முக்கிய செய்தி

The Greatest Of All Time release Date Out: தளபதி விஜய்யின் அசத்தல் என்ட்ரி.. கோட் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு..!

Backiya Lakshmi

நடிகர் விஜய்யின் கோட் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டது.

Redmi Turbo 3 Launches In China: சோனி கேமராவுடன் அசத்தலாக வெளி வரும் மொபைல்.. ரெட்மி டர்போ 3 அறிமுகம்..!

Backiya Lakshmi

தற்போது அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் ரெட்மி டர்போ 3 போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Electrocution Attack in Ugadi Festival: உகாதி பண்டிகை கொண்டாட்டத்தின்போது சோகம்; தேரில் மின்சாரம் தாக்கி 13 சிறுவர்கள் படுகாயம்..!

Sriramkanna Pooranachandiran

தேரில் கூட்டமாக வலம்வந்த சிறுவர்கள் மீது மின்சாரம் எதிர்பாராத விதமாக தாக்கியதில் 13 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் கர்னூல் பகுதியில் நடந்துள்ளது.

Father Ladislaus Chinnadurai Passed Away: "மாதா, பிதா, குரு, தெய்வம்" அப்துல்கலாமின் குரு அருட்தந்தை லடிஸ்லாஸ் சின்னதுரை மறைவு..!

Backiya Lakshmi

அப்துல்கலாம் குரு லடிஸ்லாஸ் சின்னதுரை வயது மூப்பின் காரணமாக மறைவெய்தினார்.

Advertisement

India Monsoon Update: எல் நினோ விளைவால் வெளுத்தெடுக்கப்போகும் பருவமழை; இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

உலகளவில் ஏற்பட்டுள்ள எல் நினோ விளைவு காரணமாக, இந்தியாவில் நடப்பு ஆண்டு பருவமழையை அதிக மழை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Earthquake in Bay of Bengal: வங்கக்கடலில் ரிக்டர் அளவுகோலில் 4.2 நிலநடுக்கம்; தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இயற்கை பேரிடர் மனித உயிர்களுக்கு மட்டுமல்லாது, உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் அச்சுறுத்தலாய் விளங்குவது இயற்கையின் நியதியாக பார்க்கப்பட்டாலும், ஒருபுறம் அச்சவாலை எதிர்கொண்டு வெற்றியடையவும் முயற்சிகள் நடக்கின்றன.

Happy Ramadan 2024: பிறை இருள் வெளிச்சத்தின் முதல் தொடக்கம்.. இனிய ரமலான் திருநாள் வாழ்த்துகள்..!

Backiya Lakshmi

ஈகையின் வழி அன்பை வலியுறுத்தும் புனித ரமலான் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சொந்தங்களுக்கு இனிய ரமலான் வாழ்த்துகள்!

School Van Accident: பள்ளி வாகனம் கவிழ்ந்து பயங்கர விபத்து.. 6 மாணவர்கள் பரிதாப பலி., ஓட்டுனரின் அலட்சியம், அதிவேகத்தில் நேர்ந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

தறிகெட்ட வேகத்தில் வாகனத்தை இயக்கிய ஓட்டுனரின் அலட்சிய செயலால், 6 மாணவர்களின் உயிர் பறிபோயுள்ள சம்பவம் ஹரியானா மாநிலத்தில் நடந்துள்ளது.

Advertisement

Viral Video: திடீரென வீட்டிற்குள் புகுந்த தேனீக்கள்... விரட்டியடித்த மாமனிதர்..!

Backiya Lakshmi

பழனி பெரிய பள்ளிவாசல் தெருவில் வசித்து வரும் பீர் முகமது என்பவர் வீட்டில் நேற்று மலை தேனீக்கள் திடீரென புகுந்தது.

Joker 2 Trailer: ஜோக்கர் என்ற ராட்சசனுக்குள் மலர்ந்த காதல்.. ஜோக்கர் படத்தின் ட்ரைலர் வெளியீடு..!

