செய்திகள்

Hunter Biden Hired Prostitutes: ஐரோப்பிய விபச்சார கும்பலுடன் தொடர்பில் இருந்த முக்கிய புள்ளி: வங்கிக்கணக்குகளை வைத்து அம்பலமான உண்மைகள்.!

Sriramkanna Pooranachandiran

தொழில்நுட்ப ரீதியாக தரவுகளை அழிக்கும் பணியை நாம் செய்தாலும், நாம் செய்த தவறினை சில காலத்திற்கு மட்டுமே மறைத்து வைக்க முடியும்.

Tirunelveli Crime News: காதலிக்க மறுத்த இளம்பெண் குத்திக்கொலை: திட்டமிட்டு ஒருதலைக்காதலன் நடத்திய வெறிச்செயல்.. குடும்பத்தினர் கண்ணீர்.!

Sriramkanna Pooranachandiran

18 வயதுடைய பெண்மணி காதலில் தனக்கு விருப்பம் இல்லை என தெரிவித்தும், காதல் கொண்டேன் என சைக்கோ போல நடந்துகொண்ட கயவனின் பதைபதைப்பு செயல்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

World Best Whiskey Awards 2023: உலகளவில் மிகச்சிறந்த விஸ்கியாக தேர்வு செய்யப்பட்டது, இந்தியாவின் "இந்த்ரி" விஸ்கி..!

Sriramkanna Pooranachandiran

பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படும் இந்த்ரி விஸ்கி, இந்தியாவில் மாநிலத்தின் வரி உட்பட பிற நிர்ணயத்திற்கு ஏற்றாற்போல, இதன் விலை ரூ.3500 முதல் ரூ.5000 வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Speed Skating 3000m: மேலும் ஒரு பதக்கம்... அதிவேக ஸ்கெட்டிங் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றது இந்தியா...!

Sriramkanna Pooranachandiran

இந்தியா சார்பில் ஸ்பீட் ஸ்கெட்டிங் (Speed Scatting) விளையாடிய ஆர்யன் பால், ஆனந்த் குமார், சித்தார்த், விக்ரம் அணியினர் 3000 மீட்டரை 4:10.128 நேரத்தில் கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தனர்.

Advertisement

Church Collapse: தேவாலயம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து: 7 பேர் உடல் நசுங்கி பலி., 20 பேர் உயிர் ஊசல்..!

Sriramkanna Pooranachandiran

நொடிப்பொழுதில் இடிந்து விழுந்து தேவாலய கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி 7 பேர் பலியாகினர்.

GST Collection: ஒரே மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் புது உச்சக்கட்டம்: ரூ.1.63 இலட்சம் கோடி வசூலானதாக மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

செப்டம்பர் மாதம் மத்திய ஜிஎஸ்டி வரவு ரூ.29,818 கோடியும், மாநில ஜிஎஸ்டி ரூ.37,657 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.83,623 கோடியும், இழப்பீடு செஸ் ரூ.11,613 கோடியும் என இருக்கிறது.

Love Couple Suicide: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சோகம்: இளம் காதல் ஜோடி தற்கொலை செய்து உயிரைவிட்ட பரிதாபம்.!

Sriramkanna Pooranachandiran

22 வயது இளைஞனும் - 19 வயது இளம்பெண்ணும் காதல் வயப்பட்ட நிலையில், விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கு தெரியவந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இறுதியில் தங்களின் உயிரைமாய்த்து காதல் ஜோடி தங்களின் காதல் ஆழத்தினை நிலைநாட்டி இருக்கிறது.

Assam Elephant Attack: காட்டுயானை விரட்டி தாக்கியதில் சோகம்: வனத்துறை அதிகாரி பரிதாப பலி., 3 பேர் காயம்.!

Sriramkanna Pooranachandiran

குடியிருப்பு பகுதிக்குள் நுழைய முயன்ற காட்டு யானை கூட்டத்தினை வனத்திற்குள் மீண்டும் விரட்டச்சென்ற அதிகாரிகளை, ஒற்றை காட்டு யானை விரட்டியதில் வனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

Ulunthurpet Shocker: நள்ளிரவில் கரும்புகை.. வீட்டிற்குள் உடல் கருகி பிணமாக இருந்த தந்தை-மகள்-பேத்திகள்.. உளுந்தூர்பேட்டையில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

கரும்புகை கிளம்பிய வீட்டை அக்கம் பக்கத்தினர் பதற்றத்துடன் எட்டிப்பார்த்தபோது, 3 பேர் உடல் கருங்கியும், ஒருவர் மயங்கி விழுந்தும் உயிரிழந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

Aranmanai 4: பொங்கலுக்கு அட்டகாசமாக களமிறங்குகிறது சுந்தர் சி-யின் அரண்மனை 4: பேய் விருந்துக்கு தயாராகுங்கள்.!

Sriramkanna Pooranachandiran

பேய் கதைகளை வைத்து 2 பாகங்கள் அடுத்தடுத்து ஹிட் கொடுத்த சுந்தர் சி, மூன்றாம் பாகத்தின் எதிர்மறையான விமர்சனத்திற்கு பின்னர் நான்காம் பாகத்திற்கான முயற்சியில் களமிறங்கியுள்ளார். ஜனவரி 2024 பொங்கல் பண்டிகையின்போது அரண்மனை 4 வெளியாகிறது.

