செய்திகள்
Udupi Falls Shocking Video: அருவியின் அழகை ரசித்தவாறு வழுக்கி விழுந்து நீரோடு இழுத்து செல்லப்பட்ட இளைஞர்; பதைபதைப்பு வீடியோ லீக்.!
Sriramkanna Pooranachandiranநீர்வீழ்ச்சியில் கால் இடறியதால் இளைஞரின் மனதில் இருந்த மகிழ்ச்சி நொடியில் தடம் தெரியாமல் மாறிப்போன சோகம் நடந்துள்ளது. அதன் பதைபதைப்பு வீடியோ வெளியாகியுள்ளது.
Orange Alert: குடகு மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை; நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்.!
Sriramkanna Pooranachandiranகுடகு மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் வெங்கட்ராஜ் உத்தரவிட்டு இருக்கிறார்.
UP Minister Pratibha Shukla: தக்காளி விலையை குறைக்க ஒரேயொரு யோசனை இதுதான்; உ.பி அமைச்சர் அதிரடி யோசனை..! என்ன தெரியுமா?.!
Sriramkanna Pooranachandiranவெங்காயத்தின் விலை உச்சக்கட்டத்தில் இருந்தபோது வெங்காயம் சாப்பிடாமல் இருந்தால் அதன் விலை குறையும் என மத்திய அமைச்சர் முன்வைத்த கருத்தைப்போல், மாநில அமைச்சர் தக்காளிக்கும் தெரிவித்துள்ளார்.
Jawan Vijay Sethupathi: ஆக்ரோஷமாக ஷாருக்கானை பார்க்கும் விஜய் சேதுபதி; கண்களே காட்சிதரும் அதிரடி சஸ்பென்ஸ்.. ஜவான் படக்குழு சர்ப்ரைஸ்.!
Sriramkanna Pooranachandiranஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உட்பட பல திரையுலக நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் உலகெங்கும் வெளியாகிறது.
Bomb Threat: ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துடன் கோவா நோக்கி பயணிக்கும் பயங்கரவாதி?; பதற்றத்தில் மும்பை காவல்துறை.!
Sriramkanna Pooranachandiranகாவல்துறை கட்டுப்பாட்டு மையத்தை தொடர்புகொண்டவர், ஆர்.டி.எக்ஸ் வெடி விபத்து குறித்து தகவல் தெரிவித்து அழைப்பை துண்டித்தார்.
Harmanpreet Kaur: சர்ச்சையில் சிக்கிய ஹர்மன்பிரீத் கவுர்; 3 புள்ளிகளை குறைத்து அதிரடி.. எதிர்வரும் போட்டிகளில் விளையாட தடை?.!
Sriramkanna Pooranachandiranஇதனால் அணியை வழிநடத்திய ஹர்மன்ப்ரீத் கவுர் உச்சக்கட்ட கோபத்தில் இருந்த நிலையில், நடுவருக்கு எதிராக தனது கருத்துக்களை காரசாரமாக முன்வைத்தார்.
Trending Video: ஓடும் இரயிலில் ஏற முயற்சித்து, நூலிழையில் உயிர்தப்பிய பயணி; அதிர்ச்சியை தரும் பகீர் வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranதானே இரயில் நிலையத்தில் 2 இரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளின் துரித செயலால் பயணியின் உயிர் காப்பாற்றப்பட்டது.
Accident: வெடித்து சிதறிய டயர், எதிர்திசையில் பாய்ந்து லாரி மீது மோதிய கார்; மூத்த அரசியல் தலைவர் & மகன் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranகாரின் டயர் வெடித்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர்திசையில் பாய்ந்து லாரியின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
Bus Accident: ஓட்டுனரின் அலட்சியத்தால் பயங்கரம்; குளத்தில் பேருந்து கவிழ்ந்து 17 பேர் பலி, 35 பேர் படுகாயம்.. உயிர்தப்பியவர்கள் பகீர் வாக்குமூலம்.!
Sriramkanna Pooranachandiranவங்கதேசத்தில் ஆண்டுக்கு பிராந்திய சாலைகளில் 44.18% விபத்துகளும், 32.55% விபத்துகள் தேசிய நெடுஞ்சாலைகளிலும், 10.55% விபத்துகள் நகர்ப்புற சாலைகளிலும், 0.53% விபத்துகள் கிராமப்புற சாலைகளிலும் ஏற்படுகின்றன.
NIA Raid: அதிகாலையிலேயே பல மாவட்டங்களை அதிரவிட்ட தேசிய புலனாய்வு முகமை; திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக24 இடங்களில் அதிரடி சோதனை.!
Sriramkanna Pooranachandiranஅதிகாலை முதலாக திடீரென தொடங்கியுள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் சோதனையால் சம்பந்தப்பட்ட பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Andhra Police: தமிழ்நாட்டு குறவர் பெண்களிடம் ஆந்திர காவல்துறை உச்சகட்ட மனித உரிமை மீறல்; நெஞ்சை பதறவைக்கும் பெண்ணின் கண்ணீர்.!
