செய்திகள்

Rajapalayam Shocker: ரூ.50 கோடி சொத்துக்காக காளீஸ்வரியின் கபடநாடகம்.. முதலாளியின் கர்ப்பத்தில் தொடங்கி, மாஸ்டருடன் கள்ளக்காதலில் முடிந்த கொலை..!

Sriramkanna Pooranachandiran

வேலைக்கு வந்த பெண்ணிடம் காதல் வளர்த்த முதலாளி, மனைவியை நம்பி புதிய வாழ்க்கையை தொடங்கிய 2 ஆண்டுகளில் சொத்துக்காக கொலை செய்யப்பட்டுள்ள பகீர் சம்பவம் நடந்துள்ளது.

North Korea Solid Fuel Missile: திட எரிபொருள் கொண்டு இயங்கும் ஏவுகணையை சோதித்தது வடகொரியா: முதற்கட்ட வெற்றி கிடைத்ததாக அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

அமெரிக்காவை எதிர்த்து இராணுவ ரீதியாக தனது கட்டமைப்பை வடகொரியா தொடர்ந்து பலப்படுத்துவது, எதிர்காலத்தில் நிச்சயம் பெரும் உலகளாவிய போரை உண்டாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subrata Roy: 12 இலட்சம் பணியாளர்கள்.. கால்பதிக்காத துறைகளே இல்லை: சகாரா குழுமத்தின் நிறுவனர் மறைவு.. யார் இந்த சுப்ரதா ராய்?..!

Sriramkanna Pooranachandiran

செல்வந்த குடும்ப பின்னணியைக்கொண்ட ராய் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் Holy Child Institute-ல் மெக்கானிக்கல் துறையில் பயின்று, கோரக்பூரில் தனது முதல் வணிக ரீதியான நிறுவனத்தை தோற்றுவித்தார்.

Death Sentence in Aluva Rape-Murder Case: 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூர கொலை: குற்றவாளிக்கு உச்சபட்சமாக மரண தண்டனை.. நீதிபதி அதிரடி.!

Sriramkanna Pooranachandiran

கடந்த ஜூலை மாதம் சிறுமி கேரளாவில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து போக்ஸோ சட்டம் அமல்படுத்தப்பட்ட நன்னாளில் நீதிபதி தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.

Advertisement

Hyderabad Shocker: கார் மெக்கானிக் பணியின்போது தீப்பிடித்து பயங்கரம்; அடுக்குமாடி குடியிருப்பில் 6 பேர் பலி.. தாய்-மகன் மீட்கப்படும் பதைபதைப்பு காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

மக்கள் வசித்துவரும் இடங்களில் செயல்படும் வணிக நிறுவனங்களால், எதிர்காலத்தில் விபத்துக்களால் உயிருக்கு தீங்கு விளையலாம் என்பதாலேயே தனித்தனி பகுதிகளில் வீடுகள், கடைகள் அமைக்கப்பட்டன. சட்டம் கடுமையாவதே இதுபோன்ற சிறு அலட்சியத்தால் ஏற்படும் பெரும் விபத்துகளை குறைக்க வழிவகை செய்யும்.

SUV Hits 3 Bikes: தறிகெட்டு இயங்கி இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதி பயங்கர விபத்து: 4 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

நாம் கவனமாக விதிமுறைகளை பின்பற்றி சென்றாலும், சாலைகளில் விபத்துகள் என்பது எப்போதும் ஏற்பட வாய்ப்புள்ளவை ஆகும்.

Karnataka Shocker: தாய், 3 குழந்தைகள் என ஒரேகுடும்பத்தை சேர்ந்த நால்வர் கொடூரமாக வெட்டிக்கொலை; கர்நாடகாவில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

இரவு நேரத்தில் பயங்கர ஆயுதத்துடன் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், 3 பிள்ளைகளை கொன்று தப்பி சென்றுள்ளார். வயதான மூதாட்டி பாத்ரூமுக்குள் ஓடி உயிர்தப்பிய பதைபதைப்பு சம்பவம் உடுப்பியை பதறவைத்துள்ளது.

Young Women Raped by 5 Friends: நள்ளிரவில் துரோகியான நண்பர்கள்: பெண்ணுக்கு மதுவை ஊற்றி ஐவர் கும்பல் கூட்டுப்பாலியல் வன்கொடுமை.!

Sriramkanna Pooranachandiran

நண்பர்கள் தானே என ஐவர் கும்பலை தனது இல்லத்திற்குள் அனுமதித்த பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

Advertisement

Delhi Air Pollution: டெல்லியில் உச்சகட்ட மோசத்தில் காற்றுமாசு; மழையினால் லேசான இறக்கம் காண்பித்த பாதிப்பு.!

Sriramkanna Pooranachandiran

காற்று மாசு எப்போதும் தலைநகர் டெல்லிக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கை எடுத்தாலும் பலனில்லை.

Hyderabad Shocker: காதல் விவகாரத்தில் 18 வயது சிறுவன் அடித்துக்கொலை; அந்தரங்க உறுப்பில் மிளகாய்பொடி தூவி சித்ரவதை.!

