இந்தியா

Young Girl Stabbed To Death: இளம்பெண் கத்தியால் குத்திக்கொலை; காவல்நிலையத்தில் சரணடைந்த வாலிபர்..! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

அரியானாவில் 22 வயது இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, காவல்நிலையத்தில் சரணடைந்த வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Gujarat Horror: குஜராத்தை கடந்த 5 ஆண்டுகளில் நடுநடுங்க வைத்த கோர விபத்துகள்; விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் குஜராத்தில் ஏற்பட்ட கோர விபத்துகளில் சில இந்திய அளவிலும், ஒருசில செய்திகள் உலகளவிலும் கவனிக்கப்பட்டுள்ளன. புதிய தொழில்நுட்பத்துடன் நாம் முன்னேற்றப்பாதையில் பயணம் செய்தாலும், ஒரு சிறு அலட்சியமும், அதீத நம்பிக்கையும் பேரழிவை தரும் ஆற்றல் கொண்டது என்பதை நாம் உணர வேண்டும்.

Rise In Cancer In India: இந்தியாவில் இளைஞர்களுக்கு அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு.. வெளியான பகீர் தகவல்..!

Backiya Lakshmi

இந்தியாவில் இளைஞர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

Gaming Zone Fire Video: வெல்டிங் பணிகளின் போது நடந்த துயரம்; 35 பேரின் உயிரைக்குடித்த தீ விபத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

கேமிங் சென்டரில் திடீரென பிடித்த தீ மளமளவென பரவிய நிலையில், உற்சாகமாக குடும்பத்துடன் பொழுதை கழித்துக்கொண்டு இருந்த பலரும் பரிதாபமாக உயிரிழந்த சோகம் ராஜ்கோட்டில் நடந்துள்ளது.

Advertisement

NIMS Doctors Save Child Life: இதயத்திற்கு அருகில் சிக்கிய அம்பு; சிறுவனின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. நெகிழ்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

சிறுவனின் நுரையீரல் - இதயத்திற்கு அருகில் அம்பு பதம்பார்த்த நிலையில், நல்வாய்ப்பாக மருத்துவர்கள் சிறுவனுக்கு மறுவாழ்வு அளித்தனர். உடனடி அறுவை சிகிச்சையால் உயிர் தப்பியது.

Husband Slits 8 Month Pregnant Wife Womb: ஆண் குழந்தை வேண்டி 8 மாத கர்ப்பிணியின் வயிற்றை அறுத்த கணவன்; துள்ளத்துடிக்க நேர்ந்த பயங்கரம்..! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

கர்ப்பிணி மனைவியின் வயிற்றை கிழித்தெடுத்த கணவன், குழந்தையின் பாலினத்தை அறிய முயற்சித்த படுபயங்கர செயல் கடந்த 2020ல் உத்திரபிரதேசம் மாநிலத்தையே பதறவைத்தது. தற்போது அந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

Food Safety Inspection On Rameswaram Cafe: புகழ்பெற்ற ராமேஸ்வரம் கபேவில் கெட்டுப்போன உணவுப்பொருட்கள்.. அதிர்ந்து போன உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.!

Sriramkanna Pooranachandiran

அத்தியாவசிய  உணவுப் பொருட்களான பருப்பு, தயிர் உள்ளிட்டவை காலாவதி தேதி முடிந்தும் பயன்படுத்தப்பட்டதால்  ராமேஸ்வரம் கபேவுக்கு எதிராக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Son Beat The Mother To Death: தாயுடன் ஏற்பட்ட தகராறு; தாயை அடித்து கொடூர கொலை..! மகன் வெறிச்செயல்..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் தனது தாயை கட்டையால் அடித்து அவரது மகன் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

India Elections 2024 Phase 6: இந்தியத் தேர்தல்கள் 2024: விறுவிறுப்புடன் நடைபெறும் 6ம் கட்ட வாக்குப்பதிவு; திரளாக வாக்களிக்கும் மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

மேற்குவங்கம், உத்தரபிரதேசம் உட்பட 8 மாநிலத்தில் இன்று மக்களவைத் தேர்தல் 2024 ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன் தரவுகளை விரிவாக தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

Job Crisis At IITs: ஐஐடியில் வேலை நெருக்கடி.. 7000 மாணவர்கள் வேலையில்லாமல் தவிப்பு.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

Backiya Lakshmi

ஐஐடியில் நடப்பு ஆண்டில் படிப்பை முடித்த சுமார் 7,000 மாணவர்கள் வேலை வாய்ப்பு கிடைக்காமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mazgaon Motorcycle Accident: மும்பையில் சிறுவன் ஓட்டிச் சென்ற கார் விபத்து.. சிறுவனின் தந்தை கைது..!

