செய்திகள்

UBS Layoff: 35 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதிரடி காண்பித்த UBS கிரெடிட் நிறுவனம்; வேலையை இழந்த சோகத்தில் ஊழியர்கள்.!

Sriramkanna Pooranachandiran

நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள நிதிச்சுமை பிரச்சனையை சரிசெய்து, எதிர்காலத்தில் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய யு.பி.எஸ் நிறுவனம் 35 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

HC On Absence of Semen: "பலாத்காரத்தை உறுதி செய்ய விந்து இல்லாவிட்டாலும், இந்த ஆதாரம் போதும்" - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

Sriramkanna Pooranachandiran

பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியே அவர் பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதி செய்கிறது. பெண்ணிடம் பலாத்காரத்தின் போது விந்தணு இல்லை என்பது, அவர் வைத்த குற்றசாட்டை பொய்யாகாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

BJP Leader Shoot Wife: மதுபழக்கத்தை கண்டித்த மனைவி சுட்டுக்கொலை; பாஜக தலைவர் பகீர் செயல்.. மகள் - மருமகன் கண்முன் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

மதுபோதையில் குடிப்பழக்கத்தை கண்டித்த மனைவியை கொலை செய்த கணவனின் செயல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Ravi Kishan Daughter: அக்னிவீர் திட்டத்தின் கீழ், தனது மகளை நாட்டிற்கு அர்ப்பணித்த பாஜக எம்.பி; இராணுவ அதிகாரியாக பதவியேற்பு.!

Sriramkanna Pooranachandiran

தெலுங்கு திரையுலகில் பிரபல வில்லன் நடிகராக அறியப்பட்ட ரவி கிஷனின் மகள் இராணுவத்தில் இணைந்து இருக்கிறார்.

Advertisement

ICC Men's World Cup 2023: ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியா Vs பாகிஸ்தான், இங்கிலாந்து போட்டிகள் என்று நடைபெறும்?.. முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

ஐ.சி.சி கிரிக்கெட் தொடரில் உலகளாவிய ரசிகர்கள் எதிர்பார்த்த 2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறும் நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Tomato Price: தென்மேற்கு பருவமழை உச்சம் எதிரொலி; இந்திய மாநிலங்களில் கிடுகிடுவென உயர்ந்தது தக்காளி விலை.!

Sriramkanna Pooranachandiran

பருவமழையின் உச்சத்தால் பல மாநிலங்களில் முக்கிய நகரங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் காய்கறிகளின் விலையும் அடுத்தடுத்து அதிகரிக்க தொடங்கியுள்ளன.

World Competitiveness Rankings 2023: உலகளாவிய போட்டித்திறன் நாடுகளில் சிங்கப்பூர் பின்னடைவு; இந்தியா 3 நாடுகளை பின்தள்ளி முன்னேற்றம்..! முழு விபரம் உள்ளே..!

Sriramkanna Pooranachandiran

அரசு செயல்பாடுகள், வணிக செயல்திறன், உட்கட்டமைப்பு, பொருளாதார செயல்திறன், மாசுக்கட்டுப்பாடு உட்பட பல்வேறு காரணிகளை வைத்து எடுக்கப்பட்ட பதிவுகளின்படி சிறந்ததை தேர்வு செய்வது மேலாண்மை மேம்பாட்டு நிறுவனத்தின் பணி ஆகும்.

Kavery Express: தப்பிய காவேரி எக்ஸ்பிரஸ் இரயில்; தண்டவாளத்தில் சிமெண்ட் கல் வைத்த வடமாநில இளைஞரால் பரபரப்பு..!

Sriramkanna Pooranachandiran

நள்ளிரவு நேரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தண்டவாளப்பகுதியில் உலாவி வந்த நிலையில், இரயிலை கவிழ்க்க எண்ணி அவர் சிமெண்ட் கல்லை தண்டவாளத்தில் வைத்த பயங்கரம் நடந்துள்ளது.

Advertisement

Odisha Bus Accident: தனியார் பேருந்து - அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 10 பேர் பரிதாப பலி..! நள்ளிரவில் நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

ஒடிசா மாநில அரசு மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 10 பேர் பரிதாபமாக பலியாகினர். நள்ளிரவு நேரத்தில் நடந்த விபத்தில் பெரும் சோகம் நிகழ்ந்துவிட்டது.

Egypt - PM Modi In Al-Hakim Mosque: எகிப்து பயணத்தில் அல்-ஹக்கீம் மசூதிக்கு சென்று வழிபாடு செய்த பிரதமர் மோடி.!

Sriramkanna Pooranachandiran

இந்திய பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின்னர், முதல் முறையாக அவர் எகிப்து நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

Mango Manorath: மாம்பழங்களால் ஜொலித்த முகேஷ் அம்பானி வீட்டு தெய்வங்கள்; அசத்தல் வீடியோ வைரல்.! காணக்கிடைக்காத காட்சி.!