Sriramkanna Pooranachandiran

கணவரைப் பிரிந்து கடந்த 17 ஆண்டுகளாக தனியே மகனுடன் தாய் வாழ, மகனின் காதல் காரணமாக சிறுவன் கொலை செய்யப்பட்ட துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

80 Indian Fishermen Released by Pakistan: பாக். சிறையில் தவித்த 80 இந்திய மீனவர்களை விடுதலை; அட்டாரி-வாகா எல்லைவழியே தாயகம் வருகை.!

Sriramkanna Pooranachandiran

எல்லைதாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கைது செய்யப்பட்ட 80 இந்திய மீனவர்கள், தற்போது பாக். அரசால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அட்டாரி-வாகா எல்லை வழியே தாயகம் திரும்பினர்.

Apartment Fire Accident: அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து; 95 வயது மூதாட்டி பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

வயதான மூதாட்டி வசித்து வந்த வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், அவர் பரிதாபமாக பலியாகினர்.

Advertisement

Mumbai Sea Link Accident: மும்பை பாந்த்ரா - வோர்லியை இணைக்கும் சுங்கச்சாவடியில் பயங்கர விபத்து; 3 பேர் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

கடல் இணைப்பு பாலத்திற்கு முன்பு உள்ள சுங்கச்சாவடி நோக்கி அதிவேகத்தில் பறந்த கார், பிற 3 வாகனங்களின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதில் 3 பேர் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.

Loan Scam Alert: லோன் வாங்காமலேயே ரூ.3000 செலுத்துமாறு மெசேஜ்; மோசடி கும்பல் புது ரூட்.. மக்களே உஷார்.!

Sriramkanna Pooranachandiran

ஆன்லைன் லோன் தொடர்பான மோசடியில் மக்கள் விழிப்புடன் செயல்படாத பட்சத்தில், ஒரேயொரு நொடியில் தனிநபரின் பணமோ, தனிப்பட்ட தகவலோ திருடப்படும்.

Air Pollution India: வடஇந்தியாவை மேகம்போல சுற்றிவளைத்த காற்றுமாசு; நாசா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்.!

Sriramkanna Pooranachandiran

குருகிராமில் 370 AQI புள்ளிகளும், காசியாபாத்தில் 382 AQI புள்ளிகளும், நொய்டாவில் 348 புள்ளிகளும், கிரேட்டர் நொய்டாவில் 474 புள்ளிகளும், பரிதாபத்தில் 396 புள்ளிகளும் பதிவாகி காற்று மாசு உச்சக்கட்டத்தில் இருக்கிறது.

Firecrackers Ban in India: ஒட்டுமொத்த இந்தியாவிலும் பட்டாசுகள் விற்பனை, வெடிப்பதற்கு தடை - உச்சநீதிமன்றம் அதிரடி.!

Sriramkanna Pooranachandiran

காலை 6 மணிமுதல் 7 மணிவரை ஒருமணிநேரம், இரவு 7 மணிமுதல் 8 மணிவரை ஒருமணிநேரம் என 2 மணிநேரம் மட்டுமே தீபாவளி நாளில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

Advertisement

Uttar Pradesh Shocker: மனைவியை நண்பர்களுக்கு விருந்தளித்து, விபசாரியாக்க முயன்ற கணவர் கூட்டாளிகளுடன் கைது.. முத்தலாக் சொல்லி மிரட்டிய பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

முத்தலாக் சொல்லி விவாகரத்து கொடுத்திடுவதாக மிரட்டி, மனைவியை ஆண் நண்பர்களுக்கு விபச்சாரியாக்க முயன்ற கணவன் கைது செய்யப்பட்டார்.

Cat Raped: வீட்டில் விளையாடிய பூனையை பலாத்காரம் செய்த 22 வயது இளைஞர்; அதிர்ச்சியை தரும் பகீர் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

தொழில்நுட்பம் நமது வளர்ச்சிக்கு உதவ வேண்டுமே தவிர்த்து, அதனை தவறாக பயன்படுத்தினால் பின்விளைவுகளும் கடுமையாக இருக்கும்.

Mizoram & Chhattisgarh Assembly Poll: தொடங்கியது மிசோரம் & சத்தீஸ்கர் மாநிலங்களில் வாக்குப்பதிவு; ஐஇடி குண்டு வெடித்து ஜவான் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், மிசோரத்தில் ஒரேகட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது.

Dindigul Shocker: மின்வாரிய அலட்சிய பணியாளர்களால் அக்கா-தம்பி பரிதாப பலி.. வீட்டில் மின்சாரம் கசிந்து சோகம்.!

Sriramkanna Pooranachandiran

மின்கசிவு குறித்து ஒருவாரம் முன்னதாகவே தகவல் தெரிவித்தும், கடமையை சரியாக செய்ய முன்வராத அலட்சிய பணியாளர்களால் அக்காள்-தம்பி இருவர் பலியான சோகம் நடந்துள்ளது.

Advertisement
Advertisement