இந்தியா

How Accurate Are Exit Polls: 2024 தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு.. செல்லாக்காசாய் போனது ஏன்?.!

Backiya Lakshmi

இந்திய தேர்தல் வரலாற்றில் பலமுறை கருத்துக் கணிப்புகள் மாறி இருந்திருக்கிறது.

AP Election Results 2024: ஆட்சி மாற்றத்தை சந்திக்கும் ஆந்திர பிரதேசம்; வாழ்த்துக்கள் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி.!

Sriramkanna Pooranachandiran

ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆந்திராவில் நடைபெற்று வந்த ஆட்சியானது, 2024 சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் மாறுவது உறுதியாகியுள்ளது. பிரதமர் மோடியும் தனது முதல் வாக்குகளை பதிவு செய்துள்ளார்.

Suresh Gopi Victory: கேரளா மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்தது பாஜக; நடிகர் சுரேஷ் கோபி வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

தென் மாநிலங்களில் தன்னை வளர்ந்து வரும் கட்சியாக போராடி வந்த பாஜக, வெற்றியை தடம்பதித்து காங்கிரஸ், அதன் கூட்டணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

IAS Couple Daughter Suicide: ஐ.ஏ.எஸ். தம்பதி மகள் தற்கொலை; கடிதம் எழுதி வைத்துவிட்டு விவரீத முடிவால் சோகம்..!

Rabin Kumar

மும்பையில் ஐ.ஏ.எஸ். தம்பதியின் மகள் வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

AP Election Results 2024: ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் தெலுங்கு தேசம் - ஜன சேனா - பாஜக கூட்டணி முன்னிலை.. ஆட்சி மாற்றம்..!

Sriramkanna Pooranachandiran

ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆந்திராவில் நடைபெற்று வந்த ஆட்சியானது தேர்தலுக்கு பின் மாறுவதை முன்னிலை நிவாரணிகள் உறுதி செய்கின்றன.

Stock Market Top Losers: வாக்கு எண்ணிக்கை எதிரொலி.. இந்திய பங்குச்சந்தை எதிர்பாராத வகையில் சரிவு..!

Backiya Lakshmi

தேசிய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.

BJP First Victory on India General Elections 2024: இந்தியா தேர்தல்கள் 2024: முதல் வெற்றியை பதிவு செய்த பாஜக.. அதுவும் எங்கு தெரியுமா?..!

Sriramkanna Pooranachandiran

மக்களவைத் தேர்தல் 2024 தேர்த முடிவுகளின்படி, பாஜக தனது முதல் வெற்றியை உறுதி செய்துள்ளது. அதுகுறித்த விபரத்தை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

INDIA GENERAL ELECTION RESULTS 2024: 2024 இந்தியா தேர்தல்கள்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை.. வெற்றிவாகை சூடபோவது யார்?..!

Sriramkanna Pooranachandiran

இந்திய மக்களவை அரியணையை ஆளப்போகும் அரசியல் கட்சிக்கான தேர்தலின் முடிவு இன்று வெளியாகிறது. உலகமே உற்றுநோக்கும் தேர்தல் முடிவுகளை காண லேட்டஸ்ட்லி தமிழுடன் இணைந்திருங்கள்.

Advertisement

Taj Express Train Fire: டெல்லி தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து.. 2 பெட்டிகள் எரிந்து நாசம்..!

Backiya Lakshmi

டெல்லியில் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PM Modi Pays Tribute To Karunanidhi: கலைஞர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள்.. பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்..!

Backiya Lakshmi

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை ஒட்டி, அவர்களின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

Father Killed His Son: 10 வயது மகனுக்கு விஷம் கொடுத்து, கழுத்தை நெரித்து கொடூர கொலை; போக்குவரத்து காவலர் தலைமறைவு..!

Rabin Kumar

குஜராத்தில் 10 வயது மகனுக்கு அவரது தந்தை விஷம் கொடுத்து, கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Massive Jump In Stock Market: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு.. உச்சம் சென்ற பங்குச்சந்தை..!

Backiya Lakshmi

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

Advertisement

2 people Drowned in the Sea: செல்பி எடுத்தபோது சோகம்.. ராட்சத அலையில் சிக்கி 2 பெண்கள் பலி., இன்ப சுற்றுலாவில் பரிதாபம்.!

Sriramkanna Pooranachandiran

கடற்கரையில் அழகை ரசித்த பெண்கள், செல்பி எடுக்கும் முயற்சியின்போது ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Tractor Overturned: திருமண வீட்டார் பயணித்த டிராக்டர் கவிழ்ந்து சோகம்; 13 பேர் பலி., 30 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

ராஜஸ்தானில் இருந்து மத்திய பிரதேசம் நோக்கி பயணம் செய்த திருமண வீட்டார், டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Toll Tax Hike: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உத்தரவு: சுங்கச்சாவடிகளில் 5% கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமல் .!

Sriramkanna Pooranachandiran

சிறந்த சாலை வடிவமைப்பு, எதிர்கால திட்டமிடல் உட்பட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனது கண்காணிப்புக்கு உட்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது.

Exit Polls 2024: மீண்டும் மோடி சர்க்கார்.. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் பாஜக - கருத்து கணிப்புகள் வெளியீடு.!

Sriramkanna Pooranachandiran

350 க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெறும் பாஜக கூட்டணி, மீண்டும் இந்தியாவில் ஆட்சியை கைப்பற்றலாம் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள காரணத்தால் பாஜகவினர் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement

BJP TMC Clash in WB: பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்; செய்தியாளரின் மண்டை உடைப்பு.!

Sriramkanna Pooranachandiran

மேற்குவங்கத்தில் நடைபெறும் தேர்தல் வாக்குபதிவின்போது பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மோதிக்கொண்ட நிலையில், கள நிருபராக பணியாற்றிய செய்தியாளரின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

JP Nadda Casting his Vote: முதல் ஆளாக வாக்களித்தார் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா; வாக்காளர்களுக்கு வேண்டுகோள்.!

Sriramkanna Pooranachandiran

தேர்தல் என்பது ஜனநாயக திருவிழா. இந்த திருவிழாவை அனைவரும் ஒன்றாக சேர்ந்து சிறப்பிக்க வேண்டும். சீர்மிகு இந்தியாவை உருவாக்க ஒவ்வொருவரும் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என ஜேபி நட்டா கூறினார்.

Suspected Objects in New Delhi Railway Station: புதுடெல்லி இரயில் நிலையத்தில் கிடந்த மர்ம பொருட்கள்; அதிகாரிகள் கூறிய உண்மை.!

Sriramkanna Pooranachandiran

வெடிகுண்டு போல தோற்றமளித்த மர்ம பொருளை ஆய்வு செய்த அதிகாரிகள், அது விளைவுகளை ஏற்படுத்தாத வெடிகுண்டு மாதிரி என்பதை உறுதி செய்தனர்.

India Elections 2024 Phase 7: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள லோக் சபா தேர்தல் 2024: உ.பி முதல்வர் யோகி, பாஜக தேசிய தலைவர் நட்டா வாக்குப்பதிவு.!

Sriramkanna Pooranachandiran

லோக் சபா தேர்தல் 2024 விறுவிறுப்புடன் இறுதிக்கட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இன்று நடைபெறும் தேர்தல் வாக்குப்பதிவை தொடர்ந்து, ஜூன் 04ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.

Advertisement
Advertisement