World
Vladimir Putin Mystery: ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இறந்ததாக பரவும் செய்தி; உச்சகட்ட கண்டனத்துடன் ரஷ்யா.!
Sriramkanna Pooranachandiranஉக்ரைனை தன்னிடம் சரணடைய சொல்லி ரஷ்ய அதிபர் தாக்குதல் நடத்தும் நிலையில், எப்படியாவது ஐரோப்பிய யூனியுடன் தாம் இணைந்து விட வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி முயற்சித்து வருகிறார்.
IDF Approach Northern Gaza: ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க முழுவீச்சில் தரைவழி தேடுதல் வேட்டை; வடக்கு காசாவில் களமிறங்கிய இஸ்ரேலிய படைகள்.!
Sriramkanna Pooranachandiranஹமாஸ் பயங்கரவாதிகளை முழுவதுமாக ஒழித்துவிட்டு மட்டுமே நாங்கள் அமைதியாவோம் என்ற முடிவில் இஸ்ரேல் விடாப்பிடியாக இருக்கிறது.
US Shocker: அதிநவீன துப்பாக்கியை கொண்டு அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிசூடு; 22 பேர் பலி., 60 பேர் படுகாயம்.. அமெரிக்காவில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranஇனவெறி, துப்பாக்கி கலாச்சாரம், போதைப்பொருள் கடத்தல் கும்பலின் சட்டவிரோத செயல்கள் உட்பட பல காரணத்தால் அமெரிக்காவில் அவ்வப்போது அப்பாவி மக்களின் மீது கொடூர தாக்குதல் நடத்தப்படுகின்றன.
Russian President Health Status: மாரடைப்பால் படுக்கையறையில் மயங்கி கிடந்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்; பகீர் தகவல் வெளியானது.!
Sriramkanna Pooranachandiranஎக்ஸ்பிரஸ் யுகே என்ற செய்தி நிறுவனம் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், தனது அதிபர் மாளிகையில் உள்ள வீட்டில் தங்கி இருந்தபோது மாரடைப்பால் பாதிக்கப்பட்டார் என செய்தி தெரிவித்துள்ளது.
World Oldest Dog Died: கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடப்பெற்ற, உலகிலேயே மிகவும் வயதான நாய் மரணம்..!
Sriramkanna Pooranachandiranகின்னஸ் சாதனைக்கு சொந்தமான நாய் ஒன்று, தனது வாழ்நாட்களை நிவர்த்தி செய்து இயற்கை எய்தியது.
OnlyFans Annie Knight: ஒரு ஆண்டுக்குள் 300 பேருடன் உடலுறவு - மனம்திறந்த ஒன்லிபேன்ஸ் நடிகை.!
Sriramkanna Pooranachandiranஒரு ஆண்டுக்குள் 300 பேருடன் உடலுறவு வைத்துக்கொண்டதாக நடிகை தெரிவித்தது, அவரின் பின்தொடர்பாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Israel Palestine War: இஸ்ரேல் - பாலஸ்தீன் போரில் சிதையுறும் காசா நகரம்; கொன்று குவிக்கப்படும் மக்கள்.!
Sriramkanna Pooranachandiranபோரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனிய நாட்டிற்கு, உலக நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் உதவியையும் செய்து வருகிறது. இதனால் எகிப்திலிருந்து அங்கு சாலை மார்க்கமாக மருத்துவ உபகரணங்களும், மருத்துவ பொருட்களும் அடுத்தடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Myanmar Jammu Kashmir Earthquake: மியான்மர், ஜம்மு காஷ்மீர் பகுதியில் அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம்..!
Sriramkanna Pooranachandiranதுருக்கி, சிரியா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு அடுத்த நிலநடுக்கம் ஏற்பட தயாராக உள்ளது.
India Helps To Palestine: 6.5 டன் மருத்துவ பொருட்கள், 32 டன் மீட்புப்படை உபகரணங்களை பாலஸ்தீனியத்திற்கு அனுப்பியது இந்தியா.!
Sriramkanna Pooranachandiranஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலிய நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருக்கும் அப்பாவி மக்களை கொடூரமாக கொலை செய்தனர். பதில் தாக்குதலில் இராணுவத்தை களமிறங்கிய இஸ்ரேல் ஹமாஸை விட 3 மடங்கு அதிகமான உயிர்பலியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ஐஎஸ் விட கொடுமையான மரணத்தை ஹமாஸ் இஸ்ரேலில் செய்தது.
US Judge Shot Dead: அமெரிக்காவில் பயங்கரம்: வீட்டில் இருந்த நீதிபதி மர்ம நபரால் சுட்டுக்கொலை.. அதிர்ச்சியில் மக்கள்.!