Sriramkanna Pooranachandiranசாதிதான் சமூகம் எனில் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்றார் அம்பேத்கர். அவரின் புகைப்படத்தை சட்டத்திற்கு சாட்சியாக காவல் நிலையத்தில் மாட்டி வைத்து, அங்கு பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்களின் மீது, சாதிய பாகுபாடை காண்பித்து நடந்த கொடூரம் நெஞ்சை பதறவைக்கிறது.
Snake Protect Tomato: தக்காளியை பாதுகாக்க வீடுதேடிவந்த நாகராஜன்; பலத்த பாதுகாப்பால் பதறிப்போன குடும்பத்தினர்.!
Sriramkanna Pooranachandiranபருவமழையின் போது தக்காளி, வெங்காயம் உட்பட அத்தியாவசிய காய்கறிகள், மளிகை பொருட்களின் விலையேற்றம் இயல்பாகி விட்டது. இதனை தவிர்க்க மக்கள் கூக்குரல் இட்டாலும், அடுத்தவேளை உணவுக்காக அதன் உச்சகட்ட விலையிலேயே வாங்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
Johannesburg Blast: சாலைகளில் புதைக்கப்பட்டு இருந்த எரிவாயு வழித்தடம் வெடித்து பயங்கர விபத்து; ஒருவர் பலி, 48 பேர் படுகாயம்.! அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஜோகன்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற விபத்துக்கு காரணம் என்ன என்பது தற்போது வரை கண்டறியப்படவில்லை. விசாரணை நடந்து வருகிறது.
WhatsApp Down: சர்வதேச அளவில் மீண்டும் தொழில்நுட்ப கோளாறை சந்தித்தது வாட்சப்; முகப்பு படத்தை மாற்ற இயலாமல் பயனர்கள் அவதி.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் பயனர்கள் தங்களின் சுய விபரத்த்தின் முகப்பு படத்தை மாற்ற இயலாமலும், வாட்சப் பிசினஸ் பயனர்கள் வெப்சைட்களில் லிங்கை பக்கம் முடியாமலும் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது.
UP Shocker: அம்மா, தங்கையை கொடூர கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்; வீட்டுக்குள் துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranஅப்பா, அம்மா, தங்கை ஆகியோரின் மீது கொடூர தாக்குதல் நடத்திய இளைஞரின் அதிர்ச்சி செயலால் 2 உயிர்கள் பரிதாபமாக பலியானது.
Power Cut: அச்சச்சோ.. சென்னையில் உள்ள இந்த பகுதிகளில் இன்று மின்தடை; மக்களே ரெடியா இருங்கள்.!
Sriramkanna Pooranachandiranஅடையாறில் சீனிவாச மூர்த்தி அவென்யூ, கே.பி நகர், எல்.பி ரோடு உட்பட பல இடங்களில் இன்று மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
Velachery: தனியாக இருந்த பெண்களிடம் சில்மிஷம்; மக்கள் சுற்றிவளைத்ததால் கால்வாயில் குதித்து திக்குமுக்காடிய இளைஞர்.!
Sriramkanna Pooranachandiranபெண்களிடம் சில்மிஷம் செய்த வடமாநில தொழிலாளி, பொதுமக்கள் தன்னை அடிப்பார்களோ என்ற பயத்தில் தப்பி ஓடி கால்வாய்க்குள் விழுந்த சம்பவம் நடந்தது.
Chinese Manjha Killed Child: சீன மாஞ்சா நூல் அறுத்து 7 வயது சிறுமி பரிதாப பலி; பெற்றோர் கண்முன் நடந்த கொடூரம்.!
Sriramkanna Pooranachandiranபட்டம் விடுவதற்கு மாஞ்சா எனப்படும் நூல் தயாரிக்கப்பட்டு பல அப்பாவி உயிர்களை பழிவாங்கி வருவது நடந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முயற்சித்தும் சில இடங்களில் அவை உயிரிழப்பை தருகிறது.
Comic Con: அமெரிக்காவில் நடைபெறும் காமிக் கான் புத்தக கண்காட்சியில் உலகநாயகன் கமல் ஹாசன்; ரசிகர்கள் உற்சாக வரவேற்பு.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் பிரபலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் கற்பனை கதாபாத்திரம் தொடர்பான புத்தகங்களும், அதன் ஆசிரியர்களும், அவர்களின் ரசிகர்களும் நிரம்பி வழியும் புத்தக திருவிழா ஆகும்.
Italy Rains: சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்த மரங்கள்; இத்தாலியில் கோரத்தாண்டவம் ஆடிய இயற்கை.!
Sriramkanna Pooranachandiranஇந்த பருவ நிலை மாற்ற பிரச்சனை காரணமாக அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற உலக நாடுகள் சிக்கி பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறது.