முக்கிய செய்தி
Government Bus Accident: சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; பயணிகள் படுகாயம்..! ஒருவர் பலி..!
Rabin Kumarதஞ்சாவூரில் அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், பயணிகள் பலத்த காயமடைந்துள்ளார்.
Taiwan Hit By Dozens Of Earthquakes: தைவானில் தொடர்ந்து 200 தடவைக்கு மேல் நிலநடுக்கங்கள்.. அச்சத்தில் உறைந்த மக்கள்..!
Backiya Lakshmiதைவான் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 200க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.
National Panchayati Raj Day 2024: தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்.. இந்த நாளின் முக்கியத்துவம் என்ன?
Backiya Lakshmiஇந்த ஆண்டு 31ஆவது தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது.
Wife Kills Husband: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி..! பரபரப்பு சம்பவம்..!
Rabin Kumarராமநாதபுரத்தில் தகாத உறவில் இருந்த மனைவியை கண்டித்ததால், தனது கள்ளக்காதலன் உதவியுடன் கணவரை கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Benefits Of Red Banana: தொற்று நோய் கிருமிகளை அழிக்கும் செவ்வாழைப்பழம்..! விவரம் இதோ..!
Rabin Kumarஅதிகளவு ஊட்டச்சத்து மிகுந்த செவ்வாழைப்பழத்தில் உள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவில் காண்போம்.
Ajith, Shalini's Anniversary Celebration: "உன்னை மொத்தம் நேசிக்கிறேன்.. உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்.." 24வது திருமண நாளை கொண்டாடும் அமர்க்கள ஜோடி..!
Backiya Lakshmiதமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான அஜித்குமார் - ஷாலினி தம்பதியினர் தற்போது தனது 24வது திருமணநாளை கொண்டாடுகின்றனர்.
Accident Avoid by Driver's Skill: ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு; அலட்சிய வாகன ஒட்டியால் நடுநடுங்க வைக்கும் சம்பவம்..!
Sriramkanna Pooranachandiranமுன்னால் சென்ற வாகன ஓட்டி திடீரென வாகனத்தை நிறுத்திவிட, விபத்தை தவிர்க்க முற்பட்ட லாரி ஓட்டுநர் பெரும் பதற்றமான சூழலிலும் விபத்தில் இருந்து தவிர்க்க உதவினார்.
TN Weather Updates: அடுத்த 2 நாட்களுக்கு உச்சியை பிளக்கப்போகும் கடும் வெயில்; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranகோடை காலம் தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வளர்கிறது. வானிலை ஆய்வு மையமும் அதிக வெயிலுக்கான எச்சரிக்கையை தொடர்ந்து வழங்கி வருகிறது.
Smoking Biscuit: ஐஸ்பிஸ்கட் சாப்பிட்டால் மரணம்; தமிழ்நாடு உணவுப்பாதுகாப்புத்துறை எச்சரிக்கை.. பெற்றோர்களே கவனம்.!
Sriramkanna Pooranachandiranபொருட்காட்சிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் விற்பனை செய்யப்படும் புதிய பொருட்கள் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தவல்லவை ஆகும். ஆகையால் கவனமாக செயல்பட வேண்டும்.
April 26 Release Tamil Movies: ஏப்ரல் 26 அன்று ரிலீசாகும் தமிழ் படங்கள்; அசத்தல் லிஸ்ட் இதோ.. திரை ரசிகர்களே கொண்டாடுங்கள்.!
Sriramkanna Pooranachandiranதிரை ரசிகர்களுக்கு பஞ்சமே இல்லாத படங்களை வாரி வழங்கிய தமிழ் திரையுலகில், இம்மாதம் 26ம் தேதி ரிலீசாகும் படங்கள் குறித்த அறிவிப்பை உங்களுக்காக வெளியிடுகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Prevent Dehydration on Summer: கோடையில் ஏற்படும் நீர்க்கடுப்பு பிரச்சனைகள்; காரணம், அறிகுறி, தடுக்கும் வழிமுறைகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranமார்ச் முதல் ஜூன் வரை தமிழ்நாட்டை வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, அது சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விலகி உடல்நலத்தை பேண தேவையான நீர் குடிப்பது, குளிர்ச்சியை தரும் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது நல்லது.
Tamilnadu Farmers Protest in Delhi: செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள்; பரபரப்பாகும் டெல்லி வட்டாரம்.!
Sriramkanna Pooranachandiranதலைநகர் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சார்பிலும் பலகட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
MS Dhoni Gives Hilarious Reaction to Cameraman: தோனிக்கு ஜூம் போன கேமராமேன்.. வாட்டர் பாட்டிலால் ஓட விட்ட தோனி.. வைரலாகும் வீடியோ..!
Backiya Lakshmiதனக்கு ஜூம் போன கேமரா மீது தோனி வாட்டர் பாட்டிலை தூக்கி எறிவது போன்று செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
US Warning to Pakistan: பாலிஸ்டிக் ஏவுகணை, ஈரானுடன் பேச்சுவார்த்தை என சர்ச்சையில் சிக்கும் பாகிஸ்தான்; அமெரிக்கா கடும் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranஈரானுடன் வணிக ரீதியாக உறவு கொண்டால் கடும் சவாலை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை தெரிவித்துள்ளது. இது மேலும் பொருளாதார சிக்கலை பாகிஸ்தான் நாட்டில் ஏற்படுத்தலாம் என்ற ஐயமும் எழுந்துள்ளது.
HBD Sachin Tendulkar: கிரிக்கெட் உலகின் ஜாம்பவான், கோடானகோடி ரசிகர்களின் உத்வேக நாயகன், சச்சின் டெண்டுலருக்கு இன்று பிறந்தநாள்.!
Sriramkanna Pooranachandiranதனது 11 வயதில் ஆர்வத்துடன் கிரிக்கெட் மட்டையை எடுத்த சச்சின், தனது திறமையால் முன்னேறி உலகளவில் கவனிக்கப்படும் நட்சத்திரங்களில் ஒருவரானார்.
Speeding Bus Hits Bike: பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரைவிட்ட இருசக்கர வாகன ஓட்டி; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranசாலை சந்திப்புகளில் கவனமாக செல்லாத பட்சத்தில், நொடியில் விபத்துகள் ஏற்படும் என்பதற்கு உதாரணமாக பல துயரங்கள் உயிரிழப்புகளாய் நடந்துள்ளது. அந்த வகையில், இருசக்கர வாகன ஓட்டியின் உயிர் நொடியில் பறிபோன துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Love Couple Suicide: அண்ணா-தங்கை உறவில் மலர்ந்த காதல்; பெற்றோர் கண்டிப்பால் காதல் ஜோடி விஷம் குடித்து மரணம்.!
Sriramkanna Pooranachandiranஒரே தெருவில் வசித்து ஏற்பட்ட அறிமுகத்தில், அண்ணன் - தங்கை உறவை மறந்து காதலில் விழுந்த ஜோடி, அதில் உறுதியாக இருந்து பெற்றோர் எதிர்த்த காரணத்தால் உயிரை மாய்த்துகொண்ட சோகம் கான்பூரில் நடந்துள்ளது.
Bullet Proof Jacket: லெவல் 6-க்கான குண்டுதுளைக்காத ஜாக்கெட்டை வெற்றிகரமாக சோதனை செய்த இந்தியா; டிஆர்டிஓ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஇந்திய இராணுவம் எதிர்கால திட்டத்துடன் பல்வேறு கண்டுபிடிப்புகளை செயல்படுத்தி, உலக அரங்கில் தனித்து நிற்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், லெவல் 6-க்கான குண்டுதுளைக்காத ஜாக்கெட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Chennai Caste Killing: காதலனைக் கொடூரமாக கொன்ற மிருகங்கள்.. சோகத்தில் தன் உயிரை மாய்த்துக் கொண்ட காதலி..!
Backiya Lakshmiஆணவக்கொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் வெளியானது.
Bajaj Pulsar NS400 Teaser Released: பொல்லாதவன் தனுஷ் முதல் விஸ்வாசம் அஜித் வரைன் கலக்கிய பல்சர் பைக்.. வெளியாகும் தேதி அறிவிப்பு..!
Backiya Lakshmiபஜாஜ் நிறுவனம்பல்சர் 400 பைக்கின் அதிகாரப்பூர்வ டீசர் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.