இந்தியா
Google Map Wrong Direction: கூகுள் மேப்பை நம்பியதால் துயரம்.. கார் விபத்தில் சிக்கி 3 பேர் பலி.. வாகன ஓட்டிகளே உஷார்.!
Backiya Lakshmiஉத்தப்பிரதேசத்தில் கூகுள் மேப் உதவியுடன் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தில் சென்ற கார் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Man Dies By Heart Attack: ஐயப்ப பக்தர் திடீரென மாரடைப்பால் மரணம்.. துடிதுடித்த நண்பர்கள்..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் ஐயப்ப பக்தர் ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Road Accident: அப்பளம் போல நொறுங்கி உருக்குலைந்த கார்.. 2 பேரின் உயிரை பறித்த அதிவேகம்..!
Backiya Lakshmiபஞ்சாபில் அதிவேகமாக வந்த கார் டிராக்டர் டிராலி மீது மோதியதில் சம்பவம் இடத்திலேயே 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Parliament Winter Session: இந்தியாவே எதிர்பார்க்கும் மக்களவை குளிர்கால கூட்டத்தொடர்.. இன்று முதல் தொடக்கம்.!
Sriramkanna Pooranachandiranமணிப்பூர் பிரச்சனை, அதானி விவகாரம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து மக்களவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் விவாதிக்க திட்டமிட்டு இருக்கின்றன.
Hair Dryer Blast Case: ஹேர் ட்ரையர் வெடித்த விவகாரம்.. தகாத உறவால் பகீர்.. பழிவாங்கும் எண்ணத்தில் சிக்கிய காதலி.!
Sriramkanna Pooranachandiranதனது கள்ளக்காதல் உறவை பெண் கண்டித்ததால், அவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டது. இந்த சம்பவத்தில் எதிர்பாராத விதமாக நபரின் கள்ளக்காதலியை சிக்கிக்கொண்டு கைகளை இழந்த சம்பவம் நடந்துள்ளது.
Three Doctors Suspended: இறந்ததாக அறிவிக்கப்பட்ட நபர்.. தகன மேடையில் உயிர்த்தெழுந்த அதிர்ச்சி சம்பவம்.., 3 மருத்துவர்கள் சஸ்பென்ட..!
Rabin Kumarராஜஸ்தானில் மருத்துவர்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நபர், இறுதி சடங்கின் போது திடீரென எழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Woman Murder: பெண்ணை கொன்று புதைத்துவிட்டு நாடகமாடிய காதலன்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்.., நடந்தது என்ன..?
Rabin Kumarகேரளாவில் பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Road Accident: கார் மோதி வயதான தம்பதி பரிதாப பலி.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ உள்ளே..!
Rabin Kumarகேரளாவில் சாலையோரத்தில் நின்ற வயதான தம்பதி மீது கார் மோதியதில் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Indian Student Dies In US: பிறந்தநாளில் நேர்ந்த சோகம்.. துப்பாக்கி குண்டு பாய்ந்து இந்திய மாணவர் பலி..!
Rabin Kumarஅமெரிக்காவில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இந்திய மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Wayanad Lok Sabha: வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி முன்னிலை.. 1.40 இலட்சம் வாக்குகள் வித்தியாசம்.. சிபிஐ., பாஜகவுக்கு பெரும் பின்னடைவு.!
Sriramkanna Pooranachandiran1.40 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், வயநாடு மக்களவ்வை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரியங்கா காந்தி முன்னிலை பெற்றுள்ளார்.
Maharashtra Election Results 2024: மராட்டிய மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறது பாஜக?...210+ தொகுதிகளில் மாபெரும் முன்னிலை.!
Sriramkanna Pooranachandiranகாலை 10 மணி நிலவரப்படி மராட்டிய மாநிலத்தில் பாஜக 209 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
Assembly Poll Results 2024: பாஜக முன்னிலை.. மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்.. விறுவிறுப்பாகும் அரசியல்களம்.!
Sriramkanna Pooranachandiranகருத்துக்கணிப்புகள் படி தபால் வாக்குகளின் தொடக்கமே பாஜகவுக்கு சாதகமாக அமைந்து இருக்கிறது. தொடர்ந்து பாஜக மராட்டியம், ஜார்கண்ட் மாநிலத்தில் முன்னிலையில் இருக்கிறது.
Female Police Murder: குடும்ப தகராறில் பெண் காவலர் கத்தியால் குத்திக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!
Rabin Kumarகேரளாவில் பெண் காவலர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Teenager Murder: ரயிலில் இருக்கைக்காக தகராறு.. வாலிபரை கத்தியால் குத்திய 16 வயது சிறுவன்..!
Rabin Kumarமும்பையில் காட்கோபர் ரயில் நிலையத்தில் இருக்கை தகராறு காரணமாக, 16 வயது சிறுவன் 35 வயது நபரை கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Man Dies By Heart Attack: நண்பரின் திருமண விழாவில் நேர்ந்த சோகம்.. வாலிபர் மாரடைப்பால் மரணம்..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் நண்பரின் திருமண விழாவில் வாலிபர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
MH JH Exit Polls: மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல்.. வெற்றி யாருக்கு? கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?!
Backiya Lakshmiமகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், பல முகமைகள் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
Road Accident: விபத்தில் உயிருக்குப் போராடிய நபர்.. காப்பாற்றாமல் போட்டோ எடுத்த மக்கள்..!
Backiya Lakshmiஹைதராபாத்தில் ஒருவர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை போட்டோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Miss Charm India 2024: இந்தியாவின் வசீகரப் பெண் யார் தெரியுமா..? விவரம் உள்ளே..!
Rabin Kumarபுனேயைச் சேர்ந்த 22 வயது சட்டக்கல்லூரி மாணவி 2024-ஆம் ஆண்டுக்கான இந்திய வசீகரப் பட்டத்தை வென்றுள்ளார்.
CPR Treatment For Monkey: மின்சாரம் தாக்கி கீழே விழுந்த குரங்கு.. சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய வாலிபர்.., வீடியோ வைரல்..!
Rabin Kumarதெலுங்கானாவில் வாலிபர் ஒருவர் குரங்குக்கு சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
Road Accident: லாரி மீது டபுள் டெக்கர் பேருந்து மோதி கோர விபத்து; 5 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் டபுள் டெக்கர் பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் 5 மாத குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.