செய்திகள்

US Shocker: அதிநவீன துப்பாக்கியை கொண்டு அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிசூடு; 22 பேர் பலி., 60 பேர் படுகாயம்.. அமெரிக்காவில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

இனவெறி, துப்பாக்கி கலாச்சாரம், போதைப்பொருள் கடத்தல் கும்பலின் சட்டவிரோத செயல்கள் உட்பட பல காரணத்தால் அமெரிக்காவில் அவ்வப்போது அப்பாவி மக்களின் மீது கொடூர தாக்குதல் நடத்தப்படுகின்றன.

NCERT Recommends Replacing India With Bharat: இந்தியாவை பாரதமாக மாற்ற பரிந்துரை; தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அதிரடி..!

Sriramkanna Pooranachandiran

இனி அச்சிடப்படும் பாடப்புத்தகங்களில் இந்தியா என்ற பெயருக்கு பதில் பாரத் என்ற பெயர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rajasthan Shocker: நிலத்தகராறில் இளைஞரின் மீது டிராக்டர் ஏற்றி கொடூர கொலை; நெஞ்சை பதறவைக்கும் வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

வாழும் போது எதிர்கால தலைமுறைக்கு தேவைக்கு சேர்த்து வைக்கப்படும் சொத்துக்களை தவிர்த்து, அளவுக்கு அதிகமான சொத்துக்கள் வீண் சண்டையில் சென்று முடிந்து கொலையும் நடக்கிறது.

Husband Kills Wife: நடத்தை சந்தேகத்தால் விபரீதம்; 4 குழந்தைகளின் தாயை கொடூரமாக கொன்ற கணவர்.!

Sriramkanna Pooranachandiran

7 ஆண்டுகள் திருமணத்தில் அடுத்தடுத்து 3 குழந்தைகள் பிறந்தும், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் இறுதியில் அவரை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

Advertisement

Trending Video: அஞ்சலக ஊழியரை சுத்துப்போட்ட நாய்கள்; காவலாளியால் உயிர்தப்பிய பகீர் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, போவாய் பகுதியில் அஞ்சலக ஊழியரை தெரு நாய்கள் கூட்டமாக சேர்ந்து தாக்க முயற்சித்த அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Russian President Health Status: மாரடைப்பால் படுக்கையறையில் மயங்கி கிடந்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்; பகீர் தகவல் வெளியானது.!

Sriramkanna Pooranachandiran

எக்ஸ்பிரஸ் யுகே என்ற செய்தி நிறுவனம் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், தனது அதிபர் மாளிகையில் உள்ள வீட்டில் தங்கி இருந்தபோது மாரடைப்பால் பாதிக்கப்பட்டார் என செய்தி தெரிவித்துள்ளது.

World Oldest Dog Died: கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடப்பெற்ற, உலகிலேயே மிகவும் வயதான நாய் மரணம்..!

Sriramkanna Pooranachandiran

கின்னஸ் சாதனைக்கு சொந்தமான நாய் ஒன்று, தனது வாழ்நாட்களை நிவர்த்தி செய்து இயற்கை எய்தியது.

Thane Dog Attack: குழந்தையை கொடூரமாக தாக்கிய நாய்கள்; பூங்காவுக்குள் நடந்த பயங்கரம்.. பதைபதைப்பு காட்சிகள் வைரல்.!

Sriramkanna Pooranachandiran

பூங்கா போன்ற பொது இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது, நாம் கவனமாக இருக்க வேண்டும்.

Advertisement

Money Stolen From Parked Car: பட்டப்பகலில் துணிகரம்.. காரின் கண்ணாடியை உடைத்து ரூ.13 இலட்சம் திருட்டு.. அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!

Sriramkanna Pooranachandiran

கார் வைத்துள்ளவர்கள், தங்களின் செலவுக்கோ அல்லது பிற விசயத்திற்கோ காருக்குள் பணத்தை வைத்து வெளியே சென்றால், அதனை தெரியும்படி வைத்து செல்வது சமூக விரோதிகளால் நோட்டமிடப்பட்டால் பணம் கொள்ளைபோகும் சூழல் உருவாகும்.

OnlyFans Annie Knight: ஒரு ஆண்டுக்குள் 300 பேருடன் உடலுறவு - மனம்திறந்த ஒன்லிபேன்ஸ் நடிகை.!

Sriramkanna Pooranachandiran

ஒரு ஆண்டுக்குள் 300 பேருடன் உடலுறவு வைத்துக்கொண்டதாக நடிகை தெரிவித்தது, அவரின் பின்தொடர்பாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Israel Palestine War: இஸ்ரேல் - பாலஸ்தீன் போரில் சிதையுறும் காசா நகரம்; கொன்று குவிக்கப்படும் மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனிய நாட்டிற்கு, உலக நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் உதவியையும் செய்து வருகிறது. இதனால் எகிப்திலிருந்து அங்கு சாலை மார்க்கமாக மருத்துவ உபகரணங்களும், மருத்துவ பொருட்களும் அடுத்தடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Python Snapped Oldman Neck: கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு; முதியவரின் உயிரை காப்பாற்றிய சாதுர்ய செயல்..!

