Auto

Royal Enfield Guerrilla 450 Launch: ராயல் என்பீல்டு கொரில்லா 450 வெளியீடு.. அதன் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?!

Backiya Lakshmi

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இன்று தனது கொரில்லா 450 என்ற பைக்கை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

Tata Curvv Launch Date Announced: டாடா கர்வ் கார் எப்போது ரிலீஸ்?! அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன.? விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

டாடா கர்வ் காரின் அறிமுக தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ather Energy's Halo Smart Helmet: எல்லா ஹெல்மெட்டும் உயிரை காப்பாத்தாது.. ஏத்தர் ஹாலோ ஸ்மார்ட் ஹெல்மெட் அறிமுகம்..!

Backiya Lakshmi

ஏத்தர் நிறுவனம் தனது புதிய ஏத்தர் ஹாலோ என்ற ஹெல்மெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

Hyundai Exter Knight Edition: ஹூண்டாய் எக்ஸ்டரின் சிறப்பு பதிப்பு.. வெளியான டீஸர்..!

Backiya Lakshmi

எக்ஸ்டர் நைட் எடிசன் எனும் பதிப்பையே ஹூண்டாய் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

Advertisement

Mercedes-Benz EQA Electric SUV Launched In India: புதிய எலக்ட்ரிக் பென்ஸ் கார்.. இந்த இக்யூஏ ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை என்ன?!

Backiya Lakshmi

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அதன் புத்தம் புதிய இக்யூஏ எலக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

Bajaj CNG Bike Freedom 125 launch: உலகின் முதல் சிஎன்ஜி பைக்.. இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?.!

Backiya Lakshmi

பஜாஜ் நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

Ather Rizta Deliveries Begin: ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் ரிஸ்தா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. டெலிவரி பணிகள் ஆரம்பம்..!

Backiya Lakshmi

இந்தியர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் தொடங்கி இருக்கின்றது.

Bajaj CNG Bike Teased: உலகின் முதல் சிஎன்ஜி பைக்.. பஜாஜ் வெளியிட்ட டீசர்..!

Backiya Lakshmi

பஜாஜ் நிறுவனம் வரும் 5ம் தேதி தனது முதல் சிஎன்ஜி பைக்கிற்கான டீசரை வெளியிட்டுள்ளது.

Advertisement

Bajaj CNG Bike: உலகின் முதல் சிஎன்ஜி பைக்.. இந்தியாவிற்கு எப்போது வருகிறது தெரியுமா?.!

Backiya Lakshmi

பஜாஜ் நிறுவனம் விரைவில் உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Royal Enfield Guerrilla 450 Launch: ராயல் என்பீல்டு கொரில்லா எப்போது வெளியாகும்?.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Backiya Lakshmi

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கொரில்லா பைக்கின் அறிமுக நாள் பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன.

EBikeGo Launches Muvi 125 5G: முவி 125 5ஜி இ-ஸ்கூட்டர் வெளியீடு.. அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?.!

Backiya Lakshmi

இ-பைக்-கோ நிறுவனம் முவி 125 5ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் வெளியீடு செய்துள்ளது.

Y-AMT Automatic Gearbox: யமஹாவின் ஒய்-ஏஎம்டி கியர்பாக்ஸ்.. வெளியான டீசர்..!

Backiya Lakshmi

யமஹா நிறுவனம், பிரீமியம் மோட்டார்சைக்கிள்களுக்கான ஆட்டோமேட்டிக் மற்றும் செமி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்களை தயாரிக்கும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது.

Advertisement

New Mini Cooper S And Countryman EV Launch: கூப்பர் எஸ் மற்றும் கன்ட்ரீமேன் எலெக்ட்ரிக் கார்கள் வெளியீடு.. எப்போது?.!

Backiya Lakshmi

பிரீமியம் கார்கள் உற்பத்தி நிறுவனமான மினி இந்தியாவில் விரைவில் இரண்டு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

BSA Gold Star 650 India Launch: "என்ன மறக்க தூரம் கடக்க என்னோட பைக்கே போதும்.." பிஎஸ்ஏ நிறுவனத்தின் கோல்டு ஸ்டார் 650 பைக் வெளியீடு..!

Backiya Lakshmi

பிஎஸ்ஏ என்ற நிறுவனம் தனது கோல்டு ஸ்டார் 650 என்ற பைக்கை இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது.

Tata Altroz Racer R1: ஷோரூம் வந்து இறங்கியுள்ள டாடா அல்ட்ராஸ் ரேசர்.. என்னது இவ்வளவு விலை குறைவா?.!

Backiya Lakshmi

டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அல்ட்ராஸ் ரேசர் எனும் சூப்பரான பதிப்பை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

Bike Trip With Mom: "எத்தனை நாளைக்கு தான் டா.. லவர்க்கே ஊர சுத்திக் காட்டுவீங்க.." அம்மாவுடன் பைக்கில் கிளம்பிய வாலிபர்..!

Backiya Lakshmi

ஒருவர் தனது அம்மாவுடன் சுமார் 380கிமீ தொலைவிற்கு விலையுயர்ந்த ஹார்லி-டேவிட்சன் பைக்கில் சென்றுள்ளார்.

Advertisement

Kia EV9: கியாவின் புதிய எலெக்ட்ரிக் கார்.. அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?.!

Backiya Lakshmi

தற்போது அதிகாரப்பூர்வமாக கியா நிறுவனம் கியா இவி9 காரை உலகளவில் வெளியீடு செய்திருக்கின்றது.

Maruti Teases New CNG Coming Soon: சிஎன்ஜி காரில் மாற்றத்தை கொண்டு வரப்போகும் மாருதி.. வெளியான டீசர்..!

Backiya Lakshmi

மாருதி நிறுவனம் தனது கார்களில் சிஎன்ஜி தொழில்நுட்பத்தை புகுத்தி எஸ்- சிஎன்ஜி என்ற பிளாட்ஃபார்மில் கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருகிறது.

Car Destroyed By Fire: சிவகிரி அருகே கார் தீப்பிடித்து எரிந்து நாசம்.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

சிவகிரி உள்ளாறு மெயின் ரோட் அருகே கார் தீப்பிடித்து எரிந்தது.

2024 Kawasaki Ninja ZX-6R: "நான் முறுக்க முறுக்க என்ன பறக்க பறக்க விடுவாயோ.." இந்தியாவில் 2025 கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் அறிமுகம்..!

Backiya Lakshmi

கவாஸாகி நிறுவனம் தன்னுடைய 2025 நிஞ்சா இசட்எக்ஸ்-6ஆர் பைக் மாடலை உலகளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

Advertisement
Advertisement