செய்திகள்
Dog Killed Child: மாற்றுத்திறனாளி சிறுவனை கடித்து கொன்ற தெருநாய்கள்; பெற்றோர்களே கவனமாக இருங்கள்., நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranவீடு வாசலில் நின்றுகொண்டு இருந்த மாற்றுத்திறன் சிறுவனை 300 மீட்டர் இழுத்து சென்ற தெருநாய்கள் கடித்து குதறியதில் சிறுவன் பரிதாபமாக பலியாகினான்.
CoWIN Data Leaked?: கோவின் தடுப்பூசி செலுத்தியவர்கள் விபரங்களை திருட்டுத்தனமாக வெளியிட்ட மோசடி கும்பல்?.. ஆதாரத்துடன் பரபரப்பு தகவல் அம்பலம்.!
Sriramkanna Pooranachandiranதொழில்நுட்பம் வளர்ச்சிகண்டு நாம் முன்னேற்றம் அடைந்தாலும், அவற்றை தவறாக உபயோகம் செய்வோரின் திறமைக்கு ஈடாக அரசு செயல்பட்டு குற்றங்களை தடுக்காத வரை இணையவழி குற்றங்கள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கும்.
Mango Dosa: மாம்பழத்தில் சுவையான தோசை சாப்பிட்டு இருக்கீங்களா?.. நாவில் எச்சில் ஊறவைக்கும் மாம்பழ தோசை.!
Sriramkanna Pooranachandiranஇன்றளவில் மேலை நாட்டு உணவுகளுடன் நமது உள்ளூர் உணவுகளும் போட்டிபோட்டு விற்பனை செய்யப்படுகிறது. இவை நமது ஊர் வழக்கத்திற்கேற்ப மாற்றமும் செய்யப்படுகிறது.
Bus Accident: அதிவேகமாக வளைவில் திரும்பியதால் சோகம்; பேருந்து கவிழ்ந்து திருமண வீட்டார் 10 பேர் பலி, 20 பேர் படுகாயம்..!
Sriramkanna Pooranachandiranஅதிவேகமாக பயணித்த பேருந்து வளைவில் வேகம் குறையாமல் இயக்கப்பட்டதால், நிலைதடுமாறி கவிழ்ந்து 10 பேர் மரணமடைந்த சோகம் நடந்துள்ளது.
Jharkhand School Holiday: அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக ஜார்கண்ட் மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு..!
Sriramkanna Pooranachandiranகோடைகாலத்தில் வெப்பத்தின் நிலைமை வீரியத்துடன் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், நடப்பு ஆண்டில் வெப்பத்தின் தன்மை தொடருகிறது.
Namakkal Murder: கள்ளகாதலனுக்காக கணவனின் மீது மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி; பதறவைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranஅன்பான கணவன் இருக்க, திடீரென கிடைத்த உறவை நம்பி கணவரை கொலை செய்த பெண்மணி கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
Yellow Alert: கர்நாடக மாநிலத்திற்கு வந்தடைந்த பருவமழை; பெங்களூருக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranபருவமழையின் வரவால் கர்நாடக மாநிலமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு தயாரான சூழல் உருவாகியுள்ளது.
Proposal for Shubman Gill: வேறலெவல் ப்ரபோசல்! ஓவல் மைதானத்தில் ஷுப்னம் ஹில்லுக்கு காதல் ப்ரபோஸ் செய்த பெண்மணி..!
Sriramkanna Pooranachandiranமக்கள் விரும்பும் நாயகனாக இருந்து, மங்கையின் மனம் கவர்ந்த நாயகனாக உயர்ந்த ஷுப்னம் ஹிலுக்கு, ஓவல் மைதானத்தில் இருந்து காதலுக்கான அழைப்பு விடுத்த பெண்மணி, தன்னை திருமணம் செய்ய கோரிக்கை வைத்த நிகழ்வு நடந்துள்ளது.
Tenkasi Shocking Murder : "என்னோடு வா".. அழைப்பு விடுத்த கள்ளக்காதலனை குடும்பத்தோடு சேர்ந்து தீர்த்துகட்டிய கள்ளக்காதலி..!!
Sriramkanna Pooranachandiranகள்ளக்காதலன் தன்னுடன் வருமாறு வற்புறுத்தியதால் பெண்மணி ஒருவர் தனது குடும்பத்தாருடன் சேர்ந்து அவரை கொலை செய்து பக்கத்து வீட்டுக்காரரின் கழிவு நீர் தொட்டியில் வீசியது தொடர்பாக விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Karnataka HC: குழந்தையை ஒப்படைக்காத வரை பெண்ணின் சம்பளத்தை நிறுத்தி வைக்க கர்நாடக நீதிமன்றம் உத்தரவு.. காரணம் என்ன தெரியுமா?..!
Sriramkanna Pooranachandiranபிரிந்து வாழ்ந்த தம்பதியில் பெண் தனது குழந்தையை கொடுமை செய்ய, உண்மை ஆதாரத்துடன் நிரூபித்த கணவரிடம் குழந்தையை ஒப்படைக்க கர்நாடக நீதிமன்றம் வித்தியாசமான உத்தரவை பிறப்பித்துள்ளது.
