உலகம்

BitCoin Thief: 3.36 பில்லியன் டாலர் பிட்காயின்களை திருடிய ஆசாமி கைது.. டார்க் வெப்பில் செய்கை காண்பித்தவருக்கு 10 ஆண்டுகள் கழித்து ஆப்பு.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் இருந்து சட்டவிரோத செயலை செய்வோரின் கணக்கில் இருக்கும் பிட்காயினை திருடிய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

World Cup Cricket: கிரிக்கெட்டில் உலகக்கோப்பையை தட்டிச்சென்ற நாடுகள் எவையெவை?.. ஆஸ்திரேலியாவின் அசைக்க முடியாத ரெக்கார்ட்..!

Sriramkanna Pooranachandiran

உலகக்கோப்பையை பொறுத்த வரையில் ஆஸ்திரேலிய நாடு அடுத்தடுத்த 3 போட்டிகளில் தொடர் வெற்றி என ஹாட்ரிக் அடித்த சாதனை நடக்கும். தற்போது வரை ஆஸ்திரேலியா 5 உலகக்கோப்பையை தட்டிச்சென்றுள்ளது.

Smallest Countries World: உலகளவில் மிகச்சிறிய நாடுகள் எது தெரியுமா?.. தீவுகள் முதல் மலைப்பிரதேசங்கள் வரை அமைந்துள்ள சிறிய நாடுகள்.!

Sriramkanna Pooranachandiran

உலகளவில் 200க்கும் அதிகமான நாடுகள் உள்ளன. இவற்றில் அளவில் பெரியது, மக்கள் தொகையில் பெரியது, வல்லரசு நாடுகள், வளரும் நாடுகள், பொருளாதாரத்தில் மந்தமான நாடுகள் என பலவகையாக அவை பிரிக்கப்பட்டுள்ளன.

World Deadliest Wars: அதிக இறப்பு, பேரழிவுகளை கொண்ட உலகளவிலான போர்களில் முக்கியமான 5 எவை?.. தெரிஞ்சிக்கோங்க., ஆச்சரியப்பட்டு போவீங்க.!

Sriramkanna Pooranachandiran

வரலாற்றில் குறிப்பிடும் அளவு கடுமையான விளைவை சந்தித்த போர்களில் சில முக்கியத்துவம் பெறுகிறது. போர்கள் என்றாலே இறப்புகள், அழிவுகள் இருக்கும் என்பது இயல்பானது தான்.

Advertisement

Natural Beautiful Countries: உலகளவில் இயற்கையுடன் பொருந்தி வியப்பை ஏற்படுத்தும் நாடுகள் எவை?.. அசத்தல் லிஸ்ட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

நாடுகளின் சார்பில் தங்களது நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சில நாடுகளில் இயற்கையாக எழில் கொஞ்சும் அழகு இருக்கின்றன.

Bitcoin Digital Box: பிட்காயின் தந்தையே நினைத்தாலும் முடியாத அந்த காரியம் என்ன?.. மர்மத்தை உடைக்கும் பெட்டகம்..!

Sriramkanna Pooranachandiran

நமது பிட்காயினை அனுப்ப விரும்பும் பயனருக்கு வழங்கிவிட்டு அவரிடம் கூறினால், பயனர் Login செய்து பிட்காயினை பெற்றுக்கொள்ளலாம். இது மிகவும் எளிதானது என்றாலும், அதன் பின்னால் உள்ள விஷயங்கள் பல ஆச்சரியத்தை தரும்

Lord Iyappa: ஐயப்ப பக்தர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் எவை?... சுவாமியே சரணம் ஐயப்பா.!

Sriramkanna Pooranachandiran

ஐயப்ப பக்தர்கள் விரதம் போன்ற விஷயங்களில் ஒருவேளை கட்டாயம் பட்டினி கிடைக்க வேண்டுமா? என்றால் அது அவசியம் இல்லை.

Time Traveler Predicts: 2023ல் வரலாறாகப்போகும் 750 அடி மெகா சுனாமி.. Time Traveler கூறிய அதிர்ச்சி உண்மை.. ஏலியன்களும் வருகிறது.!

Sriramkanna Pooranachandiran

ஏலியன்கள் & பிற பிரபஞ்சங்கள் தொடர்பான முடிவில்லா கேள்விகளுக்கு இணையத்தில் கடலைப்போல ஆழமாக பல விடைகள் உறுதிப்படுத்தப்படாமல் கிடைக்கும். ஏலியன்கள் குறித்து பல கணிப்புகளும் இருக்கின்றன.

Advertisement

World Largest Rivers: உலகிலேயே மிக நீளமான நதிகள் என்னென்ன தெரியுமா?.. இன்றே தெரிஞ்சுக்கோங்க., அசந்துபோவீங்க..!

Sriramkanna Pooranachandiran

ஒருநாட்டின் வளம் அந்நாட்டில் கரைபுரண்டு ஓடும் ஆறின் ஓட்டத்தில் மறைந்துள்ளது. உயர்ந்து பார்க்கும் மலைகளில் பெய்யும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி ஆற்று நீராக உருப்பெறுகிறது.

UN Security Council: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா முயற்சி; ஏகமானதோடு ஆதரவு கூறிய ரஷியா.!

Sriramkanna Pooranachandiran

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக முயற்சித்து வரும் இந்தியாவுக்கு ரஷியா மீண்டும் ஆதரவு அளித்துள்ளது.

Advertisement
Advertisement