இந்தியா

Navy Helicopter Crash: கடற்படை ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து; 3 பேர் மாயம்.. மீட்பு பணிகள் தீவிரம்..!

Rabin Kumar

குஜராத்தில் கடலோர காவல்படையின் ஏஎல்எச் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

Foreign Woman Rape: யோகா மையத்தில் வெளிநாட்டு பெண் பாலியல் பலாத்காரம்.. பயிற்சியாளர் கைது..!

Rabin Kumar

கர்நாடகாவில் யோகா மையத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Lorry-Bus Accident: லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து.. 3 பேர் பலி..!

Rabin Kumar

தெலுங்கானாவில் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MiG 29 Crash: கண்காணிப்பு பணியின்போது பகீர்; மிக் 29 விமானம் விழுந்து நொறுங்கியது.. நல்வாய்ப்பாக உயிர்தப்பிய விமானி.!

Sriramkanna Pooranachandiran

இரவுநேர கண்காணிப்பு பணியின்போது இராணுவ விமானம் விழுந்தது. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக விமானி உயிர்தப்பியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

Advertisement

PM Modi Brunei Visit: நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்த, அரசுமுறை பயணமாக புருனே, சிங்கப்பூர் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி..!

Sriramkanna Pooranachandiran

பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் ராஜாங்க ரீதியிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி புருனே மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

Accused Caught And Beaten: சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை தூணில் கட்டி வைத்து தாக்கிய பொதுமக்கள்.. வீடியோ உள்ளே..!

Rabin Kumar

ஆந்திர பிரதேசத்தில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை, கிராம மக்கள் பிடித்து தூணில் கட்டி வைத்து தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Passport Seva: பாஸ்போர்ட் சேவா போர்டல் சேவை மீண்டும் தொடக்கம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Rabin Kumar

பாஸ்போர்ட் சேவா போர்டல், திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே, வேலை செய்ய தொடங்கியது.

National Crime Records Bureau Report: 6 ஆண்டுகளில் சுமார் 1,551 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

இந்தியாவில் நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Advertisement

SC On Bail: நக்சலைட் கமாண்டரின் உறவினருக்கு ஜாமின் வழங்கி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்; விபரம் இதோ.!

Backiya Lakshmi

நாடு முழுவதும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டு, ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Love Couple Suicide Attempt: காதல் ஜோடி மொபைல் டவரில் ஏறி தற்கொலை முயற்சி.. அடுத்து நடந்தது என்ன..?

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் காதல் ஜோடி இருவரும் மொபைல் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ள வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Young Scientist Nunavath Ashwini Dead: மழையில் அடித்துச் செல்லப்பட்ட கார்.. பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண் விஞ்ஞானி..!

Backiya Lakshmi

தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழையில், ராய்ப்பூரின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோடிக் ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் ஸ்கூல்லின் இளம் விஞ்ஞானி டாக்டர் நுனாவத் அஷ்வினி வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

Supreme Court: உச்சநீதிமன்றத்திற்கு புதிய அடையாளம்; கொடியை வெளியிட்ட குடியரசுத்தலைவர்.!

Sriramkanna Pooranachandiran

டெல்லியில் உச்சநீதிமன்றத்தின் புதிய கொடி மற்றும் சின்னத்தை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டார்.

Advertisement

Vijayawada Rains: ஆந்திராவை புரட்டியெடுத்த கனமழை; வெள்ளத்தில் தத்தளிக்கும் நகரங்கள்..!

Sriramkanna Pooranachandiran

புயல் காரணமாக பெருமழையை சந்தித்த ஆந்திராவில், திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது.

Bank Holidays on Sep 2024: வங்கி ஊழியர்களுக்கு குஷியோ குஷி.. செப்டம்பர் மாதம் விடுமுறை எப்படி?..!

Sriramkanna Pooranachandiran

வங்கிகளுக்கு தேசிய அளவில் செப்டம்பர் 2024 மாதத்தில் 8 பொது விடுமுறைகள் இருக்கின்றன. இதனால் வங்கிகளில் பணம் செலுத்துவோர், பெரிய தொகை எடுக்க திட்டமிட்டு இருப்போர், தொழில்நிறுவனங்கள் வைத்திருப்போர் கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.

5-Year-Old Girl Raped: 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன்; தலைநகரில் பகீர் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

வீட்டில் சிறுமி தனியாக இருப்பதை நோட்டமிட்டு, 14 வயது சிறுவன் 5 வயது சிறுமியை கற்பழித்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Bomb Threat to Indigo Flight: நடுவானில் பறந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; அவசரமாக தரையிறக்கம்..!

Sriramkanna Pooranachandiran

ஹைதராபாத் நோக்கி பயணித்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட காரணத்தால், அவசரமாக அது நாக்பூரில் தரையிறக்கப்பட்டது.

Advertisement

Formula 4 Race: பார்முலா 4 பந்தயம்; பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் உதவி ஆணையர் மாரடைப்பால் பலி.!

Sriramkanna Pooranachandiran

கார் பந்தயத்திற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் உதவி ஆணையர், மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

Gas Cylinder Price: வணிக சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சி செய்தி.. விலை உயர்வு.!

Sriramkanna Pooranachandiran

கடந்த மாதத்தில் இருந்து ரூ.38 அளவில் உயர்ந்துள்ள வணிக சிலிண்டர், ரூ.1855 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Actor Mohanlal On Hema Committee: ஹேமா கமிட்டி விவகாரம் - மவுனம் கலைத்த நடிகர் மோகன்லால்..!

Rabin Kumar

மீட்டு (MeToo) விவாகரத்திற்கு பிறகு மிகவும் பிரபலமாக பேசப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகர் மோகன்லால் கருத்து தெரிவித்துள்ளார்.

Helicopter Crash: நடுவானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென தரையில் விழுந்து விபத்து.. மீட்பு குழுவினர் சோதனை..!

Rabin Kumar

உத்தரகாண்ட்டில் வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

Advertisement
Advertisement