செய்திகள்
PM Modi On Tamil Language: ஒவ்வொரு இந்தியர்களுக்கான மொழி தமிழ் - தமிழர்களை போற்றி டெல்லியில் முழங்கிய பிரதமர் மோடி.!
Sriramkanna Pooranachandiranபிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழியின் மீது தீரா பற்று கொண்டவர் என்பதை உறுதி செய்ய, அவர் அவ்வப்போது நாட்டு மக்களிடையே உரையாற்றுகையில் திருக்குறளையும், பாரதியின் கவிதைகளையும் மேற்கோளிட்டு பேசுவார்.
PM Modi Australia Tour: இந்திய-ஆஸ்திரேலிய நட்புறவை மெருகூட்டிய சந்திப்பு; ஆஸி., பயணம் குறித்து மனம்திறந்த பிரதமர் நரேந்திர மோடி.!
Sriramkanna Pooranachandiranபலநூறு ஆண்டுகள் நட்புறவு கொண்டுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா நாடுகள், தங்களின் நட்பை மேலும் நெருக்கமாக்க பல்வேறு வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அங்கமாக பிரதமரின் ஆஸ்திரேலிய பயணம் அமைந்துள்ளது.
Women Killed Children & Suicide: நடந்தையில் சந்தேகப்பட்ட கணவர்.. 2 பச்சிளம் குழந்தைகளை கொன்று, கிணற்றில் குதித்து தாய் தற்கொலை.!
Sriramkanna Pooranachandiranகணவனின் மனதில் இருந்த சந்தேகத்தால் துயரடைந்த இளம்பெண், தனது 2 பச்சிளம் குழந்தைகளையும் கொலை செய்து தானும் உயிரை மாய்த்துக்கொண்ட சோகம் நடந்துள்ளது.
Chennai Water Company: தரமில்லாத தண்ணீர் கேன் நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்; தலைவர் பார்ப்பார் என கொக்கரித்த வி.சி.க பிரமுகர்.!
Sriramkanna Pooranachandiranவி.சி.க பிரமுகரால் நடத்தப்படும் குடிநீர் கம்பெனி என்பதை மேற்கோளிட்டுக்காண்பிக்க, தரமில்லாத தண்ணீர் கேன்களை விநியோகம் செய்த விசிக பிரமுகர், தலைவர் இதனை பார்ப்பார் என பேசி சர்ச்சையில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.
Adhir Ranjan Chowdhury Controversial Remarks On PM Modi: பிரதமரை தரக்குறைவாக விமர்சித்த மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர்.. கொந்தளிக்கும் பாஜக தொண்டர்கள்..!
Sriramkanna Pooranachandiranகடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ரிசர்வ் வாங்கி ரூ.2000 நோட்டுகளை செல்லுபடி ஆகாது என அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு பலதரப்பிலும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
Spiritual Update: கண் திருஷ்டியை சரி செய்ய என்னென்ன செய்யலாம்?.. அசத்தல் டிப்ஸ் உங்களுக்காக இதோ..!
Sriramkanna Pooranachandiranஇராஜாங்கம் நடத்தும் நபர்களாக இருந்தாலும் சரி, ஏழையாக குடிசை வீட்டில் இருப்போராக இருந்தாலும் சரி கண்திருஷ்டி பாதிப்பு என்பது எப்போதும் இருக்கும்.
5 Babies in Delivery: ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்; தாய்-சேய் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranமருத்துவ உலகில் எப்போதாவது ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள் நடக்கும். அந்த வகையில், பெண்மணி ஒருவர் 5 குழந்தைகளை ஈன்றெடுத்துள்ளார்.
Firecrackers Explodes: திருவிழா பட்டாசு உயிர் பறித்த சோகம்; சிறுவன் உட்பட 2 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranசாமி ஊர்வலத்தின் போது வெடிக்க வைத்திருந்த பட்டாசில் தீப்பொறிகளில் சிதறி பெரும் விபத்து ஏற்பட்டது.
Son Dig Well: தண்ணீருக்காக நெடுந்தூரம் நடந்த தாய்.. கிணறு வெட்டி குடும்பத்துக்கே விடியல் கொடுத்த 14 வயது மகன்.! நெகிழ்ச்சி நிகழ்வு.!
Sriramkanna Pooranachandiranதினமும் நீருக்காக தூரம் சென்று வரும் தாயின் வலியை புரிந்துகொண்ட மகன், குடும்பத்துக்காக சொந்த நிலத்தில் சிறிய அளவிலான கிணற்றை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். விடாமுயற்சி கட்டாயம் வெற்றியை தரும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது இந்த சிறுவனின் முயற்சி.
