இந்தியா
Ex-President Pratibha Patil Hospitalised: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவமனை நிர்வாகம் தகவல்..!
Backiya Lakshmiமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
A Fake Preacher Abused Minor Girl: மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த போலி சாமியார் – 3 பேர் போக்சோ வழக்கில் கைது..!
Rabin Kumarதிருமணம் செய்து ஏமாற்றிய காதலன் மாணவியை பலமுறை பலாத்காரம் செய்துள்ள சம்பவம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
One 97 Communications Layoffs: பணி நீக்கம் செய்யப்போகும் பேடிஎம்மின் தாய் நிறுவனம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
Backiya Lakshmiபேடிஎம்மின் நிறுவனமான One 97 Communications வருடாந்திர செயல்திறன் மதிப்பாய்வில் துறைகள் முழுவதும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Kerala Controversy: 40 பேரை பலிகொண்ட புல்வாமா தாக்குதல் பாஜகவின் சதி? - கேரள எம் பி ஆண்டோ ஆண்டனியின் சர்ச்சை பேச்சு..!
Backiya Lakshmiபுல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு எந்த தொடர்பும் இல்லை என காங்கிரஸ் எம்பி ஆண்டோ ஆண்டனி தெரிவித்துள்ளார்.
Paytm FASTag Stopped: பேடிஎம் ஃபாஸ்டேக் பயன்படுத்துவோருக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி அறிவிப்பு..!
Rabin Kumarமார்ச் 15-ஆம் தேதிக்குள் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த பேடிஎம் ஃபாஸ்டேக்கை பயன்படுத்துபவர்கள் வேறு வங்கிக்கு மாறுமாறு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
Amit Shah On CAA: குடியுரிமை திருத்தச்சட்டம் திரும்பப்பெற வாய்ப்பில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஇந்திய இறையாண்மையை பாதுகாக்க குடியுரிமை திருத்தச்சட்டம் என்பது எப்போதும் திரும்ப பெறப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
Car Rammed into Shops: சாலையோர கடை மீது பாய்ந்த கார்; குடிகார ஓட்டுனரால் சோகம்.. 22 வயது இளம்பெண் பலி., 6 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranவீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு, சாலையோரம் நின்ற பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Young Girl Death: 21 வயது பெண் மரணம் – ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியும் பரிதாபம்..!
Rabin Kumarநாய்க்கடியினால் பாதிக்கப்பட்ட பெண், ஒரு மாத காலமாக அவதி பட்டு இறுதியில் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Naked Dead Body: வீட்டிற்குள் நிர்வாணமாக கிடந்த பெண் சடலம் – அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள்..!
Rabin Kumarஒசூரில் உள்ள ஒரு குடியிருப்பில் நிர்வாணமாக கிடந்த பெண் சடலத்தை கண்டு குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியடைந்தனர்.
Bus Driver Saves Passengers: துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் - பயணிகளை பாதுகாத்த காவல் தெய்வமாக ஓட்டுநர்.!
Rabin Kumarபுதுடெல்லியில் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிற்கு கையில் குண்டு பாய்ந்ததோடு பயணிகளை பாதுகாத்த பேருந்து ஓட்டுநரின் செயலை காவல்துறையினர் பாராட்டினர்.
Earthquake in India: இந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. பீதியடைந்த மக்கள்..!
Backiya Lakshmiஜார்க்கண்ட் மாநிலம் சிம்தேகாவில் லேசான நிலநடுக்கம் ஏற்ப்பட்டது.
Rameswaram Cafe Blast: பெங்களூர் ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு விவகாரம்; சந்தேகத்திற்குரிய நபர் கைது.. என்.ஐ.ஏ விசாரணை.!
Sriramkanna Pooranachandiranகடந்த சில வாரங்களுக்கு முன் பெங்களூர் நகரை பதறவைத்த குண்டுவெடிப்பு விவகாரத்தில், சந்தேகத்திற்குரிய நபர் கைது செய்யட்டுள்ளார். இவர் தான் குற்றத்தில் ஈடுபட்டாரா? என என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Govt Hospital Inspection: நோயாளி போல் வேடமிட்டு மருத்துவமனைக்குள் ஆய்வு; மருத்துவர், பணியாளர்களின் அலட்சியத்தால் கொந்தளித்த ஐ.ஏ.எஸ்.!
Sriramkanna Pooranachandiranமாவட்ட குற்றவியல் நடுவர் தனக்கு கிடைத்த புகார்களின் பேரில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட சம்பவத்தால், அலட்சிய பணியாளர்கள் பதறிப்போயினர். இறுதியில் காலாவதியான மருந்துகள் பயன்படுத்தப்பட்டதால் கொதித்துப்போனவர், அதிகாரிகளை கடுமையாக சாடினார்.
Nayab Singh Saini to be Haryana CM: ஹரியானா அரசியலில் திருப்பம்... அடுத்த முதல்வராகும் நயாப் சிங் சைனி..!
Backiya Lakshmiஹரியானா பாஜக தலைவர் நயாப் சிங் சைனி ஹரியானாவின் அடுத்த முதல்வராக பதவியேற்க உள்ளார்.
A Woman Death: கள்ளத்தொடர்பை மறுத்ததால் கழுத்தை நெரித்து பெண் கொலை – கள்ளக்காதலன் வெறிச்செயல்..!
Rabin Kumarநீண்ட நாட்களாகவே கள்ளத்தொடர்பு இருந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இறுதியில் அது கொலையிலும் முடிந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
Haryana CM Manohar Lal Khattar Resigns: ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா.. அமைச்சரவை கலைப்பு..!
Backiya Lakshmiஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
5 Man Gang Attacks Youth: டீக்கடை முன்பு ஓய்வுபெற்ற காவலர் மகன் மீது சரமாரி தாக்குதல்; அதிர்ச்சி காட்சிகள் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஐவர் கும்பலால் காவலரின் மகன் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்ற நிலையில், அதன் பதைபதைப்பு காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Truck Rammed into Wedding Procession: திருமண ஊர்வலத்தில் புகுந்த லாரி.. 6 பேர் பரிதாப பலி., 10 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranவரவேற்பு நிகழ்ச்சிக்காக சாலையோரம் மக்கள் அணிவகுத்து செல்ல, அவ்வழியே பயணித்த லாரி ஒன்று தறிகெட்டு இயங்கி மக்கள் மீது பாய்ந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இந்த சோக சம்பவத்தில் 6 பேர் பலியாகினர்.
PM Modi In Pokhran: பொக்ரானில் மாஸ் காண்பிக்கப்போகும் இந்திய இராணுவம்; நேரில் பார்க்க விரையும் பிரதமர்.! விபரம் இதோ.!
Backiya Lakshmiராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நடைபெறும் முப்படைகளின் ஒத்திகைப் பயிற்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிடுகிறார்.
CAA Rules PDF Download: இந்தியாவில் அமலானது சிஏஏ சட்டம்; முழு விபரத்தை தெரிந்துகொள்வது எப்படி?.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது எனினும், இந்தியாவில் முழு செயல்பாடுகளுடன் அறிமுகம் செய்யப்படாமல் இருந்தது. தற்போது வரை சிஏஏ விவகாரத்தில் பலருக்கும் கேள்விகள் இருந்த நிலையில், இன்று அதற்கான தீர்வு தந்து முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.