பொழுதுபோக்கு

House of the Dragon Season 2: ஹவுஸ் ஆஃப் தி டிராகன் சீசன் 2.. வெளியாகும் தேதி அறிவிப்பு.. கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி..!

Backiya Lakshmi

ஹவுஸ் ஆஃப் தி டிராகன் தொடரின் இரண்டாவது சீசன் ஜூன் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Actress Arrested by Theft Case: திருட்டு வழக்கில் பிரபல நடிகை அதிரடி கைது; தோழி போல பழகி வீடுகுபுகுந்து துணிகரம்..!

Sriramkanna Pooranachandiran

வீடுகுபுந்து தங்க நகைகளை திருடிய வழக்கில் நடிகை கைது செய்யப்பட்ட சம்பவம் விசாகப்பட்டினத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Varalaxmi Engaged: விரைவில் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் பிரபல தமிழ் நடிகை; நிச்சயம் முடிந்தது.!

Sriramkanna Pooranachandiran

தொழிலதிபருடன் காதலில் விழுந்த நடிகை வரலட்சுமி, குடும்பத்தினரின் சம்மதத்துடன் காதலரை விரைவில் கரம்பிடிக்கிறார்.

Rinki Cheema Passed Away: பிரபல மிஸ் இந்தியா ரிங்கி சக்மா மரணம்... ரசிகர்கள் சோகம்..!

Backiya Lakshmi

முன்னாள் மிஸ் இந்தியா திரிபுரா, ரிங்கி சக்மா புற்றுநோயால் காலமானார்.

Advertisement

Drishyam Hollywood Remake: ஹாலிவுட்டில் ரீமேக்கில் த்ரிஷ்யம்.. குஷியில் ரசிகர்கள்..!

Backiya Lakshmi

த்ரிஷ்யம் படங்கள் இப்போது ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

Deepika Padukone, Ranveer Singh Announce Pregnancy: கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த தீபிகா படுகோனே.. மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்..!

Backiya Lakshmi

பாலிவுட்டின் நட்சத்திர ஜோடி நடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் ஜோடிகளுக்குத் திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், தீபிகா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

Kamal Watched Manjummel Boys: மஞ்சும்மேல் பாய்ஸ் படக்குழுவுடன் படம் பார்த்து ரசித்த கமல் ஹாசன்; தமிழத்தில் வரவேற்பை பெற்ற மலையாள திரைப்படம்.!

Sriramkanna Pooranachandiran

காதல் ரசம் கொண்ட பிரேமம் திரைப்படத்திற்கு பின்னர், தமிழ் ரசிகர்களிடையே மலையாள மொழியில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் படம் வரவேற்பை பெற்று இருக்கிறது.

Inga Naan Thaan Kingu: "இங்க நான் தான் கிங்கு" சந்தானத்தின் திடீர் அறிவிப்பு.. காரணம் என்ன?.. விபரம் இதோ..!

Sriramkanna Pooranachandiran

கமல் ஹாசன் சார்பில் இன்று நடிகர் சந்தானத்தின் புதிய படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. அத்துடன் சந்தானத்தின் படத்தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Rajinikanth Upcoming Film Update: பாலிவுட் தயாரிப்பாளருடன் இணைந்து படம் நடிக்கும் ரஜினிகாந்த்; வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

நடிகர் ரஜினிகாந்தும் - பாலிவுட் தயாரிப்பாளர் சஜித்தும் இணைந்து இருக்கின்றனர். விரைவில் ரஜினிகாந்த் ஹிந்தி படம் ஒன்றில் நடிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Santhanam Next Movie Update: அப்படிப்போடு.. சந்தானத்தின் அடுத்த படம் பெயர் என்ன?.. வெளியிடும் கமல் ஹாசன்.. ரசிகர்கள் கொண்டாட்டம்.!

Sriramkanna Pooranachandiran

காமெடியை தொடர்ந்து நாயகன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வழங்கிய சந்தானத்திற்கு ஒருசில படங்களே வெற்றியை அமைத்துக்கொடுத்தன. விரைவில் புதிய படம் ஒன்றும் வெளியாகிறது.