Govt Raises Interest Rate on Recurring Deposit: 5 ஆண்டு வைப்புத்தொகை வட்டி விகிதம் 6.7 ஆக உயர்வு - அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு..!

Sriramkanna Pooranachandiran

கடந்த ஜூன் மாதம் ஜூலை - செப்டம்பர் காலாண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட சிறுசேமிப்பு திட்டத்திற்கு வட்டி விகிதம் 0.3% உயர்த்தப்பட்டது.

Balochistan Bomb Blast: அடுத்தடுத்து 2 தற்கொலைப்படை தாக்குதல்; குண்டு வெடித்து 52 பேர் பரிதாப பலி., 50 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

இரண்டு தற்கொலைப்படை தாக்குதல்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து 52 பேர் உடல் சிதறி, கை-கால்களை இழந்து பலியானதால் பலுசிஸ்தான் நகரம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

Advertisement

Karnataka Bandh: கர்நாடகாவில் பந்த்: 44 விமானங்கள் ரத்து: ஐந்து போராட்டக்காரர்கள் கைது.!

C Mahalakshmi

கர்நாடகாவில் இன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக போராட்டக்காரர்கள் பெங்களூர் விமான நிலையத்தில், கர்நாடகா மாநிலத்தின் கொடிபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Minor Died Lightning Attack: மின்னல் தாக்கி 16 வயது சிறுவன் பரிதாப பலி: கடற்கரைக்கு ஆசையாக சென்ற சிறுவன் பிணமாக வீடுவந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

பலத்த மழை, மின்னல் ஏற்படும் பட்சத்தில், திறந்த வெளிகளில் இருந்தால் ஏற்படும் ஆபத்து தொடர்பான விபரத்தை பெற்றோரும், கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கு எடுத்துரைப்பதே ஆபத்தில் இருந்து விலக உதவி செய்யும்.

Python on Truck: ஓட்டுநர் கேபினில் தலைகீழாக திடீரென நுழைந்த மலைப்பாம்பு; வாகனத்தை நடுவழியில் நிறுத்தி கதறிய ஓட்டுநர்.!

Sriramkanna Pooranachandiran

சாலையில் வாகனத்தை இயக்கி வந்த ஓட்டுநர் மற்றும் கிளீனரை, "குறுக்கே இந்த கௌசிக் வந்தால்" என்ற பாணியில் பதறவைத்த சம்பவம் குறித்த நிகழ்வை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

50m Rifle 3Ps Team: 50 மீட்டர் அளவிலான துப்பாக்கிசுடும் போட்டியில் இந்தியா மாபெரும் சரித்திர சாதனை: அமெரிக்கா சாதனை முறியடிப்பு.!

Sriramkanna Pooranachandiran

50 மீட்டர் அளவிலான துப்பாக்கிசூடும் போட்டியில் இந்தியா அமெரிக்காவின் முந்தைய சாதனையை சீனாவில் முறியடித்து இருக்கிறது.

Advertisement

Mother Died: அருவியில் நீரில் தத்தளித்த மகனை மீட்டு உயிரைவிட்ட தாய்: கள்ளக்குறிச்சியில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

தாய், 2 மகன்கள், தோழி என நீர்வீழ்ச்சியில் விடுமுறையை கொண்டாட குளிக்க சென்றவர்களில், மகனை காப்பாற்றிய தாய் அடுத்த நொடியே உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Google Earthquake Alerts India: அப்படிப்போடு.. இந்தியாவில் முதல் முறை..! நிலநடுக்கமா? இனி கவலை வேண்டாம்.. செல்போனிலேயே வரும் அலெர்ட்.. கூகுள் அசத்தல் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், நிலநடுக்க ஆய்வு மையத்தின் அனுமதியுடன் தொழில்நுட்ப ரீதியாக கூகுள் நிறுவனம் நிலநடுக்கம் ஏற்படும் பட்சத்தில் மக்களுக்கு உடனடியாக எச்சரிக்கை வழங்கும் சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

Madhya Pradesh Shocker: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி கற்பழிப்பு: அலட்சியப்படுத்திய பொதுமக்கள்: மத்திய பிரதேசத்தில் நடந்த கொடூரம்.!

C Mahalakshmi

யார் என்று கண்டுபிடிக்கப்படாத நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Army Man Files False Complaint: பிரபலமாவதற்காக பொய் புகார்: இராணுவ வீரர் செய்த அதிர்ச்சி செயல்.! தட்டிதூக்கிய போலீசார்.!

C Mahalakshmi

ராணுவ வீரர் ஷைன் குமார், ஞாயிற்றுக்கிழமை அன்று ஆறு பேர் கொண்ட கும்பல் தன்னை தாக்கி விட்டு, முதுகில் பிஎஃப்ஐ (PFI) என்று எழுதிவிட்டு சென்றதாக போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். விசாரணையில் இந்தப் புகார் ஷைன் குமார் தான் பிரபலமாவதற்காக நண்பருடன் நடத்திய நாடகம் என்பது தெரிய வந்திருக்கிறது.

Advertisement
Advertisement