Sriramkanna Pooranachandiran

மதுபோதையில் இருக்கும் நபர்கள் அவ்வப்போது மலைப்பாங்கான பகுதிகளில் வீதிகளில் உறங்கும் பட்சத்தில், சில நேரம் வனவிலங்குகளின் தாக்குதலுக்கும் உள்ளாக நேரிடும்.

Advertisement

Sisters Died hit by Train: தண்டவாளத்தை அலட்சியமாக கடந்த வயோதிக சகோதரிகள் எக்ஸ்பிரஸ் இரயில் மோதி சாவு; ஆம்பூரில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

தண்டவாளத்தை பாதுகாப்பான முறையில் கடப்பதற்கு நடை மேம்பாலம், சுரங்கப்பாதை போன்றவை அமைக்கப்பட்டு இருக்கும் சூழலில், அதனை கண்டுகொள்ளாமல் தண்டவாளத்தை அலட்சியமாக கடந்தால் எதிர்பாராத மரணம் பரிசாக கிடைக்கும் என்ற சோக தகவலை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

ICICI Fined by Consumer Commission: அமேசான் வெகுமதி புள்ளிகளை பணமாக மாற்றத்தை ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.76,691/- அபராதம் - நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

இணையவழியில் மக்கள் பொருட்களை வாங்குவதற்கும், அதனை ஊக்குவிப்பதற்கு ஒவ்வொரு முறை நாம் பொருட்களை ஆர்டர் செய்யும்போது வெகுமதிப்புள்ளிகள் வழங்கப்படும். அவற்றை வைத்து மீண்டும் வேறொரு பொருளை ஆர்டர் செய்யும்போது, பணத்தை நாம் குறைக்க வழிவகை செய்யப்படும்.

Karnataka Honor Killing: தாழ்த்தப்பட்ட சமூக இளைஞரை காதலித்த மகள் ஆணவக்கொலை; தந்தை வெறிச்செயல்.. துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞரை மகள் காதலித்ததால், அவர் தந்தையால் ஆணவக்கொலை செய்யப்பட்டார். மகளின் நடவடிக்கையை கண்காணிக்காத குடும்ப உறுப்பினர்களுக்கும் கத்திக்குத்து விழுந்தது.

UP Lady Cop Dismissed: ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு பணியிடைநீக்கம்.. வேலைக்கு சேர்ந்த 48 மணிநேரத்தில் பணிநீக்கம்.. பெண் காவலருக்கு ஷாக் ட்ரீட்மெண்ட்.!

Sriramkanna Pooranachandiran

தனது தலையில் தானே மண்ணணைதூற்றியது போல, காவலர் சீருடையிலேயே துப்பாக்கியுடன் இன்ஸ்டாகிராம் ரீலிஸ் வீடியோ பதிவிட்ட பெண் காவலர், பணியிடை நீக்கத்தை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பின் பணியில் சேர்ந்த 48 மணிநேரத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

Advertisement

Asian Para Games Men's High Jump: பாரா ஆசிய விளையாட்டுகளில் இந்தியவுக்கு முதல் தங்கம், வெள்ளிப்பதக்கம்; சைலேஷ் குமார், தங்கவேல் மாரியப்பன் சாதனை.!

Sriramkanna Pooranachandiran

4 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொள்ளும் பாரா ஆசிய போட்டியில், 22 பிரிவுகளில் வீரர்கள் விளையாடுகின்றனர். ஆசிய விளையாட்டு போட்டியை போல, பாரா ஆசிய விளையாட்டு போட்டியிலும் இந்திய வீரர்கள் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.

Myanmar Jammu Kashmir Earthquake: மியான்மர், ஜம்மு காஷ்மீர் பகுதியில் அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம்..!

Sriramkanna Pooranachandiran

துருக்கி, சிரியா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு அடுத்த நிலநடுக்கம் ஏற்பட தயாராக உள்ளது.

Chengalpattu Shocker: குதிரை சவாரி தொழிலாளி கொடூரமாக வெட்டிக்கொலை; கஞ்சா போதை ஆசாமிகள் 5 பேரிடம் விசாரணை.!

Sriramkanna Pooranachandiran

கஞ்சா போதையில் நடக்கும் கொலைகளின் எண்ணிக்கை தமிழகத்தில் வெகுவாக அதிகரித்து வருவது மக்களை அச்சத்திற்குள்ளாக்குகிறது.

AQI Delhi: மாசுபாடுகொண்ட காற்றை சுவாசிக்கும் டெல்லி மக்கள்; 300 புள்ளிகளை அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

காற்று தரக்கட்டுப்பாடு சோதனையில் டெல்லியின் காற்று மாசு இன்று 300 புள்ளிகளைக் கடந்து இருக்கிறது. இது அந்நகர மக்களின் சுவாச காற்று தரத்தினை கேள்விக்குறியாக்கியுள்ளது.

Advertisement
Advertisement