திரைப்படம்
Bakasuran Movie Sneak Peek: பகாசூரன் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியீடு - செல்வராகவனின் அசத்தல் நடிப்பு..!
Sriramkanna Pooranachandiranஇயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் அடுத்தபடியாக உருவாகியுள்ள பகாசூரன் திரைப்படத்தின் 2 நிமிட வீடியோ காட்சிகள் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தவுள்ள காட்சிகளாக இது அமைந்திருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
Leo Update: காஷ்மீரில் முகாமிட்டுள்ள விஜயின் லியோ படக்குழு.. அசத்தல் போட்டோவை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்..!
Sriramkanna Pooranachandiranநடிகர் விஜயுடன் மீண்டும் கைகோர்த்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கெளதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்துள்ளது லோகேஷ் பகிர்ந்த போட்டோவால் உறுதியாகியுள்ளது. இதனால் தளபதி 67 திரைப்படம் ரசிகர்களிடையே மாஸ் வெற்றியை அடையப்போவது உறுதியாகியுள்ளது.
Fast X Trailer: உலகமே எதிர்பார்த்த Fast X படத்தின் அசத்தல் டிரைலர் உள்ளே.. குடும்பத்தை காப்பாற்ற மீண்டும் ரேஸை கையில் எடுத்த வின் டீசல்.!
Sriramkanna PooranachandiranFast & Furious படத்தின் 5 பாகத்தில் வில்லனான கதாபாத்திரம், 10ம் பாகத்தில் டொரேண்டோவை பழிவாங்க துடிக்க, அவனின் பிடியில் இருந்து குடும்பத்தை எப்படி அதிரடியோடு காப்பாற்றுகிறார் என்பதே Fast X படத்தின் கதையாக இருக்க போகிறது என்பது உறுதியாகியுள்ளது.
Ram Charan Golden Heart: கேன்சரால் பாதிக்கப்பட்ட சிறுவனை நேரில் சந்தித்து மகிழ்வித்த நடிகர் ராம் சரண்.!
Sriramkanna Pooranachandiranபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் தனது வாழ்நாட்களை எண்ணிக்கொண்டு இருக்க, ராம் சரணை நேரில் பார்க்க வேண்டும் என்ற சிறுவனின் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Frozen 3 Update: குழந்தைகள் எதிர்பார்த்த அட்டகாசமான அறிவிப்பு.. Frozen 3 படத்தின் பணிகள் விறுவிறுப்பாக தொடக்கம்.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் பலருக்கும் பிடித்த Frozen திரைப்படத்தின் 3 ம் பாகம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதன் தயாரிப்பு நிறுவனமான Disney-யால் வெளியிடப்பட்டுள்ளது.
Rajinikanth With Mohan Lal Films Jailer: படப்பிடிப்பு தளத்தில் மலையாள சூப்பர்ஸ்டாரும் - தமிழ் சூப்பர்ஸ்டாரும் நேரில் சந்திப்பு.. இணையத்தை தெறிக்கவிடும் வைரல் போட்டோ.!
Sriramkanna Pooranachandiranஜெயிலர் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில், அங்கு தமிழ் - மலையாள மொழி திரையுலக சூப்பர்ஸ்டார்கள் ஒருவரையொருவர் சந்தித்து எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.
Rohini Theatre Employee Died: மக்களின் பயன்பாட்டிற்கு இருந்த தண்ணீர் தொட்டிக்குள் ஒருவாரமாக செத்து மிதந்த ஆணின் சடலம்.. ரோகினி திரையரங்கில் பகீர்.!
Sriramkanna Pooranachandiranபொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டிக்குள், ஆணின் சடலம் மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் கோயம்பேடு ரோகினி திரையரங்கில் நடந்துள்ளது.
Director K Viswanath Died: பழம்பெரும் இயக்குனர் பத்மஸ்ரீ கே. விஸ்வநாத் காலமானார்.. சோகத்தில் குடும்பத்தினர், திரையுலகம்.!
Sriramkanna Pooranachandiranஇராஜபாட்டை, சிங்கம் 2, லிங்கா, உத்தமவில்லன், யாரடி நீ மோகினி உட்பட பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்த நடிகரும், பிரபல இயக்குனருமான கே. விஸ்வநாத் இயற்கை எய்தியதால் திரையுலகமே சோகமாகியுள்ளது.
Khushbu Sundar Sad: 30 நிமிடம் கால்கடுக்க காத்திருந்த குஷ்பூ.. முட்டியில் காயத்துடன் விமான நிலையத்தில் நடந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranகாயம் காரணமாக கடுமையான முட்டி வலியுடன் பாதிக்கப்பட்ட குஷ்பூ, விமான நிலையத்தில் இருந்து செல்லும் போது வீல் சேர் கிடைக்காமல் சிரமப்பட்டுள்ளார்.
Thaadi Balaji Wife Nithya Issue: துணிவு படம்பார்த்துவிட்டு வந்த நித்யாவுக்கு நடந்த சம்பவம்.. இலஞ்சத்தால் தடம்புரளுகிறதா காவல்துறை?.. பரபரப்பு பேச்சு.!
Sriramkanna Pooranachandiranசாவி விழுந்ததை டார்ச் அடித்து தேடியதை தவறாக சித்தரித்து, என் தரப்பு வாதங்கள் ஒன்றைக்கூட கேட்காமல் என் மீது வழக்குப்பதிவு செய்துவிட்டார்கள். எங்களது ஏரியாவில் மதுபான விற்பனை 24 மணிநேரமும் நடப்பது அதிகாரிகளுக்கு தெரியாதா?. இளஞ்சதாலேயே எனக்கு நியாயம் உடனடியாக கிடைப்பது இல்லை என தாடி பாலாஜி மனைவி நித்யா கொதித்தெழுந்து பேசினார்.
