Information

Slight Dip In Number Of Women In LS: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல்.. பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கையில் சரிவு..!

Backiya Lakshmi

18வது மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

How Accurate Are Exit Polls: 2024 தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு.. செல்லாக்காசாய் போனது ஏன்?.!

Backiya Lakshmi

இந்திய தேர்தல் வரலாற்றில் பலமுறை கருத்துக் கணிப்புகள் மாறி இருந்திருக்கிறது.

Stock Market Top Losers: வாக்கு எண்ணிக்கை எதிரொலி.. இந்திய பங்குச்சந்தை எதிர்பாராத வகையில் சரிவு..!

Backiya Lakshmi

தேசிய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.

Women Threatening Man: இரயில் பயணத்தில் அடிதடி; இளைஞரிடம் வம்பு வைத்த இளம்பெண்..!

Sriramkanna Pooranachandiran

அமைதியாக இருக்கும் இளைஞரிடம் சென்று வம்பு வைத்த பெண்மணி, ஒருகட்டத்தில் இளைஞரை தாக்கியதால் பதிலுக்கு பதில் சண்டை நடந்தது.

Advertisement

Massive Jump In Stock Market: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு.. உச்சம் சென்ற பங்குச்சந்தை..!

Backiya Lakshmi

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

2 people Drowned in the Sea: செல்பி எடுத்தபோது சோகம்.. ராட்சத அலையில் சிக்கி 2 பெண்கள் பலி., இன்ப சுற்றுலாவில் பரிதாபம்.!

Sriramkanna Pooranachandiran

கடற்கரையில் அழகை ரசித்த பெண்கள், செல்பி எடுக்கும் முயற்சியின்போது ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Toll Tax Hike: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உத்தரவு: சுங்கச்சாவடிகளில் 5% கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமல் .!

Sriramkanna Pooranachandiran

சிறந்த சாலை வடிவமைப்பு, எதிர்கால திட்டமிடல் உட்பட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனது கண்காணிப்புக்கு உட்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது.

Monsoon Arrives In Kerala: தென்மேற்கு பருவமழை துவக்கம்.. அறிக்கை வெளியிட்ட புவி அறிவியல் அமைச்சகம்..!

Backiya Lakshmi

வடகிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும் பருவமழை துவக்கம் என்று புவி அறிவியல் அமைச்சகம் அறிவித்துள்ளது.

Advertisement

Bihar Heatwave Death: பீகாரை வாட்டி வதைக்கும் வெப்ப அலை; தேர்தல் பணியாளர்கள் உட்பட 19 பேர் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

கோடைகாலம் என்றாலே கடும் வெப்பம் சார்ந்த பிரச்சனை இயல்பாகவே ஏற்படும். ஆனால், நடப்பு ஆண்டில் வெப்ப அலை எனது ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கி பார்த்து வருகிறது.

Norway Chess 2024: உலகப்புகழ்பெற்ற செஸ் வீரரை சொந்த நாட்டிலேயே தோல்வியுற செய்த ப்ரக்யானந்தா; அசத்தல் வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

செஸ் போட்டியில் அடுத்தடுத்த வெற்றிகளை படைத்தது, இந்தியாவை மட்டுமல்லாது உலகளவிலும் கவனிக்க வைத்த ப்ரக்யானந்தா, மீண்டும் மிகப்பெரிய சாதனை ஒன்றை செய்துள்ளார். அதனை விபரமாக தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

Rules From June 01, 2024: ஜூன் மாதத்தில் அமலாகவுள்ள புதிய விதிகள் என்னென்ன?.. முழு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

வங்கி விடுமுறைகள், வாகனங்களின் அபராத தொகை உயர்வு உட்பட பல்வேறு மாற்றங்கள் ஜூன் 01ம் தேதி முதல் நடைபெறுகிறது. அதனை விரிவாக தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Temple Undiyal Theft: கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலை சாக்குப்பையில் தூக்கிச்சென்ற இளைஞர்; சாமி கும்பிட்டுவிட்டு அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

திறந்துகிடந்த கோவிலில் நுழைந்த இளைஞர், சாமி கும்பிடுவது போல நடித்து கோவில் உண்டியலை தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.

