செய்திகள்

Parliament Attack: நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை குண்டு வீசி திடீர் தாக்குதல்: பார்வையாளர்களாக வந்த இரண்டு பேர் அதிர்ச்சி செயல்.!

Abdul Shaikh

மக்களவையினுள் திடீரென இரண்டு பேர் நுழைந்து, கண்ணீர் புகை குண்டுகளை வீசியது தற்போது இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Wife Swapping Case In Bengaluru: மனைவியை நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்திய கணவர்: அனுதினமும் நடந்த கொடுமை.!

Sriramkanna Pooranachandiran

திருமணமான ஓராண்டில் மனைவியிடம் ரூ.10 இலட்சம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவன், ஒருகட்டத்தில் சொந்த மனைவியை நண்பர்களுடன் படுக்கை பகிர வற்புறுத்திய பெருங்கொடுமை நடந்துள்ளது. ஆணவத்தின் உச்சமாக நடந்த விவகாரத்தில், பெண் சுதாரிப்புடன் காவல் நிலையத்தை அணுகிய விவகாரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Garlic Prices Rise Across Cities: ஏறும் பூண்டு விலை... வியாபாரிகள் வேதனை..!

Abdul Shaikh

பூண்டு விலை திடீரென இந்தியா முழுவதும் அதிகரித்துள்ளது.

Pongal Festival Bus Booking: அரசு பேருந்துகள் முன்பதிவு மையங்கள் திறப்பு: பொங்கல் 2024 பண்டிகைக்கு தயாராகும் போக்குவரத்துத்துறை.!

Sriramkanna Pooranachandiran

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்லும் பயணிகள் தங்களின் பயணத்தை சிரமமின்றி மேற்கொள்ளும் வகையில் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

Advertisement

Infant Rescued From Borewell: 20 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிக்கிய பச்சிளம் பெண் குழந்தை பத்திரமாக மீட்பு: மீட்பு குழுவினர் அசத்தல் செயல்.!

Sriramkanna Pooranachandiran

கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றில், பெண் குழந்தையை விரும்பாத நபர்கள் உயிருடன் குழந்தையை வீசிச்சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளளது. குழந்தையின் அழுகுரல் கேட்டு கிடைத்த தகவலின் பேரில், பெண் குழந்தைக்கு புத்துயிர் ஊட்டப்பட்டுள்ளது. மீட்பு படையினரின் துரித செயல் பாராட்டுதலுக்குரியது.

Pilgrims Return Without Entering Sabarimala: சபரிமலையில் தரிசனம் செய்யாமலேயே திரும்பும் பக்தர்கள்... நெரிசலான சபரிமலை..!

Abdul Shaikh

சபரிமலையில் கூட்டம் அதிகமானதால் தரிசனம் செய்யாமலே பக்தர்கள் அனைவரும் செல்வதாக தகவல் வெளிவந்துள்ளது.

Husband Kills Wife: பிரிந்து வாழ்ந்த மனைவியை விடுதிக்கு அழைத்துச்சென்று கழுத்தை நெரித்து கொன்ற கணவன்: ஆத்திரத்தில் நடந்த பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

மனைவியை தன்னுடன் விடுதிக்கு அழைத்து சென்ற கணவர், அங்கு ஏற்பட்ட தகராறில் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

Supreme Court Judgement on Article 370: ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்: தேர்தல் நடத்த உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விரைவில் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யபட்டுள்ளது. அதேபோல, மத்திய அரசு 370 பிரிவை ரத்து செய்ததும் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Trans Gender Man Marriage: பாலின அறுவை சிகிச்சைக்கு பின் காதலியை கரம்பிடித்த இளைஞர்: சிறப்பு திருமணச்சட்டத்தின் கீழ் அங்கீகாரம்.!

Sriramkanna Pooranachandiran

47 வயதில் தனது பிறந்தநாள் அன்று அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய பெண்மணி, தனது காதலியை உற்றார்-உறவினர்கள் முன்னிலையில் கரம்பிடித்தார்.

Rajasthan Car Crash: கார் - லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பரிதாப பலி: தேசிய நெடுஞ்சாலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

சாலைகளில் பயணம் செய்யும்போது ஒவ்வொருவரும் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதைப்போல, பிறரின் பாதுகாப்பையும் கருதி வாகனங்களை மிதவேகத்தில் இயக்க வேண்டும். அதிக வேகம் எப்போது வேண்டுமானாலும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.

Cannabis Gang Atrocity: "சித்தப்பாவே செத்துட்டாரு, ஓசில சோறு கொடு": கஞ்சா போதையில் பேக்கரி, ஓட்டல், கறிக்கடையில் அடாவடி செய்த கும்பல்..!

Sriramkanna Pooranachandiran

உடலை கெடுக்கும் போதை பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்கள், போதை வழங்கும் மாயையை தைரியமாக எண்ணி அப்பாவி பொதுமக்களிடம் அத்துமீறுவது தொடர்ந்து வருகிறது. உறவினரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக கடைகடையாக சென்று கடையை அடைக்கச்சொல்லி மிரட்டல் விடுத்தது, அவர்களிடம் இருந்து பணம் மற்றும் உணவுகளையும் பெற்றுக்கொண்டு கும்பல் செய்த சேட்டை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Karnataka Shocker: பணப்பிரச்னையால் விபரீதம்: குழந்தையை கொலை செய்து தம்பதி தற்கொலை.. தனியார் ரிசார்ட்டில் நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

தொழில் செய்து கடன் அதிகரித்ததால் 11 வயது குழந்தையை தங்களுடன் அழைத்து வந்து, மகளை கொலை செய்த தம்பதி தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது.

