இந்தியா
Jammu Kashmir: ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து.. உமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்!
Backiya Lakshmiஉமர் அப்துல்லா தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்தில், மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Rail Ticket Reservation New Rule: ரயில் டிக்கெட் முன்பதிவு 60 நாட்களாக குறைப்பு.. இந்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!
Backiya Lakshmiரயில்களில் முன்பதிவு செய்வதற்கான அவகாசம் 120 நாட்களில் இருந்து 60-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
India Canada Diplomatic Tension: இந்தியா - கனடா உறவில் விரிசல்.. காரணம் என்ன?!
Backiya Lakshmiகனடாவின் இறையாண்மையை இந்தியா மீறிவிட்டதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
Sabarimala Online Booking: சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு.. மகர விளக்கு பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்.!
Backiya Lakshmiசபரிமலையில் மண்டல மகர விளக்கு பூஜை காலத்தில் தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது.
Spurious Liquor: கள்ளச்சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!
Rabin Kumarபீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
SC On Citizenship Act: குடியுரிமைச் சட்டப் பிரிவு 6ஏ செல்லும்.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
Backiya Lakshmiவங்கதேச அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் அசாம் ஒப்பந்தத்தை அங்கீகரித்த முக்கிய குடியுரிமை விதி செல்லும் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
Viral Video: தன்னை கடித்த பாம்பை பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்குள் புகுந்த நபர்.. அடுத்து நடந்தது என்ன..?
Rabin Kumarபீகாரில் ஒரு நபர் தன்னை கடித்த பாம்பை கையில் பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்ற நபரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Car Accident: கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து.. 2 சிறுமிகள் 4 பெண்கள் உட்பட 7 பேர் பலியான சோகம்..!
Rabin Kumarதெலுங்கானாவில் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 2 சிறுமிகள் 4 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Actor Sreenath Bhasi's Driving License Suspended: மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசியின் ஓட்டுநர் உரிமம் ரத்து..!
Rabin Kumarபிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசியின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய ஆர்டிஓ உத்தரவிட்டுள்ளார்.
Jammu and Kashmir CM Omar Abdullah: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சரான உமர் அப்துல்லா.. இன்று பதவியேற்பு.!
Backiya Lakshmiஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
5-Year-Old Girl Dies of Heart Attack: அதிர்ச்சி... சரிந்து விழுந்த 5 வயது சிறுமி.. மாரடைப்பால் பலியான சோகம்!
Backiya Lakshmiதெலங்கானா மாநிலத்தில் 5 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8-Year-Old Girl Rescued: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த 8 வயது குழந்தை.. 16 கி.மீ. தேடி மீட்ட காவலர்களுக்கு குவியும் பாராட்டு..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த 8 வயது பெண் குழந்தையை சுமார் 16 கிலோமீட்டர் தேடி சென்று மீட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Maharashtra, Jharkhand Election 2024: மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!
Backiya Lakshmiமகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Ratan Tata's Pet Dog 'Goa': ரத்தன் டாடாவின் செல்ல நாய் 'கோவா' இறந்துவிட்டதா? உண்மை செய்தி என்ன..?
Rabin Kumarமும்பையில் ரத்தன் டாடாவின் செல்ல நாய் கோவா இறந்துவிட்டதாக வாட்ஸ்அப்பில் பரவி வரும் போலியான செய்தியை காவல்துறையினர் மறுத்துள்ளனர்.
Indian Man Jailed In Singapore: தவறாக அனுப்பிய பணத்தை திருப்பித் தராத இந்தியர்.. 9 வார சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு..!
Rabin Kumarதனது கணக்கில் தவறாக மாற்றப்பட்ட பணத்தை எடுத்ததற்காக இந்தியருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 9 வார சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Deputy Collector Dies By Suicide: கேரளாவில் துணை கலெக்டர் தூக்கிட்டு தற்கொலை.. காரணம் என்ன..?
Rabin Kumarகேரளாவில் துணை கலெக்டர் நவீன் பாபு திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Wife Kills Husband: குடும்ப தகராறில் கணவன் கத்தியால் குத்திக்கொலை.. மனைவி கைது..!
Rabin Kumarகர்நாடகாவில் குடும்ப தகராறில் மனைவி தனது கணவனை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Eric D'Souza Passes Away: நடிகர் ஷாருக்கானின் குழந்தை பருவ வழிகாட்டி.. சகோதரர் எரிக் டிசோசா மறைவு.!
Backiya Lakshmiநடிகர் ஷாருக்கானின் குழந்தை பருவ வழிகாட்டியான சகோதரர் எரிக் டிசோசா இன்று கோவாவில் காலமானார்.
Muthyalamma Temple Idol Vandalised: முத்தியாலம்மா கோயில் அம்மன் சிலை சேதம்.. அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!
Rabin Kumarதெலுங்கானாவில் முத்தியாலம்மா கோயிலில் உள்ள அம்மன் சிலை சேதப்படுத்தப்படும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகிறது.
Viral Video: ஓடும் ரயிலில் ஏறும் போது தடுமாறி விழுந்த பெண்.. பத்திரமாக மீட்ட காவலர்கள்.., வீடியோ வைரல்..!
Rabin Kumarதெலுங்கானாவில் ஓடும் ரயிலில் ஏறும்போது தவறி விழுந்த பெண்ணை, ரயில்வே காவலர்கள் பத்திரமாக மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.