையின் அதிரடி..!

Backiya Lakshmi

கூகுள் நிறுவனத்தில் மிகப்பெரிய பணி நீக்கம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Coronavirus Strain Attacks BRAIN: மூளையை தாக்கி அழிக்கும் ஆபத்தான வைரஸ் மாதிரிகளை உருவாக்கும் சீன விஞ்ஞானிகள்: மீண்டும் பதறவைக்கும் தகவல்.!

Sriramkanna Pooranachandiran

கொரோனா விவகாரத்தில் சீனா தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தாலும், அங்கு நடைபெறும் ஆய்வுகள் உலகளவில் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையிலேயே இருக்கின்றன.

Advertisement
Advertisement