India
Australia Hindu Temples Attack Issue: ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்கள் தாக்கப்படும் விவகாரம்: இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பதில்.!
Sriramkanna Pooranachandiranஇந்திய கலாச்சாரத்தை பிற நாடுகளும் அங்கீகரித்து வருவதால், வெளிநாடுகளில் இருந்தாலும் சொந்த நாட்டில் உள்ளதுபோல கோவில்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், இவற்றை விஷமிகள் சேதப்படுத்தும் செயல்கள் நாடெங்கும் தொடருகிறது.
NIA Raid: ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஆதரவாளர்கள் பகீர் தகவல் எதிரொலி: பெங்களூரில் 6 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் அதிரடி சோதனை..!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவுக்கு எதிராக செயல்படும் வகையில் இளைஞர்களிடையே மூளைச்சலவை செய்து, ஐஎஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்ட நபர் தானேவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் நடந்ந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன.
Parliament Attack: நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை குண்டு வீசி திடீர் தாக்குதல்: பார்வையாளர்களாக வந்த இரண்டு பேர் அதிர்ச்சி செயல்.!
Abdul Shaikhமக்களவையினுள் திடீரென இரண்டு பேர் நுழைந்து, கண்ணீர் புகை குண்டுகளை வீசியது தற்போது இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Wife Swapping Case In Bengaluru: மனைவியை நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்திய கணவர்: அனுதினமும் நடந்த கொடுமை.!
Sriramkanna Pooranachandiranதிருமணமான ஓராண்டில் மனைவியிடம் ரூ.10 இலட்சம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவன், ஒருகட்டத்தில் சொந்த மனைவியை நண்பர்களுடன் படுக்கை பகிர வற்புறுத்திய பெருங்கொடுமை நடந்துள்ளது. ஆணவத்தின் உச்சமாக நடந்த விவகாரத்தில், பெண் சுதாரிப்புடன் காவல் நிலையத்தை அணுகிய விவகாரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Garlic Prices Rise Across Cities: ஏறும் பூண்டு விலை... வியாபாரிகள் வேதனை..!
Abdul Shaikhபூண்டு விலை திடீரென இந்தியா முழுவதும் அதிகரித்துள்ளது.
Infant Rescued From Borewell: 20 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிக்கிய பச்சிளம் பெண் குழந்தை பத்திரமாக மீட்பு: மீட்பு குழுவினர் அசத்தல் செயல்.!
Sriramkanna Pooranachandiranகைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றில், பெண் குழந்தையை விரும்பாத நபர்கள் உயிருடன் குழந்தையை வீசிச்சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளளது. குழந்தையின் அழுகுரல் கேட்டு கிடைத்த தகவலின் பேரில், பெண் குழந்தைக்கு புத்துயிர் ஊட்டப்பட்டுள்ளது. மீட்பு படையினரின் துரித செயல் பாராட்டுதலுக்குரியது.
Pilgrims Return Without Entering Sabarimala: சபரிமலையில் தரிசனம் செய்யாமலேயே திரும்பும் பக்தர்கள்... நெரிசலான சபரிமலை..!
Abdul Shaikhசபரிமலையில் கூட்டம் அதிகமானதால் தரிசனம் செய்யாமலே பக்தர்கள் அனைவரும் செல்வதாக தகவல் வெளிவந்துள்ளது.
CBSE Exam Date 2024: சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு... முழுத்தகவல் இதோ...!
Abdul Shaikhசிபிஎஸ்இ பள்ளிகளின் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதிகளை சிபிஎஸ்இ தற்போது வெளியிட்டுள்ளது.
Husband Kills Wife: பிரிந்து வாழ்ந்த மனைவியை விடுதிக்கு அழைத்துச்சென்று கழுத்தை நெரித்து கொன்ற கணவன்: ஆத்திரத்தில் நடந்த பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranமனைவியை தன்னுடன் விடுதிக்கு அழைத்து சென்ற கணவர், அங்கு ஏற்பட்ட தகராறில் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
MP Chief Minister: மத்திய பிரதேசம் மாநிலத்தின் முதல்வராக மோகன் யாதவ் தேர்வு: பாஜக எம்.எல்.ஏ கூட்டத்திற்கு பின் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஉஜ்ஜைன் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்ட மோகன் யாதவ், அம்மாநில முதல்வராக பொறுப்பேற்கிறார். முந்தைய ஆட்சியில் அவர் அமைச்சரவையிலும் இடம்பெற்று இருந்தார்.
Goppurane Video Song from Kannagi: கண்ணகி படத்தின் "கொப்புரானே" பாடல் வீடியோ காட்சிகள் வெளியீடு: ரசிகர்கள் வரவேற்பு.!
Sriramkanna Pooranachandiranகடந்த 2021ம் ஆண்டே கண்ணகி திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தாலும், இப்படம் தற்போதுதான் திரையில் வருகிறது. கொரோனா காலமாக படப்பிடிப்பு மற்றும் பிற பணிகள் தள்ளிப்போயின.
