இந்தியா

Aadhar Pan Link: பேன் கார்டுடன் ஆதாரை இணைப்பது இவ்வுளவு சுலபமா??... 5 நிமிடத்தில் வீட்டிலிருந்தே வேலையை முடியுங்கள்.!

Sriramkanna Pooranachandiran

தனிநபரின் அடையாள அட்டையாக கருதப்படும் ஆதார் கார்டுடன் பேன் கார்டினை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Indian Passport Visa: புறப்படலங்களா?.. பாஸ்போர்ட் விசா இல்லாமல் இந்தியர்கள் செல்ல அனுமதியுள்ள 58 நாடுகள் எவை?.. லிஸ்ட் இதோ..!

Sriramkanna Pooranachandiran

நம்மை போன்று உள்ள மனிதர்கள் வெவ்வேறு நாடுகளில் அவர்களின் காலநிலைக்கு ஏற்ப எப்படி வாழுகிறார்கள்? என்பதை அறியவும், அங்குள்ள ஆச்சரியப்படவைக்கும் இயற்கையான சுற்றுலா தளங்களும், அதுகுறித்த தகவலுமே நம்மை அங்கு ஈர்த்து செல்லும்.

Sony Bravia SmartTv: அதிநவீன அம்சங்களுடன் களமிறங்கி, இந்தியாவில் கலக்கி வரும் சோனி 42 இன்ச் டிவி... சிறப்பம்சங்கள் என்னென்ன?..!

Sriramkanna Pooranachandiran

சீன நிறுவனங்கள் தங்களுக்கு என பல தொலைக்காட்சிகளை அறிமுகம் செய்து வந்தாலும், சோனிக்கு இருக்கும் தனிமதிப்பு அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது.

US Citizens: இந்தியா செல்லும் அமெரிக்கர்கள் இங்கெல்லாம் செல்லவேண்டாம்.. எச்சரிக்கை கொடுத்த அமெரிக்கா., என்ன விஷயம் தெரியுமா?.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவிற்கு சுற்றுலா வரும் நபர்களுக்கு அந்தந்த நாட்டின் அரசு சார்பில் பயனர்களுக்கு பாதுகாப்பு கருதி பல அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

Advertisement

Spy Camera Alert: உங்களின் அறையில் ரகசிய கேமரா பொறுத்தப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிவது எப்படி?.. உஷார் பெண்களே..!

Sriramkanna Pooranachandiran

விடுதியில் உள்ள கழிவறை, குளியலறை என்று ஒவ்வொரு இடத்திலும் அந்தரங்க காட்சிகளை படம்பிடிக்க ரகசிய கேமிராக்கள் வைப்பது இன்றளவில் அதிகமாக நடந்து வருகிறது.

Mobile Number 10 Digit: இந்தியர்களின் மொபைல் நம்பர் எதற்காக 10 இலக்கங்களை கொண்டுள்ளது தெரியுமா??.. அசரவைக்கும் அசத்தல் தகவல் இதோ.!

Sriramkanna Pooranachandiran

ஒவ்வொரு இந்தியர்களுடைய வீட்டிலும் ஏகப்பட்ட செல்போன்கள், செல்போனுக்கு 2 சிம்கார்டுகள் என குவிந்து கிடக்கின்றன. இது தவிர பண்டிகை காலங்களில் பலகோடி செல்போன்கள் விற்பனையும் ஆகின்றன.

Cars 2023: அடேங்கப்பா.. அட்டகாசமாக அடுத்தடுத்து களமிறங்கும் கார்கள் என்னென்ன தெரியுமா?.. அசத்தல் தகவல் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கார்களின் விற்பனைக்கேற்ப அதன் உற்பத்தி நிறுவனங்களும் தங்களது கார்களில் பலப்பல புதுமைகளை செய்து, இன்றுள்ள தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி கார்களை தயாரித்து வருகின்றனர்.

Malware Apps: அச்சச்சோ.. உங்களின் செல்போனில் இந்த 5 ஆப்கள் உள்ளனவா?.. தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும்; கூகுள் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

பிளே ஸ்டோரில் இருக்கும் ஆப்களில் அனைத்தும் பாதுகாப்பானவை அல்ல. ஏனெனில் அவற்றில் பல போலியான மற்றும் உளவுச்செயலிகளும் உள்ளன.

Advertisement

Student Parent Advice Exam: தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்: பெற்றோராக உங்களின் பிள்ளைக்கு செய்ய வேண்டியது என்ன?..!

Sriramkanna Pooranachandiran

தேர்வு விஷயங்களில் நம் பெற்றோர்கள் கொஞ்சம் கண்டிப்புடன் செயல்படக்கூடியவர்கள் என்பதால், தேர்வு தொடங்கும் பல மாதங்கள் முன்பே தங்களின் பிள்ளைகளை பொதுத்தேர்வுகளுக்கு தயார்படுத்தவும் தொடங்கிவிடுகின்றனர்.

Kirayapathiram: கிரயப்பத்திரம் பதிவு செய்வோர் கவனத்திற்கு.. இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கிட்டு போங்க..!

Sriramkanna Pooranachandiran

பத்திரங்களில் முக்கியமான அம்சங்களை கொண்ட கிரைய பத்திரம் பதிவு செய்யும் நேரத்தில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்து இன்று தெரிந்துகொள்ளலாம்.

World Cup Cricket: கிரிக்கெட்டில் உலகக்கோப்பையை தட்டிச்சென்ற நாடுகள் எவையெவை?.. ஆஸ்திரேலியாவின் அசைக்க முடியாத ரெக்கார்ட்..!