Sriramkanna Pooranachandiranதுப்பாக்கி கலாச்சாரம் கைஓங்கி காணப்படும் அமெரிக்காவில் நீதிபதியே மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
UN Food Fund to Afghanistan: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கான்., மக்களுக்கு 19 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதிஉதவி; ஐ.நா உணவு திட்ட கூட்டத்தில் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கங்கள், அந்நாட்டை கடுமையாக பாதித்தன.
Gaza Hospital Attack: காசாவில் மருத்துவமனை மீது தாக்குதல்; கைவிரிக்கும் இஸ்ரேல்., குற்றச்சாட்டை முன்வைக்கும் பாலஸ்தீனிய அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranமத்திய காசா நகரில் இருக்கும் அல் அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனையில் திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அங்கு 500 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
US President Visit Israel: போர் பதற்றத்திற்கு மத்தியில் நாளை இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க அதிபர்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiran30 அமெரிக்கர்கள் உட்பட 1400 பேர் ஹமாஸ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். பலரும் பிணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் நாளை இஸ்ரேல் செல்லவுள்ளார்.
Canadian PM Justin Trudeau: நவராத்திரி திருவிழா கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துக்களை பதிவு செய்த கனடா பிரதமர்..!
Sriramkanna Pooranachandiranஇந்து சமூகத்தை சேர்ந்த மக்களுக்கும், இந்த விழாவை கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
Halloween 2023 Vibes: சிலந்தி நாயை பார்த்து தலைதெறித்து ஓடிய தாய்; கலக்கல் வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranஅகால மரணமடைந்த முன்னோர்களின் நினைவாக, அவர்களின் ஆன்மாவை மகிழ்ச்சிப்படுத்தும்பொருட்டு பாரம்பரியமாக ஹாலோவன் திருவிழா கொண்டாடப்படுகிறது.
Afghanistan Earthquake: மீண்டும் ஆப்கானிஸ்தானில் அதிபயங்கர நிலநடுக்கம்; மக்களை புரட்டியடிக்கும் இயற்கை பேரிடர்..!
Sriramkanna Pooranachandiran2021க்கு பின் தலிபான் ஆட்சி காரணமாக பொருளாதார பிரச்சனை, உணவின்மை, பட்டினி சாவு போன்றவை ஆப்கானிஸ்தானில் தொடரும் நிலையில், இயற்கையும் அந்நாட்டு மக்களை வாட்டி வதைக்கிறது.
Israel Palestine War: காசா நகருக்குள் களமிறங்க பாலஸ்தீனிய எல்லையில் குவிக்கப்படும் இஸ்ரேல் இராணுவம்.!
Sriramkanna Pooranachandiranஹமாஸ் பயங்கரவாதிகள் அனைவரும் இஸ்ரேலிய படையினரால் வேட்டையாடப்பட்டு வரும் நிலையில், பாலஸ்தீனிய எல்லைப்பகுதியில் இஸ்ரேல் இராணுவம் முகாமிட்டு இருக்கிறது.
Americans Killed: ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் 22 அமெரிக்கர்கள் உயிரிழப்பு: 17 பேர் மாயம்.. அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது அமெரிக்கா.!
Sriramkanna Pooranachandiranஅமெரிக்காவின் வெள்ளை மாளிகை செயலாளர் ஆண்டனி பிலிங்கன் தெரிவிக்கையில், 17 அமெரிக்கர்களின் நிலை குறித்து எங்களுக்கு இன்னும் தகவல் இல்லை என கூறினார். 22 அமெரிக்கர்களின் இழப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Shocking Video: 9/11 தாக்குதல் நினைவிடத்தில் இளைஞர் செய்த சர்ச்சை காரியம்: அதிர்ந்துபோன பார்வையாளர்கள்.!
Sriramkanna Pooranachandiranநியூயார்க் நகரில் உள்ள 9/11 நினைவு மண்டபத்தில், 33 வயது இளைஞர் செய்த சர்ச்சை செயலால் பார்வையாளர்கள் அதிர்ந்துபோயினர்.
Gurpatwant Pannu Warning To India: "பஞ்சாபை காலிஸ்தான் நாடாக அறிவிக்கவில்லை என்றால் தாக்குதல்" - காலிஸ்தானிய பயங்கரவாதி இந்தியாவுக்கு எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றியது போல், இஸ்ரேலை ஹமாஸ் கைப்பற்ற நினைப்பதை போல், இந்தியாவை காலிஸ்தான் பயங்கரவாதிகள் அழிக்க முயற்சித்து வருகின்றனர்.