இந்தியா

Doctor Dies By Suicide: நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் தற்கொலை.. பின்னணி என்ன..!

Rabin Kumar

டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Stray Dogs Attack Child: பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய நாய்கள்; அதிர்ச்சி வீடியோ வைரல்..!

Backiya Lakshmi

குழந்தை வீட்டின் வாசலில் தானே விளையாடுகிறார் என பெற்றோர் எக்காரணம் கொண்டும் அலட்சியமாக செயல்பட கூடாது.

Car-Bike Accident: வேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார் ஸ்கூட்டர் மீது மோதி விபத்து; 2 பெண்கள் பலியான சோகம்..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் பிஎம்டபிள்யூ கார் ஸ்கூட்டர் மீது மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pondicherry Minor Girl Rape & Murder Case: புதுச்சேரியை உலுக்கிய 9 வயது சிறுமி கொலை விவகாரம்; குற்றவாளி சிறையில் தற்கொலை..!

Sriramkanna Pooranachandiran

ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய 9 வயது சிறுமி பலாத்காரம் & கொலை விவகாரத்தில், குற்றவாளியான 57 வயது நபர் சிறையில் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

Advertisement

Kashmir Terrorist Attack: பயங்கரவாத தாக்குதல்; 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.. 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்..!

Rabin Kumar

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், ராணுவ வீரர்கள் 3 தீவிரவாதிகளை சுட்டுக்கொலை செய்தனர்.

Symbol Of Communal Harmony: மத நல்லிணக்கம்.. விநாயகர் கரையில் இந்து-முஸ்லீம் சகோதரர்கள் நடனமாடும் வீடியோ வைரல்..!

Rabin Kumar

ஐதராபாத்தில் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக விநாயகர் சிலையை கரைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்து-முஸ்லிம் சகோதரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் நடனமாடினர்.

Gym Owner Shot Dead: ஜிம் உரிமையாளர் மர்ம நபரால் சுட்டுக்கொலை.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

டெல்லியில் ஜிம் உரிமையாளர் மர்ம நபரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PM Modi Meets Paralympic 2024 Medallists: பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணியினர்.. பிரதமர் நரேந்திர மோடி உடன் சந்திப்பு..!

Backiya Lakshmi

பாராஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணியினருடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார்.

Advertisement

Doctor Rape And Murder Case: 'நான் ராஜினாமா செய்ய தயார்...' மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு..!

Backiya Lakshmi

மக்கள் நலனுக்காக முதலமைச்சர் பதவியிலிருந்து விலகத் தயார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

CPIM Leader Sitaram Yechury Passes Away: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவு..!

Rabin Kumar

டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.

Gambling Addict: சூதாட்டத்தில் மனைவியை பணயம் வைத்த கணவன்; பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதி.. பெண் பரபரப்பு புகார்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் சூதாட்டத்துக்கு அடிமையான நபர் ஒருவர், தனது மனைவியை நண்பர்களிடம் பணயம் வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video: சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி பலி.. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் சிறுமி சாலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது கார் மோதி நசுங்கி பலியான வீடியோ காட்சிகள் வைரலாகிறது.

Advertisement

Frog Leg In Samosa: சமோசா பிரியர்களுக்கு ஷாக் செய்தி.. சுவையான சமோசாவில் தவளையின் கால்.. அதிர்ச்சியைத் தந்த உணவகம்.. ஆடிப்போன பிரியர்.!

Backiya Lakshmi

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கட்டி பிகானேர் இனிப்பு கடையில் கொடுக்கப்பட்ட சமோசாவில் தவளையின் கால் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Aadhar Card Update: ஆதார் கார்டு இலவச புதுப்பிப்பு காலக்கெடு டிசம்பர் 14, 2024 வரை நீட்டிப்பு; ஆதார் ஆணையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இலவசமாக ஆதார் கார்டுகளை புதுப்பித்துக்கொள்வதற்கான காலக்கெடு, டிசம்பர் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Woman Gang Rape: இந்தியாவே அதிர்ச்சி.. ராணுவ அதிகாரிகளுடன் சென்ற இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. 7 பேர் கும்பல் அதிர்ச்சி செயல்..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் ராணுவ அதிகாரிகளுடன் சென்ற இளம்பெண், 7 பேர் கொண்ட மர்ம கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hit By Train While Making Reel: முத்திப்போன ரீல்ஸ் மோகம்.. லைக்குக்காக உயிரைப் பறிகொடுத்த குடும்பம்.!

Backiya Lakshmi

உத்தரப்பிரதேசத்தில் தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் பதிவு செய்யும் போது, பயணிகள் ரயிலில் அடிபட்டு ஒரு நபர் தனது மனைவி மற்றும் மூன்று வயது மகனுடன் உயிரிழந்தார்.

Advertisement

2 Youth's Escape from Death: நூலிழையில் உயிரை கையில் பிடித்து, நீந்தி உயிர்தப்பிய இளைஞர்கள்; அலட்சியத்தால் நட்டாற்றில் கதறிய சோகம்.!

Sriramkanna Pooranachandiran

கட்டுக்கடங்காமல் தரைப்பாலத்திற்கு மேல் பாய்ந்த வெள்ளத்தில் சென்ற இளைஞர்கள், நடுவழியில் சிக்கிக்கொண்டனர். இறுதியாக அவர்கள் தங்களின் வாகனத்தை பறிகொடுத்து நீந்தி கரையேறினர்.

Young Girl Suicide Attempt: தற்கொலை செய்ய வந்த இளம்பெண்.. ரயில் தண்டவாளத்தில் உறங்கிய சம்பவம்.. வீடியோ உள்ளே..!

Rabin Kumar

பீகாரில் ரயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்துகொள்ளத் திட்டமிட்ட இளம்பெண் தூங்கிவிட்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

RRB NTPC Recruitment: 12ம் வகுப்பு, டிகிரி போதும்.. நல்ல சம்பளத்துடன் இரயில்வேயில் 11,558 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!

Sriramkanna Pooranachandiran

டிகிரி, 12ம் வகுப்பு படித்தவர்கள் இந்திய இரயில்வேத்துறையில் ஸ்டேஷன் மாஸ்டர், சூப்பர்வைசர், டைப்பிஸ்ட் உட்பட பல்வேறு பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

Viral Video: வந்தேபாரத் ரயில் கண்ணாடி உடைப்பு.. பகீர் வீடியோ வைரல்.!

Backiya Lakshmi

வந்தேபாரத் ரயில் கண்ணாடியை ஒருவர் சுத்தியலால் உடைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement
Advertisement