Viral Video: தற்கொலை செய்ய இரயில் தண்டவாளத்தில் தலைவைத்த இளைஞர்.. நேரில் பார்த்த பெண் காவலர் அசத்தல் செயல்.!
Sriramkanna Pooranachandiranமனமுடைந்து வாழ்க்கையை முடித்துக்கொள்ள எண்ணி செயல்பட்ட இளைஞருக்கு, காவல் அதிகாரி மூலமாக மறுஜென்மத்திற்கான வாய்ப்பு கிடைத்தது.
Eurozone Slips Into Recession: வரலாற்றில் இல்லாத அளவு சரிவை சந்திக்க தொடங்கிய யூரோ.. சர்வதேச அளவில் அதிர்ச்சியை தந்த தகவல்கள்.!
Sriramkanna Pooranachandiranயூரோ பணத்தை உபயோகம் செய்யும் நாடுகளுக்கு இந்த ஆண்டின் தொடக்கம் என்பது மந்த நிலையில் இருந்தது வெளிச்சமாகியுள்ளது. சர்வதேச அளவில் அமெரிக்காவின் டாலர் மதிப்புக்கு இணையான அந்தஸ்தை பெற்ற யூரோவுக்கே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
Janhvi Kapoor: அடடே.. என்ன அழகு.. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியின் அசத்தல் கிளக்ஸ் இதோ..! ஸ்தம்பிக்கும் இணையம்.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாட்டில் பிறந்து நடிகையாகி மும்பையில் பெரும் செல்வந்தரான போனி கபூரை திருமணம் செய்து அன்புடன் வாழ்ந்து வந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.
Mumbai Shocker: "உன் பொண்டாட்டி எனக்கும் பொண்டாட்டி" - நண்பனின் மனைவிக்காக தோழனை எரித்துக்கொன்று சாம்பலை மரத்திற்கு உரமாக்கிய பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranகள்ளக்காதல் மோகத்தினால் தனது ஆருயிர் நண்பனை கொலை செய்து, உடலை எரித்து மரம் நட்டுவைத்த பயங்கரத்தின் பதைபதைப்பு பின்னணியை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Thane Shocker: சாலையை கடக்க முயற்சித்த 10 வயது சிறுமி லாரி மோதி தூக்கி வீசப்பட்டு பலி; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranபரபரப்பு மிகுந்த சாலையை கடந்து செல்ல முற்பட்ட சிறுமியின் மீது, அதிவேகத்தில் வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிறுமி பரிதாபமாக பலியான சோகம் நடந்துள்ளது.
Liquor Challenge: நேரலையில் மதுகுடித்த யூடியூபருக்கு இப்படியா நடக்கணும்?.. நெஞ்சை பதறவைக்கும் சோகம்.. சவால் தந்த பரிசாக மரணம்.!
Sriramkanna Pooranachandiranமதுபானம் வீட்டிற்கும், உடல்நலத்திற்கும் கேடு என்பதை புரிந்துகொண்ட மேலை நாடுகளில் கூட, சவால் என்ற பெயரில் அளவுக்கு அதிகமான மதுபானம் அருந்தும் சவால் மேற்கொள்ளப்பட்டு மரணங்கள் நடக்கிறது.
BSNL Network: 4G & 5G சேவைகளை வழங்க BSNL நிறுவனத்திற்கு ரூ.89 ஆயிரம் கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranநெட்ஒர்க் சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனமாக செயல்படும் BSNL, தனது வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
Baba Vanga: அணுசக்தி ஆலை வெடிப்பால் ஆபத்தில் ஆசிய நாடுகள் - 2023ல் நடக்கப்போகும் பயங்கர விஷயங்கள்.. பாபா வாங்கா பகீர் தகவல்.!
Sriramkanna Pooranachandiranவல்லரசு நாடு உயிரியல் ஆயுதத்தை பயன்படுத்தலாம். இதனால் நூற்றுக்கணக்கான இறப்புகள் ஏற்படும். ஆய்வகத்தில் குழந்தைகள் அதிகளவில் உருவாக்கப்படுவார்கள் என பாபா வாங்கா கணித்துள்ளார்.
Baby in Borewell: 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை; மீட்பு பணிகள் தீவிரம்., பெற்றோர் கண்ணீர்.!
Sriramkanna Pooranachandiranவீட்டை சுற்றிலும் பயன்படுத்தாமல் இருக்கும் ஆழ்துளை கிணற்றை மூடிவைக்க வேண்டும். நாம் அலட்சியமாக இருந்தால் நம்மை சார்ந்தவர்களுக்கு பெரும் தீங்கு ஏற்படலாம் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது இந்த செய்தித்தொகுப்பு.
Mumbai Shocker: 18 வயது கல்லூரி மாணவி பலாத்காரம், கொலை.. குற்றவாளி இரயில் முன்பாய்ந்து தற்கொலை.. நிர்வாணமாக மீட்கப்பட்ட சடலம்.!
Sriramkanna Pooranachandiranஅரசு சார்பில் நடத்தப்பட்டு வந்த தங்கும் விடுதியில் இருந்த கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்து நிர்வாணமாக உடல் தூக்கில் தொங்கவிடப்பட்ட பயங்கரம் மராட்டிய மாநிலத்தை மட்டுமல்லாது இந்தியாவையே அதிரவைத்துள்ளது.