செய்திகள்

UP Police Encounter & Arrest: தொடர் செயின்பறிப்பில் ஈடுபட்டு வந்த குற்றவாளியை சுட்டுப்பிடித்த காவல்துறையினர்..!

Sriramkanna Pooranachandiran

குற்றங்களை தடுக்கவும், புதிய குற்றவாளிகள் உருவாகுவதை குறைக்கவும் அவ்வப்போது காவல் துறையினர் பழைய குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.

IOC Approves Cricket: சர்வதேச ஒலிம்பிக்கில் இடம்பெற்றது கிரிக்கெட்; 2028ல் ஒலிம்பிக் டி20 ஆட்டம்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் கமிட்டி மாநாடு நடைபெறுகிறது. ஒலிம்பிக் கமிட்டி முடிவுப்படி கிரிக்கெட்டில் ஆடவர், பெண்கள் டி20 போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kolkata Shocker: விவாகரத்துக்கு விண்ணப்பித்து மனைவியை கொலை செய்த கணவன்; நிம்மதியின்மையால் நடந்த பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

கணவன் - மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போதிலும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் நெஞ்சை பதறவைக்கும் கொடூரம் நடந்தது.

Gujarat Accident: ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து; சாலையோரம் கவிழ்ந்து 40 பயணிகள் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

60 பயணிகளுடன் புறப்பட்ட பேருந்து, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisement

Tirupattur Shocker: காதல், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த அக்கா மகள் கொடூர கொலை; தாய்மாமா வெறிச்செயல்.. குற்றஉணர்ச்சியின்றி நடந்த பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

கொலை குற்ற வழக்கில் தொடர்புடைய தம்பிக்கு மகளை திருமணம் செய்து வைக்க விரும்பாத அக்கா, தன்னைவிட 17 வயது அதிகமான தாய்மாமா என 2 பெண்களின் சூழ்நிலையை கூட புரிந்துகொள்ள இயலாத கயவன் அக்கா மகளை கொடூரமாக கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

Canadian PM Justin Trudeau: நவராத்திரி திருவிழா கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துக்களை பதிவு செய்த கனடா பிரதமர்..!

Sriramkanna Pooranachandiran

இந்து சமூகத்தை சேர்ந்த மக்களுக்கும், இந்த விழாவை கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

IND Vs PAK Online Orders: இந்தியா Vs பாகிஸ்தான் ஆட்டத்தில் சுவாரஷ்யம்; பிரியாணி, காண்டம் ஆர்டர் செய்து களேபரம்.. இதோ லிஸ்ட்..!

Sriramkanna Pooranachandiran

பரபரப்பு மிகுந்த ஆட்டத்தில் திடீர் திருப்புமுனை ஏற்பட்டு பாகிஸ்தான் அணி திணற, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியே இல்லை என்ற நோக்கில் அதிரடியாக ஆடி வெற்றிவாகை சூடியுள்ளது.

Minor Girl Rape: 4 வயதுடைய சிறுமி பாலியல் பலாத்காரம்; மிட்டாய் தருவதாக தனியே அழைத்துச்சென்று கொடூரம்.!

Sriramkanna Pooranachandiran

சிறுவயதுடைய குழந்தைகளை தனியே வெளியே செல்ல அனுமதிப்பது, அவர்களின் உயிருக்கே அச்சமாகும் காலத்தில் இருக்கிறோம் என்பதால், நாம் கவனமாக இருக்க வேண்டும்.

Advertisement

Church Father Cheating: மனஅமைதியை தேடிவந்த பெண்ணை சீரழித்து, பணம் பறித்த பாதிரியார்; தனியார் பள்ளி ஆசிரியைக்கு நடந்த கொடுமை.!

Sriramkanna Pooranachandiran

இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக உபயோகப்படுத்தி பலாத்காரம் செய்த மதபோதகர், ரூ.5 இலட்சம் பணத்தையும் ஏமாற்றி பெண்ணின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய சோகம் தூத்துக்குடியை அதிரவைத்துள்ளது.

Bike Car Accident: விதியை மறந்து அலட்சியமாக சென்றதால் நொடியில் நடந்த விபத்து; வாகன ஓட்டிகளே கவனம்.!

Sriramkanna Pooranachandiran

காரில் வந்தவர் நொடிப்பொழுது காத்திருந்தாலோ, இருசக்கர வாகனத்தில் வந்தவர் சாலையை கடக்கும் இடத்தில் மெதுவாக செல்ல வேண்டும் என்ற விதியை கடைபிடித்து இருந்தாலோ எந்த விபத்தும் நேர்ந்திருக்காது.

Israel Palestine War: காசா நகருக்குள் களமிறங்க பாலஸ்தீனிய எல்லையில் குவிக்கப்படும் இஸ்ரேல் இராணுவம்.!

Sriramkanna Pooranachandiran

ஹமாஸ் பயங்கரவாதிகள் அனைவரும் இஸ்ரேலிய படையினரால் வேட்டையாடப்பட்டு வரும் நிலையில், பாலஸ்தீனிய எல்லைப்பகுதியில் இஸ்ரேல் இராணுவம் முகாமிட்டு இருக்கிறது.

