செய்திகள்
Young Girl Raped: நண்பருடன் சேர்ந்து 21 வயது இளம்பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்: உதிரப்போக்குடன் மருத்துவமனையில் விட்டுச்சென்ற கும்பல்.!
Sriramkanna Pooranachandiranஇளம்பெண்ணை கூட்டாக சேர்ந்து பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர், பெண்ணின் பிறப்புறுப்பில் இரத்தம் வழிந்தோடிய நிலையில், அவரை மருத்துவமனையில் கொண்டுவந்துவிட்டு சென்ற பயங்கரம் நடந்துள்ளது.
Delhi Horrific Murder: 60 முறை கத்தியால் வெட்டி, பணம் தரமறுத்த நண்பனை கூறுபோட்ட பயங்கரம்: கொலை செய்தவாறு நடனம்.. ஈரக்குலை நடுங்கும் சம்பவத்தின் வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranபிரியாணி வாங்க நண்பனின் வீட்டிற்கு சென்ற சிறுவன், பணம் கிடைக்காத ஆத்திரத்தில் போதை வெறியில் கொடூர கொலை செய்து நடனமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Midday Meal Found Lizard: பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் கிடந்த பல்லி: 64 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.!
Sriramkanna Pooranachandiranசத்துணவு மையத்தில் சமைத்து வழங்கப்பட்ட அரிசி சாதத்தில், பல்லி விழுந்ததை கவனிக்காமல் அலட்சியமாக செயல்பட்ட சமையலரால் 64 குழந்தைகள் உடல்நலக்குறைவை எதிர்கொண்டனர்.
Auto Rickshaw - Lorry Crash: பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச்சென்ற ஆட்டோ - லாரி மோதி பயங்கர விபத்து.. 8 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranபள்ளி மாணவர்களை அழைத்துச்சென்ற ஆட்டோ மீது லாரி மோதி விபத்திற்குள்ளானதில், 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
Delhi Shocker: குடும்ப பிரச்சனையில் பயங்கரம்: குழந்தைகளின் கழுத்தை அறுத்து, தந்தை தற்கொலை முயற்சி.. 2 வயது பிஞ்சு பரிதாப பலி.., 2 உயிர் ஊசல்.!
Sriramkanna Pooranachandiranகணவன் - மனைவி இடையே நடந்த பிரச்சனையால் விரக்தியடைந்த கணவன், தனது குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்துகொள்ள எண்ணி எடுத்த முயற்சியில் ஒரு குழந்தை பலியாகிவிட, தந்தை உட்பட மூவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர்.
Canara Bank Fire: வங்கியில் திடீரென பற்றிய தீ.. மாடியில் இருந்து குதித்து உயிர்தப்பிய பணியாளர்கள்..!
Sriramkanna Pooranachandiranஇரவு நேரத்தில் வங்கிப்பணியாளர்கள் அலுவலக பணியில் மும்மரமாக ஈடுபட்டு கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக பதற்றம் நிலவியது.
Rajasthan Shocker: வீட்டுவாசலில் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் பலாத்காரம்: மூவர் கும்பல் துணிகர செயல்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்க, அரசு கடுமையான சட்டங்களை இயற்றி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Kids Accidentally Drinks Poison: விஷத்தை தூக்கிவந்து வீதியில் போட்ட குரங்கு: குளிர்பானம் என நினைத்ததால் நேர்ந்த சோகம்.. 2 வயது குழந்தை பலி.!
Sriramkanna Pooranachandiranகுரங்கு விஷத்தை கொண்டுவந்து போட, அதன் உண்மை அறியாமல் செய்யப்பட்ட குழந்தைகள் பரிதாபமாக பலியாகின.
Fake Doctor Arrested: மருத்துவம் படிக்காமலேயே வைத்தியம்: 50 வயது போலி மருத்துவரை தட்டிதூக்கிய மும்பை காவல்துறை.!
Sriramkanna Pooranachandiranமருத்துவம் உடல்நலக்குறைவால் அவதிப்படும் ஒவ்வொருவரையும் குணப்படுத்தும். ஆனால், சில போலியான மருத்துவர்களால் உயிரே கேள்விக்குறியாகும் சூழலும் உள்ளன.