Advertisement

Women Injured Gun Shot Video: சேதுபதி திரைப்பட பாணியில் நிஜத்தில் பகீர் சம்பவம்: பெண்ணின் தலையில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து பயங்கரம்.. காவல் நிலையத்தில் அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்காக பெண்மணி காவல் நிலையம் சென்றிருந்த நிலையில், அங்கு தவறுதலாக வெளியேறிய துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். சேதுபதி திரைப்பட பாணியில் நடத்த பயங்கரத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Delhi Shocker: கற்பழிப்பு புகாரை வாபஸ் பெற மறுத்ததால் ஆத்திரம்: 17 வயது சிறுமி மீது ஆசிட் தாக்குதல்., குற்றவாளி ஆசிட் குடித்து பலி.!

Sriramkanna Pooranachandiran

தன் மீதான கற்பழிப்பு புகாரை பெண்மணி வாபஸ் பெற ஆத்திரத்தில், அவரின் 17 வயது மகள் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தி தானும் தற்கொலை செய்த கயவனின் கொடூர எண்ணம் பதைபதைக்க வைத்துள்ளது.

Bipin Rawat Sand Art: மறக்க முடியுமா?.. முப்படைகளின் முதல் தலைமைதளபதி பிபின் ராவத் மறைந்த தினம் இன்று: உருவத்தை அழகுற செதுக்கிய மணல் சிற்பக் கலைஞர்.!

Sriramkanna Pooranachandiran

மறைந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத்-க்கு புகழாரம் சேர்க்கும்பொருட்டு, அவரின் நினைவு நாளில் மணல் சிற்பக் கலைஞர் பிபினின் சிற்பத்தை வடித்துள்ளார்.

Family Members 4 Died by Suicide: பணப்பிரச்சனையால் சோகம்: ஆந்திர தம்பதி, வாரணாசியில் குழந்தைகளுடன் தற்கொலை.. 4 பேரின் சடலம் மீட்பு.!

Sriramkanna Pooranachandiran

பணம்தான் உலகின் அணைத்து விஷயங்களுக்கும் முக்கியம் என்றாகிய பின்னர், அதனால் ஏற்பட்ட பிரச்சனைகள் ஏராளம். இதனால் தினமும் எங்கோ தற்கொலைகள் நிகழத்தான் செய்கின்றன.

Advertisement

Mumbai Cop Fine Allegation: தனக்கு வேண்டுமென்றே அபராதம் விதித்ததாக அலைமோதிய இளைஞர்: ஆதாரத்துடன் ஆப்படித்த மும்பை காவல்துறை.!

Sriramkanna Pooranachandiran

சார்ஜிங் பாயிண்ட் கூட்டமாக இருக்கிறது என காரை ஓரமாக நிறுத்திவிட்டு 2 மணிநேரம் கழித்து சாவகாசமாக வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சியும், அவர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து அபராத தொகையை செலுத்திவிட்டு, ட்விட் பதிவிட்டு சிக்கிக்கொண்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

Bihar Shocker: வரதட்சணை வழக்கில் சிறைக்குச்சென்று வந்த கணவர் வெறிச்செயல்: 24 வயது இளம் மனைவி, 2 குழந்தைகள் கொடூர கொலை.!

Sriramkanna Pooranachandiran

வரதட்சணை என்பது இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்களால் கடைபிடிக்கப்படும் திருமண சடங்குகளில் ஒன்றாக இருக்கிறது. ஒருசில நல்லுள்ளங்கள் மட்டுமே இவ்விஷயத்தில் விதிவிலக்காக இருக்கின்றன.

Women Against Crime in India 2022: மாவட்ட அளவில் 1,788 புகார்கள்: பெண்களுக்கு எதிரான குற்றங்களின் தலைநகராக திகழும் மாவட்டம். அதிர்ச்சி ரிப்போர்ட்.!

Sriramkanna Pooranachandiran

மாநிலத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டத்திலேயே அதிகளவிலான பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, ஆட்கடத்தல், கற்பழிப்பு தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Fake IT Raid: தொழிலதிபர் வீட்டில் போலி ஐடி ரெய்டு நடத்தி ரூ.18 இலட்சம் கொள்ளை: பணத்திற்கு ஆசைப்பட்டு சொந்த வீட்டில் கைவைத்த பேரன்.!

Sriramkanna Pooranachandiran

நடிகர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில், கூட்டமாக சேர்ந்து பணத்தை பதுக்கி வைத்துள்ள பண முதலைகளின் வீட்டில் சோதனை நடத்தி பணத்தை அப்பாவி பொதுமக்களுக்காக வழங்குவார்கள். அதுபோல, போலி வருமான வரித்துறை சோதனை மும்பையில் நடைபெற்றுள்ளது.

Advertisement
Advertisement