Backiya Lakshmi

மும்பை மஸ்கான் பகுதியில் சிறுவர் ஒருவர் பைக் மீது மோதியதில் 32 வயது இளைஞர் உயிரிழந்தார்.

Minor Girl Suicide: 10 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை; சுற்றுலா தலத்திற்கு கூட்டிச் செல்ல மறுத்ததால் நேர்ந்த சோகம்..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் சுற்றுலா தலத்திற்கு கூட்டி செல்ல தாய் மறுப்பு தெரிவித்ததால், 10 வயது சிறுமி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Gujarat Cylinder Explosion: குஜராத்தில் சிலிண்டர் வெடிப்பு.. 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி..!

Backiya Lakshmi

குஜராத்தில் ஒரு கடையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 89 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

NMC Approves 6 Medical Colleges in TN: தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல்; அதிரடி உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

தென்காசி, மயிலாடுதுறை உட்பட 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டு, அதற்காக 25 ஏக்கர் நிலங்களை அடையாளம் காணுமாறு மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

Love Couple Stunt Ride On Two Wheeler: காதலனுக்கு இச்சு கொடுத்து, இறுக்க கட்டி சாகச பயணம்; வீடியோ லீக்கானதால் வழக்கில் சிக்கிய காதல் ஜோடி.!

Sriramkanna Pooranachandiran

ட்ரெண்டிங் என்ற விஷயத்துக்கு அடிமையாகிப்போன இன்றைய தலைமுறை, உயிர் பாதுகாப்பு மற்றும் சட்டத்தை மதிக்காதது என எந்த விஷயம் குறித்தும் கவலையில்லாது தனி உலகில் வாழ்ந்து வருகிறது.

Cyclone Remal Live Tracker on Windy.com: ரிமால் புயலின் நகர்வுகளை நேரடியாக கண்காணிப்பது எப்படி?.. முழு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

இன்னும் 2 நாட்களில் கரையை கடக்கவுள்ள ரிமால் புயல் நகர்வுகளை நேரடியாக கண்காணிக்க, எமது லேட்டஸ்ட்லி தமிழ் செய்தியின் சிறப்பு தொகுப்பை விரிவாக படித்து தெரிந்துகொள்ளவும். உங்களின் பாதுகாப்பே முக்கியம் என்பதால், புயலின் நகர்வுகளை விரைந்து தெரிந்துகொள்ளவும்.

Advertisement

Boat Capsize Accident: படகு கவிழ்ந்து விபத்து; 5 பேர் சடலமாக மீட்பு..!

Rabin Kumar

புனேவில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில், 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Orange Alert For Tamil Nadu & Puducherry: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு ஆரஞ்சு அலெர்ட்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Backiya Lakshmi

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Health Effects Of Eating Temple Prasad: கோவில் பிரசாதம் சாப்பிட்ட 51 பேருக்கு நேர்ந்த சோகம்..! 5 பேர் நிலைமை கவலைக்கிடம்..!

Rabin Kumar

கர்நாடகாவில் கோவிலில் பிரசாதம் வாங்கி சாப்பிட்ட 51 பேருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Buddha Jayanthi Sand Art: புத்தரின் பிறந்தநாளை தனது பாணியில் வரவேற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.!

Sriramkanna Pooranachandiran

ஆரோக்கியம் மிகப்பெரிய பரிசு, மனநிறைவே மிகப்பெரிய செல்வம் என்ற போதனைகளை உலகுக்கே எடுத்துரைத்த புத்தர் பிறந்த தினம் இன்று. இந்நன்னாளில் புத்தரை மனதார வேண்டுவது நற்செயல்களை ஊக்குவிக்க உதவும்.

Advertisement
Advertisement