Sriramkanna Pooranachandiran

முகேஷ் அம்பானி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரில் ஆன்டிலியா அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்தினரோடு வசித்து வருகிறார்.

Pre-Marital Sex In Muslims and Live In case: இஸ்லாத்தில் திருமணத்திற்கு முந்தைய உறவு மரணத்தை தரும் - அலகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

மனைவி என்ற வார்த்தையின் மூலமாக உரிமை கோரல் பெறுவதற்கு லிவிங் டுகெதர் முறையில் இருப்போருக்கு உரிமை இல்லை என்பதை உரிமைகோரல் விவகாரத்தில் லிவிங் டுகெதர் துணையை சேர்க்க உச்சநீதிமன்றம் மறுத்தது உறுதிசெய்கிறது.

Advertisement

Russian Wagner: புதினுக்கு எதிராக திரும்புகிறது ரஷிய துணை இராணுவப்படை?.. விரைவில் ரஷியாவுக்கு புதிய அதிபர்.. உலக நாடுகளுக்கு பேரதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

களத்தில் இருக்கும் படைகளுக்கு சரிவர ஆயுத விநியோகம் செய்யாததன் விளைவாக ரஷிய துணை இராணுவ படை ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக திரும்பும் சூழல் உருவாகியுள்ளது.

HC on Husband-Wife and Another Lady: வேறொரு பெண்ணோடு உறவுவைத்து மனைவியை தன்னுடன் வசிக்க கணவன் வற்புறுத்த முடியாது - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகளில் பிரிவு ஏற்படும் பட்சத்தில், அதற்காக விவாகரத்து பெறுவதே சிறந்தது. மாறாக மற்றொரு பெண்ணை திருமணம் செய்து மனைவியை சேர்ந்து வாழ வற்புறுத்துவது இயலாதது.

Sundar Pichai: டிஜிட்டல் இந்தியாவுக்காக 10 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு - பிரதமரை சந்தித்தபின் சுந்தர் பிச்சை அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

பிரதமர் நரேந்திர மோடியும் - கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சையும் பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்தாலோசித்தனர்.

TCS Job Scandal: வேலை வாங்கித்தர கமிஷன்; ரூ.100 கோடி பணத்தை முறைகேடாக சம்பாதித்த TCS நிர்வாகிகள்.. அதிர்ச்சி தகவல் அம்பலம்.!

Sriramkanna Pooranachandiran

3 ஆண்டுகளாக 3 இலட்சம் பேரை தேர்வு செய்துள்ள டி.சி.எஸ் நிறுவனத்தின் தலைமை ஆட்கள் தேர்வு அதிகாரிகள், வேலைக்காக இலஞ்சம் பெற்று வேலை வாங்கிக்கொடுத்து அம்பலமாகியுள்ளது.

Advertisement

HC on Minor Girl Having Sex: 16 வயது சிறுமி பாலியல் ரீதியாக உணர்வுபூர்வ முடிவு எடுக்கலாம் - போக்ஸோ வழக்கில் காதலன் விடுதலை..!

Sriramkanna Pooranachandiran

பாலியல் ரீதியான உறவை 16 வயதுடைய சிறுமி தனது விருப்பத்தின் பேரில் தேர்வு செய்ய எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Autograph from PM Modi: இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் போட்டிபோட்டு ஆட்டோகிராப் வாங்கி செல்பி எடுத்த அமெரிக்க காங்கிரசர்கள்.. இந்தியர்களுக்கே பெருமிதம்.!

Sriramkanna Pooranachandiran

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டுள்ளதை பல அறிவிப்புகள் அடுத்தடுத்து உறுதி செய்யும்.

Sundar Pichai Muhesh Ambani: வெள்ளை மாளிகை விருந்தில் நேரில் சந்தித்த சுந்தர் பிச்சை - முகேஷ் அம்பானி...!

Sriramkanna Pooranachandiran

அமெரிக்காவில் குடியேறிய அல்பபெட் (கூகுள்) நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சை மற்றும் அவரின் மனைவி அஞ்சலி பிச்சை ஆகியோர் ரிலையன்ஸ் நிறுவன அதிபருடன் சந்தித்த தருணம் நடந்துள்ளது.

GPay UPI Free: ரூ.200 பணம் இனி UPI PIN பதிவிடாமலேயே G-Pay-ல் அனுப்பலாம்; பயனர்களுக்கு இன்பச்செய்தி கொடுத்த கூகுள் பே.!

Sriramkanna Pooranachandiran

கூகுள் பே செயலியை பயன்படுத்தி ஒவ்வொருவரும் தங்களின் வங்கிக்கணக்கை டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலமாக இணைந்து பணப்பரிவர்த்தனை செய்து வருகிறோம்.

Advertisement
Advertisement