Thalapathi 67 Update: லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் கைகோர்த்த தளபதி விஜய் - கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranநடிகர் விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் கைகோர்த்துள்ள நிலையில், அப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார்.
Annie Wersching Died Cancer: 45 வயதில் கேன்சரால் பிரபல அமெரிக்க நடிகை மரணம்.. சாகும் தருவாயிலும் நடிப்பில் விடாத நாட்டம்.!
Sriramkanna Pooranachandiranபுற்றுநோயால் தான் பாதிக்கப்பட்டாலும் தனக்கு அடையாளம் கொடுத்த நடிப்பின் மீது காதலியாக இருந்த நடிகை, 45 வயதில் குடும்பத்தினரை விட்டு பிரிந்து சென்றார். கேன்சர் இருந்தபோதிலும் துள்ளல் மனதுடன் நடிப்பில் நாட்டத்துடன் இருந்து மறைந்த நடிகையின் நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Varisu Movie Family Audience: குடும்பங்கள், முதியவர்களின் அருமையை புரிந்துகொள்ள மாணவர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்ட வாரிசு திரைப்படம்..!
Sriramkanna Pooranachandiranமுதியவர்களின் ஆசி, பெற்றோரின் அன்பு, கூட்டுக்குடும்பத்தின் அருமை போன்றவற்றை மாணவர்கள் புரிந்துகொள்ளும் நோக்கில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு வாரிசு திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது.
Ranbir Kapoor Oppo India Truth: எல்லாம் விளம்பரத்திற்காகவா கோபால்?.. ரன்பீர் கபூரின் கோபமும், ஓப்போவின் மார்க்கெட்டிங் யுக்தியும்.!
Sriramkanna Pooranachandiranபாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் ரசிகர்கரின் செல்போனை பிடுங்கி எறிந்ததாக வைரலாகிய விடீயோவின் உண்மை தன்மை தெரியவந்து பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
Pathaan 2 Days Collection: 2 நாட்களில் ரூ.219 கோடி வசூல் செய்து மாபெரும் வெற்றிபெற்ற பதான்.. பாலிவுட்டின் நாயகனாக கர்ஜிக்கும் ஷாருக்கான்.!
Sriramkanna Pooranachandiranகுடியரசுதின சிறப்பு திரைப்படமாக உலகெங்கும் வெளியான பதான் திரைப்படம், 2 நாட்களில் ரூ.219 கோடி வசூல் செய்து ஷாருக்கான்-தீபிகா படுகோன் திரைப்பட வறரலற்றில் மாபெரும் சாதனை புரிந்துள்ளது. பாடல் காட்சியால் சம்பந்தமே இல்லாத எதிர்ப்புகள் இருந்தாலும் ஜெய்ஹிந்த் என்ற வசனத்துடன் இமாலய வெற்றியை பதான் ஏந்தியுள்ளது.
YGee Mahindra about Rajinikanth : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான் - ஒய்.ஜி மகேந்திரன் அதிரடி பேச்சு.. அதிர்ந்துபோன அரங்கம்.!
Sriramkanna Pooranachandiranமக்கள் திலகம், நடிகர் திலகம், மெல்லிசை மன்னர் என அப்படங்களில் ஒருவர் இருப்பதை போல, சூப்பர்ஸ்டார் பட்டத்தில் இருப்பவர் ரஜினிகாந்த் மட்டுமே, வேறு யாரும் கிடையாது என ஒய்.ஜி மகேந்திரன் தெரிவித்தார்.
Surya Jyothika Met With Prithviraj: தனது கணவருடன் நண்பர் பிரித்வி ராஜை நேரில் சந்தித்த ஜோதிகா.. ட்ரெண்டிங்காகும் போட்டோ..!
Sriramkanna Pooranachandiranநடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன், அவரின் பாலிய நண்பரான பிரித்திவி ராஜ் மற்றும் அவரின் மனைவி சுப்பிரியா மேனனுடன் நேரில் சந்தித்துக்கொண்டனர்.
Keerthi Suresh Love: மேடம் அடிபொலி.. காதலில் விழுந்த நடிகை கீர்த்தி சுரேஷ்?.. யார் அந்த அதிஷ்டசாலி தெரியுமா?..!
Sriramkanna Pooranachandiranதமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் கலக்கி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், பள்ளிப்பருவ நண்பரான ரிசார்ட் உரிமையாளருடன் காதலில் விழுந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளன.
Andrea Jeremiah: ஜாலியாக வெகேஷனில் என்ஜாய் செய்யும் நடிகை ஆண்ட்ரியா.. அசத்தல் கிளிக்ஸ் வெளியீடு.!
Sriramkanna Pooranachandiranதங்களுக்கு ஏற்படும் மன ரீதியான அழுத்தத்தை குறைக்கவும், இயற்கையின் அழகை கண்டுகளிக்கவும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது இயல்பு. அந்த வகையில், நடிகை ஆண்ட்ரியா தற்போது சுற்றுலாவுக்கு சென்றுள்ளார். அவர் பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
Mouli Roy Glamorous Pic: பார்க்கவே கிளுகிளுப்பா இருக்குதே.. ஓரவஞ்சனை இல்லாமல் டூ-பீசில் கவர்ச்சி காண்பித்த மெளலி ராய்..!
Sriramkanna Pooranachandiranரோஸ் நிறத்திலான உடையில், இளைஞர்களின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் மெளலி ராய் அல்டிமேட்டான போட்டோவை பதிவிட்டு இருக்கிறார்.