Advertisement

Viral Video: பிஎம்டபிள்யு பேனட்டில் இளைஞர்; தந்தையின் காரில் மாஸ் கட்டிய சிறுவன்.. ஆப்படித்த காவல்துறை.!

Sriramkanna Pooranachandiran

17 வயது சிறுவன் காரை இயக்கி 2 ஐடி ஊழியர்கள் பலியான சோகம் மறையாத நிலையில், வேறொரு இடத்தில் 17 வயது சிறுவன் கார் பேனட்டில் ஒருவரை உட்கார வைத்து வீதிஉலா வந்த சம்பவம் நடந்துள்ளது.

Rise In Cancer In India: இந்தியாவில் இளைஞர்களுக்கு அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு.. வெளியான பகீர் தகவல்..!

Backiya Lakshmi

இந்தியாவில் இளைஞர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

Head Priest Murdered: ஆசி வழங்கிய குருவின் அதிர்ச்சி செயல்.. 56 வயது மடாதிபதியை கொன்ற 12 வயது சிறுவன்.. பகீர் காரணம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

தனக்கு தீட்சை கொடுத்த யோகி, சில ஆண்டுகள் கழித்து தன்னிடம் அத்துமீற முயற்சித்தால் பதறிப்போன சிறுவன் யோகியை கட்டையால் அடித்தே கொன்ற சம்பவம் ஆக்ராவில் நடந்துள்ளது.

Highway Robbery: திரைப்பட பாணியில் லாரியில் இருந்து பொருட்கள் திருட்டு; லாரி ஓட்டுனர்களை பதறவைக்கும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

நெடுஞ்சாலை திரைப்படத்தில் காட்சியாக நாம் பார்த்ததை, பட்டப்பகலில் இளைஞர் கும்பல் ஒன்று நிகழ்த்திக்காண்பித்து நெடுஞ்சாலை கொள்ளை தொடருவதை உறுதி செய்துள்ளது.

Advertisement

Job Crisis At IITs: ஐஐடியில் வேலை நெருக்கடி.. 7000 மாணவர்கள் வேலையில்லாமல் தவிப்பு.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

Backiya Lakshmi

ஐஐடியில் நடப்பு ஆண்டில் படிப்பை முடித்த சுமார் 7,000 மாணவர்கள் வேலை வாய்ப்பு கிடைக்காமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Love Couple Stunt Ride On Two Wheeler: காதலனுக்கு இச்சு கொடுத்து, இறுக்க கட்டி சாகச பயணம்; வீடியோ லீக்கானதால் வழக்கில் சிக்கிய காதல் ஜோடி.!

Sriramkanna Pooranachandiran

ட்ரெண்டிங் என்ற விஷயத்துக்கு அடிமையாகிப்போன இன்றைய தலைமுறை, உயிர் பாதுகாப்பு மற்றும் சட்டத்தை மதிக்காதது என எந்த விஷயம் குறித்தும் கவலையில்லாது தனி உலகில் வாழ்ந்து வருகிறது.

Buddha Jayanthi Sand Art: புத்தரின் பிறந்தநாளை தனது பாணியில் வரவேற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.!

Sriramkanna Pooranachandiran

ஆரோக்கியம் மிகப்பெரிய பரிசு, மனநிறைவே மிகப்பெரிய செல்வம் என்ற போதனைகளை உலகுக்கே எடுத்துரைத்த புத்தர் பிறந்த தினம் இன்று. இந்நன்னாளில் புத்தரை மனதார வேண்டுவது நற்செயல்களை ஊக்குவிக்க உதவும்.

Cyclone Alert: இந்தியாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு எச்சரிக்கை..!

Backiya Lakshmi

தென்மேற்கு வங்கத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisement
Advertisement