Bangalore Rain Death: மழைநீர் கால்வாயில் அலட்சியம்; தண்ணீரின் வேகத்தை பார்க்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சோகம்.!
Sriramkanna Pooranachandiranமழையால் வெள்ள நீர் ஆர்ப்பரித்து செல்ல, அலட்சியமாக செயல்பட்ட நபர் தனது உயிருக்கு தானே எமனாக அமைந்துகொண்டார்.
Punjab National Bank on 2000 Rupees Note: அதிரடி..! இனி வங்கியில் ரூ.2000 பணத்தை மாற்ற இந்த ஆவணம் தேவையில்லை - பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranவங்கிகளில் கூடுதல் மையங்கள் திறந்து ரூ.2000 பணத்தை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி தனது கிளைக்கு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
Srinagar Dal Lake: ஜம்மு-காஷ்மீரில் உள்ள டால் ஏரியில் படகு சவாரி செய்து மகிழும் சுற்றுலாப்பயணிகள்..! ஜி20 மாடுகளின் கொண்டாட்டம்.!
Sriramkanna Pooranachandiranசுற்றுலாவுக்கு புகழ்பெற்ற இடமாக விளங்கும் குளுமை பிரதேசமான ஜம்முவில் நடைபெறும் ஜி20 நாடுகளின் சுற்றுலா ஆலோசனை கூட்டத்தால் அங்கு கொண்டாட்டம் கலைக்கட்டியுள்ளது.
Karur Aged Couple Killed: மாந்தோப்பில் வயதான ஜோடி கொடூர கொலை; நகை, பணம் திருட்டு..! நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranதோட்டத்தில் தனியே இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டு, அவர்களின் நகை-பணங்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சமபவம் நடந்துள்ளது.
Sarath Babu Died: நடிகர் சரத் பாபு இயற்கை எய்தினார்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
Sriramkanna Pooranachandiran ரஜினிகாந்துடன் விரல்விட்டு எண்ணிவிடும் படத்தில் நடித்து இருந்தாலும், அவர் மக்களின் மனதில் என்றோ இடம்பிடித்துவிட்டார்.
Thirukkural in Tok Pisin Language: டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி.!
Sriramkanna Pooranachandiranஉலகிற்கே பொதுமறையாக விளங்கும் திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்து பிரதமர் நரேந்திர மோடி, பப்புவா நியூ கினியா நாட்டின் பிரதமர் முன்னிலையில் வெளியிட்டார்.
G20 Tourist Group Meeting in JK: ஜம்மு காஷ்மீரில் ஜி20 சுற்றுலா குழு ஆலோசனைக்கூட்டம்; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
Sriramkanna Pooranachandiranஜி20 ஆலோசனை கூட்டம் ஜம்மு காஷ்மீரில் நடப்பதால், அங்கு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
PM Modi at Papua New Guinea: பிரதமர் மோடியின் கால்களில் விழுந்து ஆசி வாங்கிய பப்புவா நாட்டு பிரதமர்; நெகிழ்ச்சி நிகழ்வு.!
Sriramkanna Pooranachandiran3 நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் நாட்டின் ஜி7 பயணத்தை முடித்துக்கொண்டு பப்புவா நியூ கினியா நாட்டிற்கு சென்றார்.
G7 Summit PM Narendra Modi: கருநிற மேகங்களுக்கு மத்தியில் பளிச்சிடும் மின்னலாய் பிரதமர் நரேந்திர மோடி; உக்ரைன் விவகாரத்தில் அமைதிக்கு நடவடிக்கை..!
Sriramkanna Pooranachandiranபோரினை முடிவுக்கு கொண்டு வர இந்தியா தனிப்பட்ட முயற்சியில் அனைத்தையும் மேற்கொள்வோம்.
Kerala Wife Swap Case: மனைவியை மாற்றும் விவகாரம்; புகார் கொடுத்த பெண் மர்ம கொலை, கணவர் தற்கொலை முயற்சி.. கேரளாவில் பரபரப்பு.!
Sriramkanna Pooranachandiranகோட்டயத்தில் நடைபெற்ற வழக்கு விவகாரத்தில் புகார் கொடுத்த பெண்மணி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Theni Crime: 17 வயது சிறுமியை காதலித்த இளைஞர் கழுத்தை வெட்டி கொடூர கொலை; தேனியை பதறவைத்த காதல் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranதனது மகளை காதலித்த இளைஞரை குடும்பமாக சேர்ந்து கொலை செய்த பயங்கரம் தேனியை அதிரவைத்துள்ளது.