முக்கிய செய்தி
Young Girl Raped: இளம்பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து பலாத்காரம் செய்த வாலிபர் – மயக்க மருந்து கொடுத்து கொடுமை..!
Rabin Kumarவாலிபர் தனது வீட்டிற்கு இளம்பெண்ணை வரவழைத்து பலாத்காரம் செய்துள்ள சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
SC Agrees to hear Stay on CAA Amendment Rules 2024: சிஏஏ சட்டத்திற்கு தடை விதிக்கும் வழக்கு விசாரணைக்கு ஏற்பு - உச்சநீதிமன்றம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஇந்திய இறையாண்மையை காப்பாற்ற அறிமுகம் செய்யப்பட்டதாக கூறப்படும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2024க்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.
Govt Slashes Petrol, Diesel Prices: 2 ஆண்டுகளுக்கு பின் நடந்த அதிசயம்.. குறைந்த பெட்ரோல், டீசல் விலை..!
Backiya Lakshmiபெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு சுமார் இரண்டு ரூபாய் குறைந்துள்ளது.
Young Boy Threatening Girlfriend: காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது – உல்லாசமாக இருந்த புகைப்படம் காட்டி மிரட்டல்..!
Rabin Kumarகள்ளக்குறிச்சியில் காதலியுடன் உல்லாசமாக இருந்ததை புகைப்படம் எடுத்து, தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என வாலிபர் மிரட்டியுள்ளார்.
Murugan Found In River: ஆற்றுக்குள் தோன்றிய ஆறு படையப்பன்.. திருவள்ளூர் மாவட்டத்தில் குவியும் பக்தர்கள்..!
Backiya Lakshmiதிருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே கொசஸ்தலை ஆற்றில் மூன்றரை அடி உயர கருங்கல்லால் ஆன முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது.
Entire 140 cr Indians are Hindu: "140 கோடி இந்தியர்களும் இந்துக்களே" - ஆர்.எஸ்.எஸ் இணைப்பொதுச்செயலாளர் மோகன் வைத்யா பேச்சு.!
Sriramkanna Pooranachandiranநாக்பூர் நகரில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் துவங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மோகன் வைத்யா தெரிவித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Russia President Election: ரஷ்யாவில் அதிபர் தேர்தல்.. இன்று முதல் மூன்று நாட்களுக்கு வாக்குப்பதிவு..!
Backiya Lakshmiரஷ்யாவில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.
Mamata Banerjee Injury: மேற்குவங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி விபத்தில் சிக்கினார்; இரத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி..!
Sriramkanna Pooranachandiranமம்தா பானர்ஜி விபத்தில் சிக்கியதாகவும், அதனால் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
NPCI Grants Approval to Paytm: பேடிஎம் பயனர்களுக்கு உற்சாக செய்தி.. யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு அனுமதி.. விபரம் இதோ - என்பிசிஐ அதிகாரபூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதேசிய இணையவழி பணப்பரிவர்த்தனை கட்டுப்பாட்டு கழகம், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு பேடிஎம் கணக்குகளை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பயனர்கள் அவதிக்குள்ளாகும் நிலை தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
TN Weather Report: தமிழகத்தில் அடுத்த வாரம் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Backiya Lakshmiதமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Watermelon Benefits: தர்பூசணி பழம் – பெண்களுக்கு இவ்ளோ நன்மைகளா..!
Rabin Kumarபெண்களுக்கு பல்வேறு வகைகளில் உதவும் இந்த தர்பூசணி பழத்தின் நன்மைகளை இந்த பதிவில் காண்போம்.
Tea Avoid Benefits: டீ பிரியரா நீங்கள் – டீ குடிப்பதை நிறுத்தினால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
Rabin Kumarதேநீர் குடிப்பதை முற்றிலுமாக நிறுத்தினால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இதில் பார்ப்போம்.
Ban These 23 Dogs Breed: 23 வகை நாய்களுக்கு மத்திய அரசு தடை.. நாய் பிரியர்கள் அதிர்ச்சி..!
Backiya Lakshmiஆபத்தான நாய் இனங்களாக கருதப்படும் 23 வகையான நாய்களை வளர்க்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.
Ex-President Pratibha Patil Hospitalised: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவமனை நிர்வாகம் தகவல்..!
Backiya Lakshmiமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Imran Khan About PAK Economic Crisis: முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் கூறிய அதிர்ச்சி தகவல் – பொருளாதார நிலையில் மாற்றம்..!
Rabin Kumarஇலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பாகிஸ்தானிலும் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக இம்ரான்கான் கணித்துள்ளார்.
Biden vs Trump Again For US President: அமெரிக்க அதிபர் தேர்தல்.. 70 ஆண்டுக்கு பின் நடக்கும் மறுபோட்டி.. பைடன், டிரம்ப் மோதல் உறுதி..!
Backiya Lakshmiஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனும், டொனால்ட் ட்ரம்ப்பும் 2வது முறையாக நேருக்கு நேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
A Fake Preacher Abused Minor Girl: மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த போலி சாமியார் – 3 பேர் போக்சோ வழக்கில் கைது..!
Rabin Kumarதிருமணம் செய்து ஏமாற்றிய காதலன் மாணவியை பலமுறை பலாத்காரம் செய்துள்ள சம்பவம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
Real Hero Fight for Life: தீ விபத்தில் பெற்றோரை பத்திரமாக மீட்டு உயிருக்கு போராடும் ஹெவிவெயிட் சாம்பியன்; பாராட்டுடன் பிரார்த்தனை செய்யும் நெஞ்சங்கள்.!
Sriramkanna Pooranachandiranபெற்றோரின் உயிரை பாதுகாத்த மகன், இறுதியில் நாயின் உயிரை காப்பாற்ற எண்ணி உயிருக்கு போராடும் சோகம் அமெரிக்காவில் நடந்து இருக்கிறது.
Naked Woman Dead Body: கரும்பு தோட்டத்தில் நிர்வாணமாக கிடந்த சடலம் – காவல்துறையினர் விசாரணை..!
Rabin Kumar30 வயது இளம்பெண் கரும்பு தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்துள்ளது.