India
Bomb Threat: விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... பலத்த பாதுகாப்பு..!
Backiya Lakshmiகர்நாடக மாநிலம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
Tesla Plant in India: இனி இந்தியாவிலும் டெஸ்லா.. ஜனவரியில் வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு!
Backiya Lakshmiடெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், இது குறித்து அறிவிப்பு வரும் ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Indian Ocean Earthquake: இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கையா?.!
Backiya Lakshmiஇந்தியப் பெருங்கடலில் 4 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
Father Kills: மகள் மீது புகை வீசியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்; 4 பேர் கும்பலால் பெண்ணின் தந்தை சரமாரியாக குத்திக்கொலை.!
Sriramkanna Pooranachandiran25 வயது மகளின் மீது புகை வீசியதை தட்டிக்கேட்ட தந்தை நால்வர் கும்பலால் கொல்லப்பட்ட பதைபதைப்பு சம்பவம் பாந்த்ராவை அதிர வைத்தது. தனிப்படை காவல் துறையினர் முக்கிய குற்றவாளியை கைது செய்துவிட்ட போதிலும், கூட்டாளிகளை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
PM Modi Mourning to Vijayakant: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்.!
Sriramkanna Pooranachandiranசினிமாவில் நாயகனாக களமிறங்கி, மக்கள் தந்த ஆதரவை வைத்து அரசியலில் அடியெடுத்து, தமிழக மக்களின் மனதை வென்ற கருப்பு எம்.ஜி.ஆர், மறைந்த எம்.ஜி.ஆரை நேரில் சந்திக்கும் நேரம் வந்தது.
Guna Road Accident: கனகர லாரி - பேருந்து மோதி பயங்கர விபத்து; 10 பேர் உடல் கருகி மரணம்., 14 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranஇரவு நேரத்தில், கண்ணிமைக்கும் சமயத்தில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் சிக்கி 10 பேர் உடல் கருகி பலியான சோகம் நடந்துள்ளது.
UGC discontinues MPhil degree: எம்ஃபில் டிகிரி இனி செல்லாது... யுஜிசி அதிரடி அறிவிப்பு..!
Backiya Lakshmiஎம்ஃபில் டிகிரி இனி செல்லாது என யுஜிசி அதிரடி அறிவிப்பு ஒன்றினை தற்போது வெளியிட்டுள்ளது.
Facebook, Google, Apple Hiring In India Dropped: இனி கூகுள் பேஸ்புக் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடையாது.. இந்தியர்களுக்கு ஆப்பு..!
Backiya Lakshmiஉலகின் முன்னணி ஐடி நிறுவனங்கள் பல இந்தியாவில் பணியமர்த்தலை முழுமையாக நிறுத்தப்போவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
Pune Gas Cylinders Explosion: 100 சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் வெடிவிபத்து; 10 சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiran100 சிலிண்டர்கள் வைக்கப்பட்ட இடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், 10 சிலிண்டர்களில் வெடித்து சிதறின. நல்வாய்ப்பாக எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.
Karnataka Rakshana Vedike Members Hold Protest: பெயர் பலகைகளில் கன்னடம் கட்டாயம்... பெங்களூரில் வெடித்த போராட்டம்..!
Backiya Lakshmiபெங்களூரில் உள்ள கடைகள் மற்றும் ஹோட்டல்களின் பெயர் பலகைகளில் கன்னட மொழி கட்டாயம் என்று ரக் ஷக் வேதி அமைப்பினர் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Ram Aayenge Song Video: அயோத்தி ராமர் கோவில் திறப்பு... சிறப்பு பாடல் வெளியீடு..!
Backiya Lakshmiஉத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின்பிரதிஷ்டை விழாவினை முன்னிட்டு பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.
India Russia Sign Key Deal: கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்கம்... இந்தியா ரஷ்யா இடையே ஒப்பந்தப்பம்..!
Backiya Lakshmiதமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் எதிா்கால அணுஉலைகள் தொடா்பாக இந்தியா-ரஷியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளது.
SBI Increases Interest Rates on Fixed Deposits: ஸ்டேட் பேங்க் வங்கி பயனாளர்களுக்கு உற்சாக செய்தி; நிரந்தர வைப்புத் தொகை வட்டி விகிதங்கள் உயர்வு.!
Sriramkanna Pooranachandiranபுத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முன்பு, நிரந்தர வைப்புத்தொகை செலுத்த நினைத்த பயனர்களுக்கு இன்பமான அறிவிப்பு ஒன்றை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டு இருக்கிறது.
Tirumala Tirupati Devasthanams announcement: புத்தாண்டில் திருப்பதிக்கு அனுமதி இல்லை.. திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு..!
Backiya Lakshmiதிருப்பதியில் 9 மையங்களில் வழங்கப்பட்டு வந்த இலவச சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்ததால் ஜனவரி 1ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு வர வேண்டாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
37000 Women Participate In Maha Raas: குஜராத் மாநிலத்தில் கோலாகலம்... ஒரே இடத்தில் 37,000 பெண்கள் நடனம்..!
Backiya Lakshmiகுஜராத் மாநிலம் துவாரகாவில் ஆஹிர் இனத்தைச் சேர்ந்த சுமார் 37 ஆயிரம் பெண்கள் ஒன்றிணைந்து பாரம்பரிய உடையணிந்து துவாரகதீஷ் கோவிலில் "மஹா ராஸ்" நிகழ்வில் நடனமாடியுள்ளனர்.
Orange Alert For Delhi: டெல்லியில் பனிமூட்டம்.. 2 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!
Backiya Lakshmiடெல்லியில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டுள்ளதால் இந்திய வானிலை மையம் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
Earthquake in Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்... பீதியடைந்த மக்கள்..!
Backiya Lakshmiஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
Marriage Stopped for Meat: ரொம்ப கோபக்கார மாப்பிள்ளையா இருப்பார் போல., மட்டனுக்காக திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்..!
Sriramkanna Pooranachandiranநிச்சயதார்த்த விழாவில் நடந்த உணவுக்கான சண்டை காரணமாக இறுதியில் திருமணமே நின்றுபோன சம்பவம் நடந்துள்ளது.
Jewels Theft From Temple: அம்மன் கோவிலில், சாமி நகைகளை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்த மர்ம ஆசாமி; சிசிடிவி கேமிராவில் பதிவான அதிர்ச்சி காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranநள்ளிரவு 2 மணியளவில் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர், அம்மனின் நகைகளை திருடிச்சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
PayTM Layoff: 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது பேடிஎம் நிறுவனம்; ஐடி நிறுவனங்களில் தொடரும் அதிரடி.!
Sriramkanna Pooranachandiranநிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்காலம் கருதி பேடிஎம் திடீர் பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டதால், அதன் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புத்தாண்டை எதிர்நோக்கும் சூழலில், சிலருக்கு பகீர் அறிவிப்பாக இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.