Trans Gender Man Marriage: பாலின அறுவை சிகிச்சைக்கு பின் காதலியை கரம்பிடித்த இளைஞர்: சிறப்பு திருமணச்சட்டத்தின் கீழ் அங்கீகாரம்.!
Sriramkanna Pooranachandiran47 வயதில் தனது பிறந்தநாள் அன்று அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய பெண்மணி, தனது காதலியை உற்றார்-உறவினர்கள் முன்னிலையில் கரம்பிடித்தார்.
Rajasthan Car Crash: கார் - லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பரிதாப பலி: தேசிய நெடுஞ்சாலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranசாலைகளில் பயணம் செய்யும்போது ஒவ்வொருவரும் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதைப்போல, பிறரின் பாதுகாப்பையும் கருதி வாகனங்களை மிதவேகத்தில் இயக்க வேண்டும். அதிக வேகம் எப்போது வேண்டுமானாலும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.
Karnataka Shocker: பணப்பிரச்னையால் விபரீதம்: குழந்தையை கொலை செய்து தம்பதி தற்கொலை.. தனியார் ரிசார்ட்டில் நடந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranதொழில் செய்து கடன் அதிகரித்ததால் 11 வயது குழந்தையை தங்களுடன் அழைத்து வந்து, மகளை கொலை செய்த தம்பதி தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது.
Women Injured Gun Shot Video: சேதுபதி திரைப்பட பாணியில் நிஜத்தில் பகீர் சம்பவம்: பெண்ணின் தலையில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து பயங்கரம்.. காவல் நிலையத்தில் அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranபாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்காக பெண்மணி காவல் நிலையம் சென்றிருந்த நிலையில், அங்கு தவறுதலாக வெளியேறிய துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். சேதுபதி திரைப்பட பாணியில் நடத்த பயங்கரத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Bipin Rawat Sand Art: மறக்க முடியுமா?.. முப்படைகளின் முதல் தலைமைதளபதி பிபின் ராவத் மறைந்த தினம் இன்று: உருவத்தை அழகுற செதுக்கிய மணல் சிற்பக் கலைஞர்.!
Sriramkanna Pooranachandiranமறைந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத்-க்கு புகழாரம் சேர்க்கும்பொருட்டு, அவரின் நினைவு நாளில் மணல் சிற்பக் கலைஞர் பிபினின் சிற்பத்தை வடித்துள்ளார்.
Family Members 4 Died by Suicide: பணப்பிரச்சனையால் சோகம்: ஆந்திர தம்பதி, வாரணாசியில் குழந்தைகளுடன் தற்கொலை.. 4 பேரின் சடலம் மீட்பு.!
Sriramkanna Pooranachandiranபணம்தான் உலகின் அணைத்து விஷயங்களுக்கும் முக்கியம் என்றாகிய பின்னர், அதனால் ஏற்பட்ட பிரச்சனைகள் ஏராளம். இதனால் தினமும் எங்கோ தற்கொலைகள் நிகழத்தான் செய்கின்றன.
Delhi Winter Vacation: டெல்லியில் குளிர்கால விடுமுறை தேதிகள் அதிரடி மாற்றம்: மாநில கல்வித்துறை அதிரடி அறிவிப்பு.! காரணம் என்ன?..!
Sriramkanna Pooranachandiranகோடை, குளிர்காலம் என எப்பருவதிலும் டெல்லி பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. தற்போது காற்று மாசுபாடு காரணமாக விடுமுறை விடப்பட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, குளிர்கால விடுமுறை குறைக்கப்பட்டுள்ளது.
Women Against Crime in India 2022: மாவட்ட அளவில் 1,788 புகார்கள்: பெண்களுக்கு எதிரான குற்றங்களின் தலைநகராக திகழும் மாவட்டம். அதிர்ச்சி ரிப்போர்ட்.!
Sriramkanna Pooranachandiranமாநிலத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டத்திலேயே அதிகளவிலான பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, ஆட்கடத்தல், கற்பழிப்பு தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Fake IT Raid: தொழிலதிபர் வீட்டில் போலி ஐடி ரெய்டு நடத்தி ரூ.18 இலட்சம் கொள்ளை: பணத்திற்கு ஆசைப்பட்டு சொந்த வீட்டில் கைவைத்த பேரன்.!
Sriramkanna Pooranachandiranநடிகர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில், கூட்டமாக சேர்ந்து பணத்தை பதுக்கி வைத்துள்ள பண முதலைகளின் வீட்டில் சோதனை நடத்தி பணத்தை அப்பாவி பொதுமக்களுக்காக வழங்குவார்கள். அதுபோல, போலி வருமான வரித்துறை சோதனை மும்பையில் நடைபெற்றுள்ளது.