Girl Dies after Falling Sambar Pot: பள்ளிக்கூட சமயலறையில் பயங்கரம்: சாம்பார் அண்டாவில் தவறி விழுந்த 8 வயது சிறுமி பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranபள்ளிக்கூடத்திற்கு படிக்க சென்ற சிறுமி, சாம்பார் அண்டாவுக்குள் விழுந்து 3 நாட்கள் உயிருக்கு போராடி மரணமடைந்த சோகம் கலபுராஹியில் நடந்துள்ளது.
Bangalore Shocker: அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்து தாய்-மகள் பரிதாப பலி: பெங்களூரில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranநடைபாதையில் அருந்துகிடந்த மின்கம்பியால் தமிழகத்தை சேர்ந்த இருவர் பெங்களூரில் பலியான சோகம் நடந்துள்ளது.
Jharkhand Accident: திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவந்தபோது சோகம்: கார் மரத்தில் மோதி 5 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranதங்களது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக காரில் சென்றவர்கள், மீண்டும் வீட்டிற்கு வரும்போது பயங்கர விபத்து ஏற்பட்டது.
Delhi Air Pollution: காலையிலேயே மக்களை வாட்டி வதைக்கும் காற்றுமாசு: மோசமான காற்றை சுவாசிக்கும் டெல்லி மக்கள்.!
Sriramkanna Pooranachandiranடெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பிரதான பகுதிகளில் காற்றுமாசு 398 AQI புள்ளிகளை கடந்து பதிவாகி வருகிறது.
Baba Beaten Congress Candidate: பாபாவிடம் செருப்படி வாங்கி வாக்கு சேகரித்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர்; வாக்குப்பதிவு நாளில் திடீர் வைரலான வீடியோ.!
Sriramkanna Pooranachandiranதேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது வயோதிகர் சாலையோரம் அமர்ந்திருக்க, அவரிடம் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற வேட்பாளர் செருப்படி வாங்கிய வீடியோ இன்று திடீரென வைரலாகியுள்ளது.
Delhi Shocker: தொழிலாளியின் ஆசனவாயில் கம்பியை திணித்து கொடுமை செய்த கும்பல்: டெல்லியில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranசமீபகாலமாக குழுவாக சேரும் இளைஞர்கள், தனியே வரும் ஆணை குறிவைத்து தாக்குதல் நடத்துவதும், அந்தரங்க உறுப்புகளில் கம்பி உட்பட பிற பொருட்களை திணித்து கொடுமை செய்வதும் தொடர்ந்து வருகிறது.
3 Lashkar-e-Taiba Terrorist Killed in JK: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை: ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவம் அதிரடி.!
Sriramkanna Pooranachandiranலஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதால், அவர்களினால் நடக்கவிருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
Stone Pelting at Election Booth: வாக்குப்பதிவு மையத்தில் இருதரப்பு மோதல், கல்வீச்சு.. துப்பாக்கிசூடு?... மத்திய பிரதேசம் தேர்தலில் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranஇன்று ஒரேகட்டமாக மத்திய பிரதேசம் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அச்சமயம் ஒரு வாக்குப்பதிவு மையத்தில் இருதரப்பு மோதல் நடந்தது.
Viral Video: சமோசாவில் இறந்து கிடந்த பல்லி; ஆசையாக வாங்கி சாப்பிட்ட தந்தை-மகளுக்கு நேர்ந்த துயரம்.!
Sriramkanna Pooranachandiranஆசையாக சமோசா வாங்கி சாப்பிட்ட தந்தையும், மகளும் உடலநலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதியான சோகம் நடந்துள்ளது. சமோசாவுக்குள் பல்லி கிடந்த பதைபதைப்பு சம்பவத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Maharashtra Shocker: மதுபோதையில் தாய்க்கு பாலியல் தொல்லை; அண்ணனை இரும்பு ராடால் 18 முறை அடித்தே கொன்ற தம்பி.!
Sriramkanna Pooranachandiranஅனுதினமும் போதையில் பிரச்சனை செய்த சகோதரனை நண்பர்கள் உதவியுடன் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
Lady Doctor Raped: நண்பராக பழகி, கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம்: மதுவை ஊற்றிக்கொடுத்து நடந்த கொடுமை.!
Sriramkanna Pooranachandiranகணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனியே வசித்து வரும் பெண் மருத்துவரை நண்பர் திட்டமிட்டு பழகி பலாத்காரம் செய்தார்.