All India Chess Federation: மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் எதிரொலி: உலக செஸ் கேட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகியது இந்தியா..!

Sriramkanna Pooranachandiran

சதுரங்க போட்டியில் கலந்துகொள்ள ஆர்வமாக இருந்த பலருக்கும், அகில இந்திய செஸ் விளையாட்டு ஆணையத்தின் அறிவிப்பு சோகத்தை தந்தாலும், உயிருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் முன்பு சில விஷயங்களை சுதாரித்து செயல்படுவதே நல்லது.

Advertisement

UP Businessman Shot Dead: கண்ணிமைக்கும் நேரத்தில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்: நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட தொழிலதிபர்..!

Sriramkanna Pooranachandiran

10 பேருக்கு மத்தியில் நின்று பேசிக்கொண்டிருந்த தொழிலதிபர், கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபரால் நேருக்கு நேர் சுட்டுக்கொல்லப்பட்டார். பதைபதைப்பு சம்பவத்தை அரங்கேற்றி, காவலர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தவர் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்.

Operation Ajay: இஸ்ரேலில் இருந்து முதற்கட்டமாக 212 இந்தியர்கள் தாயகம் வருகை: "வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெ" கோஷத்துடன் மகிழ்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

இந்த உலகில் இந்தியர்கள் எங்கு சிக்கிக்கொண்டு தவித்தாலும், அவர்களை உடனடியாக மீட்டு வர மத்திய அரசு பல்வேறு இராஜாங்க ரீதியிலான முயற்சியை மேற்கொள்வது, இந்தியரின் உயிருக்கு அரசு அளிக்கும் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

#Breaking: கிருஷ்ணகிரி வணிகர் சங்க தலைவர், பிரபல தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..! வீட்டில் நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

வெங்கடேஸ்வரா நகைக்கடை உரிமையாளர், ரியல் எஸ்டேட் அதிபர், தொழிலதிபர் எம்.பி சுரேஷ் தற்கொலை செய்துகொண்டது குடும்பத்தினரை மட்டுமல்லாது பலரையும் அதிரவைத்துள்ளது.

Delhi Air Quality: டெல்லி மக்களை பதறவைத்த காற்றின் தரம்; மிகவும் மோசமான காற்றை சுவாசிக்கும் டெல்லி மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

டெல்லியில் காற்று மாசு தொடர்பான பிரச்சனை, அரசுக்கும்-அங்கு வசிக்கும் மக்களுக்கும் இடையே கடும் தலைவலி பிரச்சனையாக இருக்கிறது.

Advertisement

Chennai Shocker: குடிப்பழக்கத்தை கண்டித்த 5 மாத கர்ப்பிணி மனைவி எரித்துக்கொலை; கை-கால்களை உடைத்து காதல் கணவன் வெறிச்செயல்.!

Sriramkanna Pooranachandiran

வீட்டிற்குள் இருந்த கர்ப்பிணி பெண் நந்தினி திடீரென அலறிய நிலையில், அக்கம் பக்கத்தினர் உடல் கருகிய நிலையில் அவரை மீட்டனர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் காதல் கணவனின் கொடூர செயல் அம்பலமானது.

Theni Shocker: மகனின் குறைந்தபட்ச ஆசையை நிறைவேற்றாத பெற்றோர்: 15 வயது சிறுவனின் விபரீத முடிவால் சோகம்.! கடிதத்தில் அதிர்ச்சி தகவல்.!

Sriramkanna Pooranachandiran

நாள்தோறும் கூலிவேலைக்கு சென்றுவரும் பெற்றோர் மகனை சரிவர கவனிக்க இயலாத நிலையில், பெற்றோரின் நிலையையும் சிறுவன் புரிந்துகொள்ளவில்லை. தனது ஆசை நிறைவேறாமல் தொடர்ந்ததால், சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

Chennai Encounter: அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய 2 ரௌடிகள் என்கவுண்டர்: மிரட்டல் சம்பவத்துக்கு நெத்திப்பொட்டில் முற்றுப்புள்ளி.!

Sriramkanna Pooranachandiran

பணம் கொடுக்க மறுத்த அதிமுக பிரமுகரை, 6 பேர் கும்பலாக சேர்ந்து கொலை செய்த ரௌடிகள், இறுதியில் காவலர்களையே கொலை செய்யும் அளவு துணித்ததால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

iPhone List with Offer Flipkart: ஐபோன் பிரியரா?.. ஐபோனை வாங்க நினைப்பவரா?.. பிளிப்கார்ட் பிக் பில்லியன்ஸ் டே-வில் அசத்தல் ஃஆபர். விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

பிளிப்கார்ட்டில் iPhone 11, iPhone 12, iPhone 13, iPhone 14 ஆகிய மாடல் ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கும் கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றுக்கு 13% முதல் 22% வரை ஃஆபர் கொடுக்கப்படுகிறது.

Advertisement
Advertisement