India

India Tour: இந்தியாவில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் முக்கியமானவை இவைதான்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் உள்ள பல்வேறு சுற்றுலாத்தலங்களில் மக்கள் காணவேண்டிய இடங்கள் என்பது நிறைந்து காணப்படுகின்றன. இவற்றில் மக்களால் ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்ற இடம் இந்தியாவில் ஏராளமாக உள்ளன.

Largest Rivers India: இந்தியாவில் இருக்கும் நீளமான ஆறுகள் என்னென்ன?.. அசத்தல் லிஸ்ட் இதோ.. தெரிஞ்சுக்கோங்க..!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவை வளப்படுத்த பல முக்கிய உயிர்நாடி நதிகளும், அதன் கிளை ஆறுகளும் இருக்கின்றன. இவற்றில் இந்திய அளவில் மாநிலங்களின் எல்லையை கடந்து செல்லும் ஆறுகள் ஏராளம்.

Spicy Food Tears: காரமான உணவை சாப்பிட்டால் மூக்கில் இருந்து நீர் வருவது ஏன் தெரியுமா?.. அசத்தல் உண்மை இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்திய வகை உணவுகளில் காரம் இல்லாத உணவுகளை தேடி பிடித்துவிடலாம். எளிமையாக 10 நிமிடங்களில் தயாராகும் உணவுகளாக இருந்தாலும் சரி, அரைமணிநேரம் கடந்து தயாராகும் உணவுகளாக இருந்தாலும் காரம் என்பது இல்லாமல் இருக்காது.

LIC Policy: எல்.ஐ.சி திட்டத்தில் பாலிசி எடுக்க விரும்புகிறீர்களா?.. இந்த செய்தி உங்களுக்கு தான்.. அசத்தல் டிப்ஸ்.. தெரிஞ்சுக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

இன்சூரன்ஸ் என்று கூறினாலே பலருக்கும் நினைவுக்கு வருவது எல்.ஐ.சி மட்டும் தான். பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி தனியார் நிறுவனத்தின் நிதி நிர்வாகத்திற்கு சவால் விடும் வகையில் அதிரடி திட்டங்களை வழங்குகிறது.

Advertisement

EPF: வருங்கால வைப்பு நிதி என்றால் என்ன?.. நமது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுவது ஏன்?..!

Sriramkanna Pooranachandiran

ஊழியர் வருங்கால வைப்பு நிதியானது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைபார்த்து வரும் தொழிலாளர்களுடைய எதிர்கால நலனை கருதி, மாத சம்பளத்தில் தொழிலாளர் & வேலை நிறுவனம் சார்பில் பங்காளிக்கப்படும் தொகை பணி ஓய்வு பெறப்பட்ட பின்னர் மீண்டும் வழங்கப்படும்.

Electricity Safety: மழைக்காலத்தில் மின்சார பொருட்கள் உபயோகத்தில் கவனம்.. என்னென்ன செய்ய வேண்டும்?.. ஆலோசனைகள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாட்டுக்கு அதிகளவு மழைபொழிவை தரும் வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்கிவிட்டது. இக்காலங்களில் வீடுகளில் மின்சார உபயோகத்தின் போது எதிர்பாராத விதமாக மின்தாக்குதல்களுக்கும் உள்ளாக நேரிடும்.

Online Game Audit: செல்போனுக்கு அடிமையாகும் சிறார்களுக்கு மூர்க்கத்தனமான குணம்.. அதிர்ச்சியை தரும் பகீர் தகவல்.. பெற்றோர்களே கவனியுங்கள்.!

Sriramkanna Pooranachandiran

அதிகரித்துவிட்ட தொழில்நுட்ப உலகில் உடலுழைப்பு விளையாட்டுகளை விட, இணையதள விளையாட்டுகள் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரை அதிகளவில் ஆட்கொண்டுவிட்டது.

Chemical Portion Affects Baby: குழந்தைகளை கருவில் இருந்து பாதிக்கும் வேதிப்பொருட்கள் பிரச்சனை... ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்.!

Sriramkanna Pooranachandiran

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு நமக்கு மருந்தாக இருந்த காலம் என்பது மலையேறி, சுற்றுசூழல் காரணமாக வேதிப்பொருட்களும் உணவுகள் வழியே உடலை வந்தடைகிறது. இந்த கழிவுகள் உடலின் கழிவுநீக்க அமைப்பினால் வெளியேற்றப்படுகிறது என்றாலும், அதனால் இயலாத பொருட்களை அப்படியே வைக்கிறது. அது உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது.

Advertisement

Napkin Dangerous Chemicals: நாப்கினில் ஆபத்தான ரசாயனங்கள்.. பெண்களே உஷாராக இருங்கள்.. பதறவைக்கும் தகவல்.!

Sriramkanna Pooranachandiran

மாதவிடாய் சுழற்சியின் போது உபயோகம் செய்யப்படும் நாப்கினில் ஆபத்தான ரசாயனங்கள் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

Block Spam Call: எப்போதும் உங்களுக்கு Spam Call அழைப்புகளாக வருகிறதா?.. ஒரே நிமிடத்தில் அதனை தடுப்பது எப்படி?..!

Sriramkanna Pooranachandiran

நாம் அவசர வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுக்கொண்டு இருக்கும்போது திடீரென அழைப்பு ஒன்று வரும். அதனை யாரோ என்று எடுத்தால் ஸ்பேம் கால் வந்து விளம்பரங்களை கூறி எரிச்சலூட்டும்.

Mobile Theft: உங்களின் செல்போன் திருடுபோய்விட்டதா?.. IMEI நம்பர் கொண்டு பிளாக் செய்வது எப்படி?..!

Sriramkanna Pooranachandiran

நமது வாழ்வின் அங்கமாக மாறிப்போன செல்போன், சில நேரங்களில் திருடுபோவதும் / தவறிப்போவதும் இயல்பே. ஏனெனில் நாம் என்னதான் விழிப்புடன் இருந்தாலும், நம்மை அறியாமல் நடக்கும் செயல்களுக்கு ஒன்றும் செய்ய இயலாது.

Solution of Stress: மன அழுத்தத்தால் சமநிலையை இழக்கும் சமூகம்.. அதிகரிக்கும் கொலைகள் & தற்கொலைகள்.. தீர்வு என்ன?..!

Sriramkanna Pooranachandiran

18 வயது முதல் 45 வயது வரை உள்ள இளம் வயதினர் அதிகளவு தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். அதற்கான அதிர்ச்சி காரணங்களும், தீர்வுகளும் உங்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement

UN Security Council: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா முயற்சி; ஏகமானதோடு ஆதரவு கூறிய ரஷியா.!

Sriramkanna Pooranachandiran

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக முயற்சித்து வரும் இந்தியாவுக்கு ரஷியா மீண்டும் ஆதரவு அளித்துள்ளது.

Aadhar Card Name Update: 5நிமிடத்தில் உங்கள் ஆதார் கார்டில் பெயர் திருத்தம் செய்வது எப்படி?.. உங்களுக்கான பதில் இதோ..!

Sriramkanna Pooranachandiran

தனிமனிதனின் அடையாளமாக இருக்கும் ஆதார் கார்டு, அரசு & தனியார் சார்ந்த கல்வி மற்றும் நிதிஉதவி சலுகை பெறவும், தொழில் தொடங்குதல், வீடு வாங்குதல், கடன் பெறுதல் என ஒவ்வொன்றுக்கும் அத்தியாவசியமாகிறது.

Advertisement
Advertisement