Pankaj Udhas Dies: பத்ம ஶ்ரீ விருது பெற்ற புகழ்பெற்ற பாடகர் பங்கஜ் உத்ஹாஸ் காலமானார்: சோகத்தில் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

கஜல் எனப்படும் பாடல் வகையில் புகழ்பெற்ற இந்திய பாடகர், தனது வயது மூப்பு காரணமாக மறைந்தார்‌.

Nayanthara Wishes to Samantha: சமந்தாவுக்கு மனதார வாழ்த்துக்கள் தெரிவித்த நயன்தாரா: காரணம் இதுதான்.. குவியும் பாராட்டுக்கள்.!

Sriramkanna Pooranachandiran

14 ஆண்டுகளாக திரைத்துறையில் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் நடிகை சமந்தாவுக்கு நயன்தாரா வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Advertisement

Smoke Shortflix Movie: இளவயதில் அவள் சந்தித்த கொடுமைகள்.. படமாகிறது பிரபல தமிழ் நடிகையின் வாழ்க்கை.. அசத்தல் விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

குசேலன், மிருகம் உட்பட பல படங்களில் நடித்து வரவேற்பு பெற்ற நடிகை சோனாவின் 14 வயதில் நடந்த விசயங்களை படமாக்க திட்டமிட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

TV Anchor Kidnaped for Marriage: பிரபல தனியார் டிவி தொகுப்பாளர் மீது ஒருதலைக்காதல்; இளைஞரை கடத்தி திருமணத்திற்கு முயற்சித்த இளம்பெண் கைது.!

Sriramkanna Pooranachandiran

டிவியில் பார்த்து காதலில் விழுந்து, வரன் தேடி பதிவு செய்யப்பட்ட இடத்தில் இருந்து செல்போன் நம்பர் பெற்று இளைஞரை துரத்தித்துரத்தி காதலித்த பெண்மணி கைது செய்யப்பட்டார்.

D50 Raayan Update: மிரட்டலான லுக்... தனுஷ் நடிப்பில் உருவாகும் ராயன் படத்தில், பிரகாஷ் ராஜின் அசத்தல் கிளிக்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

டி50 என பெயரிடப்பட்டு உருவாகி வந்த தனுஷின் படத்திற்கு ராயன் என தலைப்பு முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து பல அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

Ameen Sayani Passed Away: மூத்த இந்திய வானொலி தொகுப்பாளர் அமீன் சயனி காலமானார்; அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

பல வானொலி தொகுப்பாளர்கள் உருவாக்கத்திற்கும், அவர்களின் தலைசிறந்த செயலுக்கும் முதற்படிக்கட்டு போல அமைந்த அமீன் சயனி இயற்கை எய்தினார்.

Advertisement

Deepika Padukone Pregnant? நடிகை தீபிகா படுகோன் கர்ப்பமா?.. தீயாய் பரவும் வீடியோவை வைத்து வாழ்த்துகளை குவித்துத்தள்ளும் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

2018ல் தனது அன்பு காதலரை கரம்பிடித்த நடிகை தீபிகா படுகோன், தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். கடந்த ஆண்டில் 2 படங்களில் ஷாரூக்கானுடன் கைகோர்த்து மெகா ஹிட் வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தார்.

Rituraj Singh Passed Away: துணிவு திரைப்பட பிரபலம்... மூத்த நடிகர் மாரடைப்பால் காலமானார்..! சோகத்தில் திரையுலகினர்..!

Sriramkanna Pooranachandiran

துணிவு திரைப்படத்தின் வாயிலாக தமிழ் படத்தில் நடித்த மூத்த தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர், தனது 59 வயதில் இயற்கை எய்தினார். இவரின் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Actress Died: 36 வயது ஆபாச பட நடிகை தற்கொலை; ஜானி சின்சுடன் 20 வயதில் தொடங்கிய பயணத்திற்கு முற்றுப்புள்ளி..!

Sriramkanna Pooranachandiran

ஜானி சின்சுடன் தனது முதல் படுக்கையறை காட்சியில் நடித்து ஆபாச பட உலகில் அறிமுகமான நடிகை கார்ட்டர், தற்கொலை செய்துகொண்டார். அவரின் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pooja Hedge with Saree: மஞ்சள் நிற சேலையில் மாஸ் காண்பித்த பூஜா ஹெட்ஜ்; அசத்தல் கிளிக்ஸ் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

தமிழில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தொடர்ந்து ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் நடிகை சேலையில் அசத்தல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Advertisement
Advertisement