Sriramkanna Pooranachandiran

உலகக்கோப்பையை பொறுத்த வரையில் ஆஸ்திரேலிய நாடு அடுத்தடுத்த 3 போட்டிகளில் தொடர் வெற்றி என ஹாட்ரிக் அடித்த சாதனை நடக்கும். தற்போது வரை ஆஸ்திரேலியா 5 உலகக்கோப்பையை தட்டிச்சென்றுள்ளது.

Frog Travel Snake: கொழுப்போ கொழுப்பு.. பாம்பின் மீது வளைந்து வழுக்கி பயணிக்கும் தவளை.. அட்ராசிட்டி வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

பாம்பு தவளையின் குரலை கேட்டு அமைதியாக ஊர்ந்து சென்று அதனை வேட்டையாடி சாப்பிடும். ஆனால், வீடியோ ஒன்றின் மீது தவளை வழுக்கிக்கொண்டு பயணம் செய்யும் சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

Crypto Currency: கிரிப்டோ கரன்சி என்றால் என்ன?... நொடியில் இலட்சாதிபதியும் ஆகலாம், தெருக்கோடியில் நிற்கலாம்.. காரணம் என்ன?.!

Sriramkanna Pooranachandiran

முந்தைய காலங்களில் பிட்காயின் கிரிப்டோ கரன்சி போன்றவை சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களால் அதிகளவு பயன்படுத்தப்பட்டது. ஆனால், இன்றளவில் தொழிலதிபர்கள் முதல் பல முக்கியமான நபர்கள் வரை என கிரிப்டோ கரன்சியை உபயோகம் செய்கிறார்கள்.

Crypto BitCoin: பிட்காயினின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்தது எதனால்?.. உண்மையை அலசினால் காரணம் இது தான்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியா முழுவதும் பெரும் பேசுபொருளாகியுள்ள விஷயம் கிரிப்டோ கரன்சி, பிட்காயின் தொடர்பான விவாதங்கள் தான். தங்கத்தை போல அரியது என்ற விஷயத்தால் பிட்காயின் தனித்துவத்தோடு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

Bitcoin Digital Box: பிட்காயின் தந்தையே நினைத்தாலும் முடியாத அந்த காரியம் என்ன?.. மர்மத்தை உடைக்கும் பெட்டகம்..!

Sriramkanna Pooranachandiran

நமது பிட்காயினை அனுப்ப விரும்பும் பயனருக்கு வழங்கிவிட்டு அவரிடம் கூறினால், பயனர் Login செய்து பிட்காயினை பெற்றுக்கொள்ளலாம். இது மிகவும் எளிதானது என்றாலும், அதன் பின்னால் உள்ள விஷயங்கள் பல ஆச்சரியத்தை தரும்

Lord Iyappa: ஐயப்ப பக்தர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் எவை?... சுவாமியே சரணம் ஐயப்பா.!

Sriramkanna Pooranachandiran

ஐயப்ப பக்தர்கள் விரதம் போன்ற விஷயங்களில் ஒருவேளை கட்டாயம் பட்டினி கிடைக்க வேண்டுமா? என்றால் அது அவசியம் இல்லை.

Advertisement

Lord Ayyappa: தொடங்குகிறது கார்த்திகை.. ஐயப்பன் கோவில் மாலை அணிவிப்போர் மேற்கொள்ளும் விரத முறைகள் என்ன?..!

Sriramkanna Pooranachandiran

கலியுக வரதனாகவும் தெய்வமாகவும் கருதப்படும் ஐயப்பனை 48 நாட்கள் என ஒரு மண்டலம் முழுவதும் கார்த்திகை மாதத்தில் விரதம் இருந்து இருமுடி ஏந்தி கண்டுவருவதே விசேஷமாக உள்ளது.

Bitcoin Dangerous: பிட்காயின் சாதகங்கள் என்னென்ன?.. பாதகமானது ஏன்?.. அசரவைக்கும் தகவல்கள்..!

Sriramkanna Pooranachandiran

நமது சமூக வலைதள கணக்குகளின் ரகசிய தகவல்கள் போன்றவற்றை கணினியிலேயே சேமித்து வைக்கிறார்கள். ஆனால், அது செயல்படாமல் சென்றால் என்ன செய்வது?.. விபரங்களை தனித்தனியே சேமித்து வைத்தால் கிடைக்கும் நன்மையை பிட்காயின் செய்கிறது.

Bitcoin Chain Link: பிட்காயினை பாதுகாக்கும் சிறப்பம்சம் எது?.. ஹேக்கிங் செய்ய முடியாத ரகசியம் இதுதான்..!

Sriramkanna Pooranachandiran

பிட்காயினில் பெட்டகத்தின் சங்கிலி இணைப்பில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக பிணைக்கப்பட்டு, ஒன்றோடு ஒன்று காட்டிக்கொடுக்க இயலாத வகையில் பிணைத்து இருக்கும் என்பதால், ஹேக்கர் அப்பணத்தை திருடுவது கடினமான ஒன்றாகும்.

Budget Laptop: பட்ஜெட் விலையில் லேப்டாப் வாங்க நினைக்கிறீகளா?.. மாணவர்களுக்கான அசத்தல் லேப்டாப் லிஸ்ட் இதோ..!

Sriramkanna Pooranachandiran

கல்வி & வேலைகளுக்கு எளிய முறையில் உபயோகப்படுத்த கணினி, மடிக்கணினியில் பட்ஜெட் தொகையில் நல்ல மடிக்கணினி குறித்த விபரங்களை இன்று காணலாம்.

Advertisement
Advertisement