Backiya Lakshmi

ஜோக்கர் 2 திரைப்படத்தின் முதல் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Pineapple Beauty Tips: அன்னாசிப்பழத்தில் உள்ள அழகு குறிப்புகள் என்னென்ன..? - விவரம் உள்ளே..!

Rabin Kumar

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த அன்னாசிப்பழத்தில் உள்ள அழகு குறிப்புகள் என்னென்ன உள்ளன என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

Israle Direct Attack On Iran: ஈரான் மீது தக்க பதிலடி தாக்குதல் கொடுப்போம்; இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை..!

Rabin Kumar

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் 2 முக்கிய ராணுவ தளபதிகள் உட்பட மொத்தம் 12 பேர் கொல்லப்பட்டனர்.

Advertisement

Husband Killed By Wife: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி; கள்ளத்தொடர்பை கைவிட சொன்னதால் ஆத்திரம்..!

Rabin Kumar

மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் தற்போது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

Bajaj Pulsar N250 Launched in India: மீண்டும் பொல்லாதவனின் வண்டியை களமிறக்கும் பஜாஜ்.. பஜாஜ் பல்சர் என்250 விற்பனைக்கு அறிமுகம்..!

Backiya Lakshmi

பஜாஜ் பல்சர் என்250 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.

Elephant Tusks Smuggling: யானை தந்தம் கடத்தல் விவகாரம்; வாகன சோதனையில் மடக்கி பிடித்த வனத்துறையினர் - மேலும் 2 பேருக்கு தொடர்பு..!

Rabin Kumar

நாகர்கோவில் பகுதியில் யானை தந்தம் கடத்தல் விவகாரத்தில் மேலும் இரண்டு பேருக்கு சம்மந்தம் உள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது.

Madurai Car Accident: மதுரை திருமங்கலம் அருகே நடந்த கொடூரம்.. டூவீலரில் கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி..!

Backiya Lakshmi

மதுரை திருமங்கலம் அருகே சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

Budget Smart Phones Under Rs.25,000: பட்ஜெட் ரூ. 25.000-குள் உள்ள ஸ்மார்ட் போன்கள் - விவரம் உள்ளே..!

Rabin Kumar

ரியல்மி நர்சோ 70 ப்ரோ, நத்திங் போன் 2ஏ, விவோ டி3, ரியல்மி 12 பிளஸ், டெக்னோ போவா 6 ப்ரோ ஆகிய ஸ்மார்ட் போன்கள் ரூ. 25,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. முழு விவரங்களுக்கு தொடர்ந்து படிக்கவும்

Chandrayaan-4 Mission Update: ஒரே நேரத்தில் 2 ராக்கெட்களை விண்ணிற்கு அனுப்ப திட்டம்.. சந்திராயன் 4 குறித்து அப்டேட் தெரிவித்த இஸ்ரோ தலைவர்..!

Backiya Lakshmi

இந்தியா விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சந்திரயான் 4 திட்டத்தை செயல்படுத்த ஆலோசனை நடத்தி வருகிறது.

Coimbatore Hotel Petrol Bomb Attack: ஓசி சிகிரெட் கேட்டு அடாவடி; குடிபோதையில் கூட்டாளிகளுடன் பெட்ரோல் குண்டு வீச்சு.. கோவையில் பகீர் செயல்.!

Sriramkanna Pooranachandiran

பெட்டிக்கடையில் ஓசி சிகிரெட் கிடைக்காத ஆத்திரத்தில், பணம் கொடுத்து பெட்ரோல் வாங்கி வந்த கும்பல், போதையில் பெட்டிக்கடைக்கு பதில் ஹோட்டலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் நடந்துள்ளது. நல்வாய்ப்பாக உயிர்சேதம், காயம் ஏதும் இல்லை.

AK Gifts Bike To Arav: 35 லட்சத்தில் புது பைக்.. அதும் அவர் கையிலிருந்தா.. ஆரவுக்கு பரிசளித்த தல அஜித்..!

Backiya Lakshmi

நடிகர் அஜித் தற்போது 'விடாமுயற்சி' என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஆரவுக்கு 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக் ஒன்றை பரிசளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
Advertisement